Baby Chinna Baby Song Lyrics

Thai Ullam cover
Movie: Thai Ullam (1952)
Music: Chittor V. Nagaiah and A. Rama Rao
Lyricists: Kanakasurabhi
Singers: Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: பேபி.. பேபி பேபி..பேபி பேபி.. பேபி பேபி..பேபி சின்னச் சின்ன பேபி சிங்கார பேபி செல்ல குலாபி லட்டு ஜிலேபி சின்னச் சின்ன பேபி சிங்கார பேபி செல்ல குலாபி லட்டு ஜிலேபி பேபி.. பேபி பேபி..பேபி

பெண்: லல்லால லாலாளால் லாலால லாலாலளால் ஜிலக்கு ஜிலக்குக்ஜில் ஜிலக்குஜிலக்கு ஜில்

பெண்: பேபி.. பேபி பேபி..பேபி

பெண்: ராஜாப் போலே சிரிப்பு ராஜாப் போலே சிரிப்பு நவரத்தினம் போலே ஜொலிப்பு இதோ குட்டிப் பூனை பார் மியாவ் மியாவ்.. பேபி...பேபி பேபி..பேபி

பெண்: குளிச்சிக் குளிச்சிக் கண்ணை முழிச்சி முழிச்சி வரும் குள்ள வாத்துப் பார் குளிச்சிக் குளிச்சிக் கண்ணை முழிச்சி முழிச்சி வரும் குள்ள வாத்துப் பார் பேபி.. பேபி பேபி..பேபி

பெண்: கண்ணைக் கசக்காதே பேபி காலை ஒதைக்காதே கண்ணைக் கசக்காதே பேபி காலை ஒதைக்காதே பேபி கச்சேரி வைக்காதே கச்சேரி வைக்காதே பேபி.. பேபி பேபி..பேபி

பெண்: டமாரம் தாரேன் டம் டம் டம் பிகில் தாரேன் பாம் பாம் பாம் ஆசைக் கண்ணே ஓடி வா அம்மா கிட்டே ஓடி வா ஆசைக் கண்ணே ஓடி வா அம்மா கிட்டே ஓடி வா ஓடிவா ஓடிவா அழாதே ஓடி வா...

Female: Baby. baby baby.baby Baby. baby baby.baby Chinna chinna baby singaara baby Chella gulabi laddu jilaebi Chinna chinna baby singaara baby Chella gulabi laddu jilaebi Baby. baby baby.baby

Female: Lallaala lalalal laaalaala lalalalal Jilakku jilakkujil jilakkujilakku jil

Female: Baby. baby baby.baby

Female: Raaja polae sirippu Raaja polae sirippu Navarathinam polae joilippu Idho..idho kuti poonai paar Meow meow.. Baby. baby baby.baby

Female: Kulichi kulichi kannai Muzhuchi muzhuchi varum Kulla vaathu paar Kulichi kulichi kannai Muzhuchi muzhuchi varum Kulla vaathu paar Baby. baby baby.baby

Female: Kannai kasakkadhae baby Kaalai odhaikaadhae Kannai kasakkadhae baby Kaalai odhaikaadhae Baby kacheeri veikkathae Kacheeri veikkathae Baby. baby baby.baby

Female: Damaaram thaaren dam dam dam Bigil thaaren pom pom pom Aasai kanne odi vaa Amma kittae odi vaa Aasai kanne odi vaa Amma kittae odi vaa Odivaa odivaa azhadhae odivaa

Most Searched Keywords
  • marriage song lyrics in tamil

  • chellama song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • 90s tamil songs lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • tamil songs english translation

  • alaipayuthey songs lyrics

  • anthimaalai neram karaoke

  • tamil bhajan songs lyrics pdf

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • lyrics of google google song from thuppakki

  • master dialogue tamil lyrics

  • maara song tamil

  • karnan thattan thattan song lyrics

  • tamil hymns lyrics

  • tamil songs with english words

  • sister brother song lyrics in tamil