Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
பெண்: கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா
பெண்: கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா அவன் மீசை முடியை செஞ்சிக்குவேன் மோதிரமா
ஆண்: சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா இவள் காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா ஆஹான்
பெண்: கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா
பெண்: வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு உன்னை பாா்த்தேனே அந்த ராவு கால நேரம் எனக்கு நல்ல நேரமே
ஆண்: தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே
பெண்: ஆத்துக்குள்ள மீன் பிடிக்க நீச்சல் தெரியணும் காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் அய்யா
ஆண்: சிவப்பாக
பெண்: ஆஹா
ஆண்: இருப்பாளே
பெண்: ஆமா
ஆண்: சிவப்பாக ஆ ஆ ஆ ஆ சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா
குழு: ............
ஆண்: ஓஓஓ ஓஓஓ உருக்கி வச்ச இரும்பு போல உதடு உனக்கு அத நெருங்கும் போது கரண்டு போலே ஷாக்கு எனக்கு
பெண்: ஹே வெட்டும் புலி தீப்பெட்டிப்போல் கண்ணு உனக்கு நீ பாக்கும்போது பத்திக்கிச்சி மனசு எனக்கு
ஆண்: பூமியிலே எத்தனையோ பூவு இருக்கு உன் பூப்போட்ட பாவாடை மேல் எனக்கு கிறுக்கு யம்மா ஆத்தா ஹே ஹேய்
பெண்: கருகரு கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
ஆண்: இவ காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா
பெண்: ஹா ஹா கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா
ஆண்: ஹே
பெண்: பூக்குதம்மா ஆண் &
பெண்: நன நன நானனனா

Female: Karupana kaiyalae ennai pudichaan Kaadhal en kaadhal poo pookudhamaa
Female: Karupana kaiyalae ennai pudichaan Kaadhal en kaadhal poo pookudhamaa Manasukullae pei pidichu aatudhamaa Pagal kanavu kandathellam palikudhamaa Avan meesai mudiyai senjukuven modhiramaa
Male: Sivapaga irupalae kova pazhamaa Colouru indha colouru ennai izhukudhamaa Arugam pullu aatai ippo meyudhamaa Paarvaiyaalae aayul regai theyudhamaa Iva kaadhal ippo joliyathaan kaatuthama aa haan
Female: Karupana kaiyalae ennai pudichaan Kaadhal en kaadhal poo pookudhamaa
Female: Vellikizhama patharai pannendu Unnai paarthenae Andha raavukaala neram enaku nalla neramae
Male: Thanniyaala enaku onnum kandamillaiyae Oru kanniyaala kandam innu theriyavillaiyae
Female: Aathukulla meen pidika neechal theriyanum Kaadhal kadalukulla muthu eduka paaichal puriyanum ayya
Male: Sivapaga
Female: Aaahaa
Male: Irupalae
Female: Aamaa
Male: Sivapaaga aah aah aaah aaah Sivapaaga irupaalae kova pazhamaa Colouru indha colouru ennai izhukudhamaa
Chorous: ...............
Male: Ooo ooo uruki vecha irumbu polae udhadu unaku Adha nerungum podhu currentu polae shocku enaku
Female: Hey vettum puli theepetti pol kannu unaku Nee paakum podhu pathikichu manasu enaku
Male: Boomiyila ethanaiyo Poovu iruku Un poo potta pavaadai mel enaku kiruku Yemmaa aathaa hey heyyyy
Female: Karu karu karupana kaiyalae ennai pudichaan Kaadhal en kaadhal poo pookudhamaa Manasukulla pei pidichu aatudhamma Pagal kanavu kandadhellam palikudhamaa
Male: Iva kaadhal ippo joliyathaan kaatudhamaa
Female: Haa haa karupaana kaiyalae ennai pudichaan Kaadhal en kaadhal poo pookudhamaa
Male: Heyyyyy
Female: Pookudhamaa
Male &
Female: Nana nana nanaaa
vaathi coming song lyrics
anegan songs lyrics
google song lyrics in tamil
soorarai pottru tamil lyrics
google goole song lyrics in tamil
enjoy enjaami meaning
master song lyrics in tamil free download
tamil christian songs lyrics in english
alaipayuthey karaoke with lyrics
tamil songs with lyrics free download
maruvarthai pesathe song lyrics
na muthukumar lyrics
tamil christian songs lyrics with chords free download
3 movie song lyrics in tamil
tamil lyrics video download
hanuman chalisa tamil lyrics in english
vaalibangal odum whatsapp status
aigiri nandini lyrics in tamil
spb songs karaoke with lyrics
thaabangale karaoke