Added Date: Feb 11, 2022
பெண்: ஆ..ஆ..ஆ...ஆ..ஆ..ஆ... உறவும் உண்டு பிரிவும் உண்டு உலகிலே ஆ...ஆ..ஆ..ஆ... வரவும் உண்டு செலவும் உண்டு வாழ்விலே... ஆ..ஆ...ஆ....ஆ....
பெண்: நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கை ஒரு கூட்டல் கணக்குத்தான் எப்போதும் கூட்டல் கணக்குத்தான்
பெண்: நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கை ஒரு கூட்டல் கணக்குத்தான் எப்போதும் கூட்டல் கணக்குத்தான் கழித்தல் என்பதே இனியது இல்லை பெருக்கல் என்பது அதன் எல்லை கழித்தல் என்பதே இனியது இல்லை பெருக்கல் என்பது அதன் எல்லை இருக்கும் வரையிலும் இருவர் வாழ்விலும் கூட்டல் கணக்குத்தான் எப்போதும் கூட்டல் கணக்குத்தான்

பெண்: ஆ..ஆ...ஆ....ஆ....ஆ....ஆ... நெஞ்சம் நினைப்பதற்கே இளமை ரசிப்பதற்கே கனிகள் சுவைப்பதற்கே கைகள் கொடுப்பதற்கே
பெண்: ஆ..ஆ...ஆ....ஆ....ஆ....ஆ...
பெண்: துள்ளி துள்ளி இங்கு துடிக்குது மனசு கிள்ளி கிள்ளி நெஞ்சை கிளறுது வயசு துள்ளி துள்ளி இங்கு துடிக்குது மனசு கிள்ளி கிள்ளி நெஞ்சை கிளறுது வயசு அள்ளி அள்ளி நான் தருவேன் பரிசு கூட்டல் கணக்குத்தான் எப்போதும் கூட்டல் கணக்குத்தான்

Female: Aa. aa.aa. aa. aa.. aa.aa. aa. Uravum undu pirivum undu ulagilae Aa.. aa.aa. aa. Varavum undu selavum undu vaazhvilae Aa. aa.aa. aa.
Female: Neeyum naanum ingu vaazhum vaazhkkai Oru koottal kanakku thaan Eppodhum koottal kanakku thaan
Female: Neeyum naanum ingu vaazhum vaazhkkai Oru koottal kanakku thaan Eppodhum koottal kanakku thaan Kazhithal enbadhae iniyadhu illai Perukkal enbadhae thaan adhan ellai Kazhithal enbadhae iniyadhu illai Perukkal enbadhae thaan adhan ellai Irukkum varaiyilum iruvar vaazhvilum Koottal kanakku thaan Eppodhum koottal kanakku thaan
Female: Neeyum naanum ingu vaazhum vaazhkkai Oru koottal kanakku thaan Eppodhum koottal kanakku thaan
Female: Aa. aa.aa. aa. aa.. aa.. Nenjam ninaippadharkkae. Ilamai rasippadharkkae. Kanigal suvaippadharkkae kaigal koduppadharkkae.
Female: Aa. aa.aa. aa. aa.. aa
Female: Thulli thulli ingu thudikkudhu manasu Killi killi nenjai kilarudhu vayasu Thulli thulli ingu thudikkudhu manasu Killi killi nenjai kilarudhu vayasu Alli alli naan tharuvaen parisu Koottal kanakku thaan Eppodhum koottal kanakku thaan
Female: Neeyum naanum ingu vaazhum vaazhkkai Oru koottal kanakku thaan Eppodhum koottal kanakku thaan
Female: Neeyum naanum ingu vaazhum vaazhkkai Oru koottal kanakku thaan Eppodhum koottal kanakku thaan
youtube tamil line
tamil love song lyrics in english
mangalyam song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
hare rama hare krishna lyrics in tamil
alagiya sirukki movie
tamil love feeling songs lyrics video download
tamil whatsapp status lyrics download
puthu vellai mazhai karaoke for female singers
tamil christian songs with lyrics and guitar chords
tamil karaoke old songs with lyrics 1970
cuckoo cuckoo song lyrics tamil
tamil lyrics song download
cuckoo cuckoo lyrics dhee
tamil love feeling songs lyrics
en kadhale lyrics
thevaram lyrics in tamil with meaning
thamirabarani song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
master vaathi raid