Added Date: Feb 11, 2022
பெண்: அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ... தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ...

பெண்: அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ... தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ... அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ...
பெண்: அலையை போலே ஆழியின் மேலே உள்ளம் அலை மோதும் வேலை ஆசையினாலே
பெண்: அலையை போலே ஆழியின் மேலே உள்ளம் அலை மோதும் வேலை ஆசையினாலே நிலை தடுமாறுதே விழிகளும் தேடுதே நிலை தடுமாறுதே விழிகளும் தேடுதே நினைவிலுமே கனவிலுமே அவரை நாடுதே

பெண்: கதையா கற்பனையா காவியமா கண்ணால் பேசும் ஓவியமா
பெண்: கதையா கற்பனையா காவியமா கண்ணால் பேசும் ஓவியமா காதலின் தியாகியா கடந்திடும் யோகியா காதலின் தியாகியா கடந்திடும் யோகியா காரணமே நான் அறியேன் மனமே ஏங்குதே

பெண்: அசைந்தாடும் தென்றலே

Female: Asaindhaadum thendralae Thoodhu sellaaiyo. Thaen amudhaana kavi paadi Saedhi sollaaiyo.
Female: Asaindhaadum thendralae Thoodhu sellaaiyo Thaen amudhaana kavi paadi Saedhi sollaaiyo
Female: Asaindhaadum thendralae Thoodhu sellaaiyo Thaen amudhaana kavi paadi Saedhi sollaaiyo Asaindhaadum thendralae Thoodhu sellaaiyo
Female: Alaiyai polae aazhiyin melae Ullam alai modhum velai aasaiyinaalae
Female: Alaiyai polae aazhiyin melae Ullam alai modhum velai aasaiyinaalae Nilai thadumaarudhae Vizhighalum thaedudhae Nilai thadumaarudhae Vizhighalum thaedudhae Ninaivilumae kanavilumae avarai naadudhae
Female: Asaindhaadum thendralae Thoodhu sellaaiyo Thaen amudhaana kavi paadi Saedhi sollaaiyo Asaindhaadum thendralae Thoodhu sellaaiyo
Female: Kadhaiyaa karpanaiyaa kaaviyamaa Kannaal pesum oviyamaa
Female: Kadhaiyaa karpanaiyaa kaaviyamaa Kannaal pesum oviyamaa Kaadhalin thyaagiyaa Kadandhidum yogiyaa Kaadhalin thyaagiyaa Kadandhidum yogiyaa Kaaranamae naanariyaen Manamae yengudhae
Female: Asaindhaadum thendralae Thoodhu sellaaiyo Thaen amudhaana kavi paadi Saedhi sollaaiyo Asaindhaadum thendralae Thoodhu sellaaiyo
Female: Asaindhaadum thendralae.
tamil song english translation game
irava pagala karaoke
ithuvum kadanthu pogum song lyrics
venmathi venmathiye nillu lyrics
dosai amma dosai lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
tamil kannadasan padal
neerparavai padal
tamil devotional songs lyrics in english
maara song tamil lyrics
tamil songs lyrics in tamil free download
aathangara orathil
tamil karaoke songs with lyrics download
kangal neeye karaoke download
kai veesum kaatrai karaoke download
raja raja cholan song karaoke
tamilpaa gana song
kutty pattas full movie download
eeswaran song lyrics