Added Date: Feb 11, 2022
ஆண்: அல்லி பூ நிறத்தழகி ஆவாரம் பூ அழகி அத்தி மர செண்டு அழகி காணலியே காணலியே
ஆண்: வெள்ள பூண்டு பல் அழகி வெள்ளந்தி சிரிப்பழகி கருவண்டு கண் அழகி காணலியே காணலியே
ஆண்: வேலியோர பூக்கள் எல்லாம் வேதனையில் வாடுதடி வெண்ணிலவே நீ இல்லாம வானம் எங்கு போனதடி

ஆண்: சில்லரையா உன் பேச்சு சிதறுதடி மூலையில செல் அரிச்ச புத்தகமா ஆனேனே நானும் புள்ள
ஆண்: கருவேலம் காட்டு வழி தடுமாறி போனேனடி கானம் பாடும் மூங்கில் எல்லாம் கதறி அழுவுதடி..
ஆண்: கண் விழிச்சி நான் பார்த்தே கண்ணே உன்ன காணலடி எங்கு நான் போவேனோ என்ன கதி ஆவேனோ நித்தம் நித்தம் உன் நெனப்பால் சுத்தி தான் வந்தேனடி
ஆண்: உசுர குடுப்பேன் னு சொன்னவளே என் உசுர எடுத்து போனாளே உசுர குடுப்பேன் னு சொன்னவளே என் உசுர எடுத்து போனாளே
ஆண்: அல்லி பூ நிறத்தழகி ஆவாரம் பூ அழகி அத்தி மர செண்டு அழகி காணலியே காணலியே..

Male: Alli poo nirathazhagi Aavaram poo alagi Athi mara sendu alagi Kaanaliyae kaanaliyae
Male: Vella poondu pal alagi Vellendhi siripalagi Karuvandu kan alagi Kaanaliyae kaanaliyae
Male: Velliyora pookal ellaam Vedhanaiyil vaaduthadi Vennilavae nee illaama Vaanam engu ponathadi.
Male: Velliyora pookal ellaam Vedhanaiyil vaaduthadi Vennilavae nee illaama Vaanam engu ponathadi.
Male: Alli poo nirathazhagi Aavaram poo alagi Athi mara sendu alagi Kaanaliyae kaanaliyae
Male: Sillaraiya un pechu Sitharudhadi moolaiyila Sell aricha puthagama Aanenae naanum pulla
Male: Karuvelam kaatu vazhi Thadumari ponenadi Gaanam paadum moongil ellaam Kadhari aluvuthadi.
Male: Kann vilichi nan paartha Kannae unna kanaladi Engu nan poveno Enna kadhi aaveno Nitham nitham un nenapaal Suthi than vanthenadi
Male: Usura kuduppen nu sonnavalae En usura eduthu ponaalae Usura kuduppen nu sonnavalae En usura eduthu ponaalae
Male: Alli poo nirathazhagi Aavaram poo alagi Athi mara sendu alagi Kaanaliyae kaanaliyae..
putham pudhu kaalai tamil lyrics
karnan lyrics
3 movie tamil songs lyrics
tamil songs karaoke with lyrics for male
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
narumugaye song lyrics
raja raja cholan song lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
kattu payale full movie
kadhal psycho karaoke download
kanakadhara stotram tamil lyrics in english
tamil christian devotional songs lyrics
sarpatta parambarai song lyrics in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
master song lyrics in tamil free download
meherezyla meaning
naan movie songs lyrics in tamil
kanne kalaimane karaoke download