Added Date: Feb 11, 2022
பெண்: ஹோய்..மச்சான்.. கதவ தொறந்து வச்சு காத்திருந்தேன் கண்ணா புதுப் பாயை போட்டு வச்சேன்
பெண்: கதவ தொறந்து வச்சு காத்திருந்தேன் கண்ணா புதுப் பாயை போட்டு வச்சேன் புது மேடை அரங்கேறு மெதுவாக ஜதி போடு அட மச்சான் இந்த பொண்ணு ஒரு மாதிரிதான் மனச மயக்குது ராத்திரிதான்..
பெண்: பத்துப் பட்டி சுத்தியிருக்குது பள்ளப் பட்டி வத்தியிருக்குது மச்சு வீட்டு மாமன் இன்னும் மனசு வைக்கலையே இந்த மாங்குயில அள்ளிக்கிட தேதி வைக்கலையே
பெண்: முப்பாலிலே மோகப் பாலிது அப்பால போனா மூச்சு வாங்குது
பெண்: வரவிருக்கும் செலவிருக்கும் உறவை தள்ளாதே என் வாசலுக்கு வந்த பின்னே சும்மா போகாதே வரவிருக்கும் செலவிருக்கும் உறவை தள்ளாதே என் வாசலுக்கு வந்த பின்னே சும்மா போகாதே
பெண்: கதவ தொறந்து வச்சு காத்திருந்தேன் கண்ணா புதுப் பாயை போட்டு வச்சேன்
பெண்: கதவ தொறந்து வச்சு காத்திருந்தேன் கண்ணா புதுப் பாயை போட்டு வச்சேன் புது மேடை அரங்கேறு மெதுவாக ஜதி போடு அட மச்சான் இந்த பொண்ணு ஒரு மாதிரிதான் மனச மயக்குது ராத்திரிதான்...
பெண்: கும்பகோணம் கொழுந்து வெத்தல போட்டுருக்கேன் சிவப்பு பத்தல மச்சான் பேர சொன்னா போதும் வாய் செவக்குதய்யா என் மஞ்சத்துக்கு வந்து பாரு பூ மணக்குதய்யா
பெண்: ஊருக்கெல்லாம் முக்காத் துட்டு உனக்கு தான்யா சின்ன சிட்டு
பெண்: பல சரக்கு கடைய கண்டு கூட்டம் சேருது இந்த பருவப் பொண்ணு உனக்கு மட்டும் சலாம் போடுது ஹோய் பல சரக்கு கடைய கண்டு கூட்டம் சேருது இந்த பருவப் பொண்ணு உனக்கு மட்டும் சலாம் போடுது

Female: Hoi..machchaan Kadhava thoranthu vachchu kaathirunthaen Kanaa pudhu paayai pottu vachchen
Female: Kadhava thoranthu vachchu kaathirunthaen Kanaa pudhu paayai pottu vachchen Pudhu medai arangeru medhuvaaga jadhi podu Ada machchaan intha ponnu oru maathirithaan Manasa mayakkuthu raaththirithaan
Female: Paththu patti suththiyirukkuthu Palla patti vaththiyirukkuthu Machchu veettu maaman innum manasu vaikkalaiyae Intha maanguyila allikida thedhi vaikkalaiyae
Female: Muppaalilae moga paalithu Appaala ponaa moochu vaanguthu
Female: Varavirukkum selavirurukkum uravai thallaathae En vaasalukku vantha pinnae sumaa pogaathae Varavirukkum selavirurukkum uravai thallaathae En vaasalukku vantha pinnae sumaa pogaathae
Female: Kadhava thoranthu vachchu kaathirunthaen Kanaa pudhu paayai pottu vachchen
Female: Kadhava thoranthu vachchu kaathirunthaen Kanaa pudhu paayai pottu vachchen Pudhu medai arangeru medhuvaaga jadhi podu Ada machchaan intha ponnu oru maathirithaan Manasa mayakkuthu raaththirithaan
Female: Kumbakonam kozhunthu veththala Potturukkaen sivappu paththala Machchaan pera sonnaa pothum Vaai sevakkuthaiyyaa En manjaththukku vanthu paaru poo manakkuthaiyyaa
Female: Oorukellam mukkaath thuttu Unakkuthaanyaa chinna chittu
Female: Pala sarakku kadaiya kandu koottam seruthu Intha parauva ponnu Unakku mattum salaam poduthu hoi Pala sarakku kadaiya kandu koottam seruthu Intha parauva ponnu Unakku mattum salaam poduthu hoi
Female: Kadhava thoranthu vachchu kaathirunthaen Kanaa pudhu paayai pottu vachchen
Female: Kadhava thoranthu vachchu kaathirunthaen Kanaa pudhu paayai pottu vachchen Pudhu medai arangeru medhuvaaga jadhi podu Ada machchaan intha ponnu oru maathirithaan Manasa mayakkuthu raaththirithaan
arariro song lyrics in tamil
ovvoru pookalume karaoke
kannathil muthamittal song lyrics free download
ovvoru pookalume song
sister brother song lyrics in tamil
thangamey song lyrics
tamil song lyrics in english free download
yaar azhaippadhu song download
mustafa mustafa karaoke with lyrics tamil
kannalane song lyrics in tamil
master the blaster lyrics in tamil
marudhani song lyrics
sivapuranam lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil christian christmas songs lyrics
ilaya nila karaoke download
find tamil song by partial lyrics
kadhal song lyrics
vaathi raid lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download