Aahaa Nam Aasai Niraiverumaa Song Lyrics

Thaaikkuppin Thaaram cover
Movie: Thaaikkuppin Thaaram (1956)
Music: K. V. Mahadevan
Lyricists: Kavi Lakshmanadas
Singers: T. M. Soundararajan & P. Bhanumathi

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா நம் ஆசை நிறைவேறுமா கடல் அலையை போலே மறைந்து போக நேருமா ஆஹா நம் ஆசை நிறைவேறுமா கடல் அலையை போலே மறைந்து போக நேருமா

ஆண்: அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா என் அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா

பெண்: ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே எண்ணிடும் போதில் பகை வல்லூராக தோன்றுமோ ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே எண்ணிடும் போதில் பகை வல்லூராக தோன்றுமோ

ஆண்: வல்லூரானதை வனத்தில் வாழும் வேடனாகி நான் வல்லூரானதை வனத்தில் வாழும் வேடனாகி நான் வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால் நான் வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்

பெண்: ஆ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ... ஆஹா நம் ஆசை நிறைவேறுமா கடல் அலையை போலே மறைந்து போக நேருமா

ஆண்: அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா

பெண்: அருமை மொழி காதில் அமுதாக பாய்வதால் அகமே மகிழ்தேன் அத்தானே

ஆண்: அழகே நீரோடை அதில் நீந்தும் மீனை போல் ஆனந்தமானேன் என் கண்ணே

பெண்: ஆ...உமது ஆனந்தமே அழியா செல்வமே உமது ஆனந்தமே அழியா செல்வமே

ஆண்: ஆருயிரே நான் உனக்கு சொந்தமே என் ஆருயிரே நான் உனக்கு சொந்தமே

இருவர்: ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ... ஆஅ..ஆ..ஆ...ஆஅ... ஈருடல் ஓருயிராய் வாழுவோம் சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம் நாம் ஈருடல் ஓருயிராய் வாழுவோம் சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்

Female: Aahaa nam aasai niraivaerumaa Kadal alaiyai polae Maraindhu poga naerumaa Aahaa nam aasai niraivaerumaa Kadal alaiyai polae Maraindhu poga naerumaa

Male: Anbae sandhaegam kollalaagumaa Kodi asaindhaada pandhalindri pogumaa En anbae sandhaegam kollalaagumaa Kodi asaindhaada pandhalindri pogumaa

Female: Eedillaa iru paravai jodiyaai vaazhavae Ennidum podhil pagai Vallooraaga thondrumo Eedillaa iru paravai jodiyaai vaazhavae Ennidum podhil pagai Vallooraaga thondrumo

Male: Vallooraanadhai vanathil vaazhum Vaedanaagi naan Vallooraanadhai vanathil vaazhum Vaedanaagi naan Velluvaenae un iru kan ambinaal naan Velluvaenae un iru kan ambinaal

Female: Aa..aaa..aaa.aaa.aaa.aaa.. Aahaa nam aasai niraivaerumaa Kadal alaiyai polae Maraindhu poga naerumaa

Male: Anbae sandhaegam kollalaagumaa Kodi asaindhaada pandhalindri pogumaa

Female: Arumai mozhi kaadhil Amudhaagha paaivadhaal Agamae maghizhndhaen athaanae

Male: Azhaghae neerodai adhil neendhum Meenai pol Aanandhamaanaen en kannae

Female: Aa. umadhu aanandhamae Azhiyaa chelvamae Umadhu aanandhamae azhiyaa chelvamae

Male: Aaruyirae naan unakkae sondhamae En aaruyirae naan unakkae sondhamae

Both: Aa.aaa.aaa..aaa.aaa.aaa.aaa.aaa.aaa.aaa.. Eerudal oruyiraai vaahzuvom Sugam maaraadha inbam ulagai aaluvom Naam eerudal oruyiraai vaahzuvom Sugam maaraadha inbam ulagai aaluvom

Most Searched Keywords
  • love lyrics tamil

  • tamil song lyrics in english

  • kanthasastikavasam lyrics

  • vennilave vennilave song lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • neerparavai padal

  • tamil christian songs lyrics in english pdf

  • national anthem in tamil lyrics

  • kutty pattas full movie download

  • velayudham song lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • nanbiye song lyrics in tamil

  • master vijay ringtone lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • asuran song lyrics in tamil download

  • tamil duet karaoke songs with lyrics

  • oru naalaikkul song lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • maara tamil lyrics