Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
ஆண்: நீ என்பதே நான்தானடி நான் என்பதே நாம் தானடி... ஹே
ஆண்: ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி பாா்த்துக் கொண்டே பிாிந்திருந்தோம் சோ்த்து வைக்க காத்திருந்தோம்
பெண்: ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா தாழ் திறந்தே காத்திருந்தோம் காற்று வீச பாா்த்திருந்தோம்

ஆண்: ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
ஆண்: ..............
ஆண்: இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சோ்த்து விடும்
பெண்: ஓ. கதவுகளை திருடிவிடும் அதிசயத்தை காதல் செய்யும்
ஆண்: இரண்டும் கை கோா்த்து சோ்ந்தது இடையில் பொய்பூட்டு போனது
பெண்: வாசல் தல்லாடுதே திண்டாடுதே கொண்டாடுதே

பெண்: ..............
ஆண்: ஓ. இடி இடித்தும் மழை அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்
பெண்: ஓ. இன்றேனோ நம் மூச்சும் மென் காற்றில் இணைந்து விட்டோம்
ஆண்: இதயம் ஒன்றாகி போனதே கதவே இல்லாமல் ஆனதே
பெண்: இனிமேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே

Male: Nee enbadhae naanthaanadi Naan enbadhae naamthaanadi ..ee hey
Male: Oru paathi kathavu neeyadi Maru paathi kathavu naanadi Paarthukondae pirinthirundhom Serthu vaika kaathirundhom
Female: Oru paathi kathavu neeyada Maru paathi kathavu naanada Thaazh thirandhae kaathirundhom Kaatru veesa paarthirundhom

Male: Oru paathi kathavu neeyadi Maru paathi kathavu naanadi
Male: ...........
Male: Iravu varum thirutu bayam Kathavugalai serthu vidum
Female: Oh kathavugalai thirudividum Adhisayathai kaadhal seiyum
Male: Irandum kaikorthu sernthadhu Idaiyil poipootu ponathu
Female: Vaasal thallaadudhae thindaadudhae kondaadudhae
Male: Oru paathi kathavu neeyadi Maru paathi kathavu naanadi
Female: ...........
Male: Oh idi idithum mazhai adithum Asaiyaamal nindrirundhom
Female: Oh indreno nam moochum Menkaatril inainthuvittom
Male: Idhayam ondraagi ponadhae Kathavae illaamal aanadhae
Female: Inimel nam veetilae Poonkaatruthaan dhinam veesumae.
Male: Oru paathi kathavu neeyadi Maru paathi kathavu naanadi Paarthukondae pirinthirundhom Serthu vaika kaathirundhom
Female: Oru paathi kathavu neeyada Maru paathi kathavu naanada Thaazh thirandhae kaathirundhom Kaatru veesa paarthirundhom
Male: Nee enbadhae naanthaanadi Naan enbadhae naamthaanadi ..ee
narumugaye song lyrics
best tamil song lyrics
thalapathy song lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
dingiri dingale karaoke
tamil songs lyrics images in tamil
tamil love feeling songs lyrics in tamil
tamil songs to english translation
tamil devotional songs lyrics pdf
yaar azhaippadhu song download masstamilan
tamil song lyrics in tamil
maruvarthai song lyrics
asuran mp3 songs download tamil lyrics
tamilpaa gana song
love lyrics tamil
vijay and padalgal
happy birthday tamil song lyrics in english
thenpandi seemayile karaoke
ovvoru pookalume karaoke download
tamil christian christmas songs lyrics