Added Date: Feb 11, 2022
ஆண்: வெட்டி வீரத்தால வீணா சேர்ந்த கூட்டம் வெரசா ஆடுவோம் டா கண்ணாமூச்சி ஆட்டம்
ஆண்: வேற மாறி வந்த விடல பசங்க கூட்டம் ஹே தேடி சேர்ந்த கூட்டம் இல்ல தானா சேர்ந்த கூட்டம்
ஆண்: ஹே பறக்கட்டும் பறக்கட்டும் பறக்கட்டும் பணம் வெளியே கொஞ்சம் பறக்கட்டும் மறக்கட்டும் மறக்கட்டும் மறக்கட்டும் கவலை மறந்து சிரிக்கட்டும்
ஆண்: கலங்கட்டும் கொளம்பட்டும் கெளம்பட்டும் எதிரி எல்லாம் நல்ல கதறட்டும் நடக்கட்டும் நடக்கட்டும் நடக்கட்டும் நெனைச்சது எல்லாம் நடக்கட்டும்
குழு: கதைகளும் மாறட்டும் கனவுகள் கூடட்டும் பலமுறை தோற்தவன் ஒருமுறை வாழட்டுமே
குழு: விடியல்கள் நீளட்டும் இரவுகள் மூடட்டும் இருட்டினை தேடியே வாழ்பவன் ஓடி ஒளியட்டுமே
ஆண்: தேடி சேர்த்ததில்ல . ................. தானா சேர்ந்த கூட்டம்
குழு: ...........
குழு: முடியாது நடக்காது என என்றும் எண்ணக்கூடாது குழந்தை: எண்ணக்கூடாது
குழு: இது கிடையாது கிடைக்காது எவரும் சொல்ல கூடாது
குழு: தெரியாது புரியாது என எதற்கும் திட்ட கூடாது நாம் தோற்றாலும் துவண்டாலும் நடுவினிலே நிக்கக்கூடாது
ஆண்: சரி எதுவும் தவறே இல்லை துணிவுக்கு நிகரே இல்லை துறவாதவன் உயிரே இல்லை யாரும் இங்கு தனியே இல்லை

ஆண்: வேற மாறி வந்த விடல பசங்க கூட்டம் ஹே தேடி சேர்ந்த கூட்டம் இல்ல குழந்தை: தானா சேர்ந்த கூட்டம்

குழந்தை: ஓஹோ ஓஓ ஓஓ ஓஓ (4) தானா தானா தானா சேர்ந்த கூட்டம் ஓஹோ ஓஓ ஓஓ ஓஓ (4) தானா தானா தானா சேர்ந்த கூட்டம்

Male: Vetti veerathaala Veena serndha kootam Verasa aaduvom da Kannamoochi aatam
Male: Vera maari vantha Vedala pasanga kootam Hey thedi serndha kootam illa Thaanaa serndha kootam
Male: Hey parakkattum Parakkattum parakkattum Panam veliyae konjam parakkattum Marakattum marakattum marakattum Kavalai maranthu sirikattum
Male: Kalangattum kolambattum kelambattum Yethiri ellam nalla kadharattum Nadakattum nadakattum nadakattum Nenachathu ellam nadakattum
Chorus: Kadhaigalum maarattum Kanavugal koodattum Palamurai thorthavan Orumurai vaazhatumae
Chorus: Vidiyalgal neezhattum Iruvugal moodattum Irrutinai thediyae vazhbhavan Oodi ozhiyattumae
Male: Thedi serthathilla Duw duw duw duw duw duw Thaanaa serndha kootam
Chorus: Duw duw duw duw duw duw Duw duw duw duw duw duw
Chorus: Mudiyaathu nadakkathu
Yena endrum ennakoodathu
Child: Ennakoodathu
Chorus: Ithu kidayaathu kidaikkaathu
Yevarum solla koodathu
Chorus: Theriyaathu puriyaathu Yena etharkkum thitta koodathu Naam thotraalum thuvandaalum Naduvinilae nikka koodathu
Male: Sari ethuvum thavarae illai Thunivirku nigarae illai Thuravaathavan uyirae illai Yaarum ingu thaniyae illai
Chorus: Kadhaigalum maarattum Kanavugal koodattum Palamurai thorthavan Orumurai vaazhatumae
Chorus: Vidiyalgal neezhattum Iruvugal moodattum Irrutinai thediyae vazhbhavan Oodi ozhiyattumae
Male: Vetti veerathaala Veena serndha kootam Verasa aaduvom da Kannamoochi aatam.aww..
Male: Vera maari vantha Vedala pasanga kootam Thedi serndha kootam illa Child: Thaanaa serndha kootam
Male: Hey parakkattum Parakkattum parakkattum Panam veliyae konjam parakkattum Marakattum marakattum marakattum Kavalai maranthu sirikattum
Male: Kalangattum kolambattum kelambattum Yethiri ellam nalla kadharattum Nadakattum nadakattum nadakattum Nenachathu ellam nadakattum
Child: Ohooo.oooo.ooo.oooo(4) Thaanaa thaana thaana serndha kootam Ohooo.oooo.ooo.oooo (4) Thaanaa thaana thaana serndha kootam
tamil songs lyrics download for mobile
uyirae uyirae song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
siragugal lyrics
mappillai songs lyrics
vijay songs lyrics
paatu paadava karaoke
tamil old songs lyrics in english
mainave mainave song lyrics
shiva tandava stotram lyrics in tamil
soorarai pottru movie song lyrics
mgr padal varigal
asuran song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
vaathi coming song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
tamil song english translation game
karnan movie song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil