Added Date: Feb 11, 2022
பெண்: பெண்ணே ஒன்று சொல்லவா கண்ணே ஒன்று சொல்லவா பெண்ணே ஒன்று சொல்லவா கண்ணே ஒன்று சொல்லவா பால் போன்ற மனதினில் ஏக்கமா பகலிலும் பொய்யான தூக்கமா
பெண்: பெண்ணே ஒன்று சொல்லவா கண்ணே ஒன்று சொல்லவா
பெண்: சுருண்ட கூந்தல் காற்றினில் ஆட துள்ளும் கால்கள் சிறு நடை போட சுருண்ட கூந்தல் காற்றினில் ஆட துள்ளும் கால்கள் சிறு நடை போட மருண்டு நின்றாய் மானென விழித்தாய் மருண்டு நின்றாய் மானென விழித்தாய் மஞ்சள் முகத்தை ஏனடி கவிழ்த்தாய் மஞ்சள் முகத்தை ஏனடி கவிழ்த்தாய்

பெண்: சின்ன இடையைக் கண்களில் அளப்பான் சிவந்த இதழில் வண்டென குதிப்பான் சின்ன இடையைக் கண்களில் அளப்பான் சிவந்த இதழில் வண்டென குதிப்பான் என்று நினைத்து ஏங்குகிறாயோ என்று நினைத்து ஏங்குகிறாயோ ஏங்கி ஏங்கி தூங்குகிறாயோ ஏங்கி ஏங்கி தூங்குகிறாயோ
பெண்: பெண்ணே ஒன்று சொல்லவா கண்ணே ஒன்று சொல்லவா ம்ம்...ம்ம்..ம்ம்...ம்ம்..ம்ம்.ம்ம்ம்...ம்ம்...
பெண்: தொட்ட சுகமே இத்தனை என்றால் தொடரும் நாளில் எத்தனை வருமோ தொட்ட சுகமே இத்தனை என்றால் தொடரும் நாளில் எத்தனை வருமோ சிட்டு விழியே சித்திர முகமே சிட்டு விழியே சித்திர முகமே வீரன் வருவான் பொறுத்திரு மனமே வீரன் வருவான் பொறுத்திரு மனமே

Female: Pennae ondru sollavaa Kannae ondru sollavaa Pennae ondru sollavaa Kannae ondru sollavaa Paal pondra manadhinil yaekkamaa Pagalilum poiyaana thookkamaa
Female: Pennae ondru sollavaa Kannae ondru sollavaa
Female: Surunda koondhal kaattrinil aada Thullum kaalgal siru nadai poda Surunda koondhal kaattrinil aada Thullum kaalgal siru nadai poda Marundu nindraai maanena vizhithaai Marundu nindraai maanena vizhithaai Manjal mugathai yaenadi kavizhthaai Manjal mugathai yaenadi kavizhthaai
Female: Pennae ondru sollavaa Kannae ondru sollavaa
Female: Chinna idaiyai kangalil alappan Sivandha idhazhil vandena kudhippaan Chinna idaiyai kangalil alappan Sivandha idhazhil vandena kudhippaan Endru ninaithu yaengugindraayo Endru ninaithu yaengugindraayo Yaengi yaengi thoongugindraayo Yaengi yaengi thoongugindraayo
Female: Pennae ondru sollavaa Kannae ondru sollavaa Mm.mm.mm.mm.mm..mm mm
Female: Thotta sugamae ithanai endraal Thodarum naalil ethanai varumo Thotta sugamae ithanai endraal Thodarum naalil ethanai varumo Sittu vizhiyae sithira mugamae Sittu vizhiyae sithira mugamae Veeran varuvaan poruthiru manamae Veeran varuvaan poruthiru manamae
Female: Pennae ondru sollavaa Kannae ondru sollavaa Mm.mm.mm.mm.mm..mm mm
sai baba malai aarti lyrics in tamil pdf
vaalibangal odum whatsapp status
sivapuranam lyrics
idhuvum kadandhu pogum song lyrics
megam karukuthu lyrics
azhage azhage saivam karaoke
lyrics song status tamil
tamil gana lyrics
oru porvaikul iru thukkam lyrics
ka pae ranasingam lyrics in tamil
enjoy enjami song lyrics
tamil devotional songs lyrics pdf
friendship songs in tamil lyrics audio download
pongal songs in tamil lyrics
sundari kannal karaoke
tamil songs without lyrics only music free download
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil mp3 song with lyrics download
tamil devotional songs karaoke with lyrics
tamil christian songs lyrics in tamil pdf