Added Date: Feb 11, 2022
பெண்: இவள் ஒரு சுந்தரி இனித்திடும் கொடி முந்திரி இரவுகள் தோறும் இங்கே ஒரு போதை வந்ததோ பூங்கோதை தந்ததோ...
ஆண்: இவள் ஒரு சுந்தரி இனித்திடும் கொடி முந்திரி இரவுகள் தோறும் இங்கே ஒரு போதை வந்ததோ பூங்கோதை தந்ததோ...
பெண்: இவள் ஒரு சுந்தரி
ஆண்: இனித்திடும் கொடி முந்திரி
பெண்: ராத்திரி ரகசியங்கள் என்னிடம் தேடி ஒரு கோடி
ஆண்: எனக்கிருக்கும் அனுபவங்கள் நான் சொல்ல வேண்டும் வாடி

ஆண்: வண்ணக்கிளியே வாலிபன் நான் ஜோடி பொருத்தம் இதுதாண்டி...

பெண்: லா லா லா லா .
பெண்: தீ அணைக்கும் நீர் இருக்கும் தடுத்ததென்ன எந்தன் மேனி
ஆண்: அணைத்ததால் அடங்கும் ஆனந்தம் தொடங்கும் அழகே அருகே வா நீ.. ரா பா பா பா

ஆண்: அணைத்ததால் அடங்கும் ஆனந்தம் தொடங்கும் அழகே அருகே வா நீ..
பெண்: நீயும் தீண்ட நானும் தீண்ட ராஜனுக்கே இந்த ராணி.

இருவர்: லா லா லா லா .

Female: Ival oru sundhari Iniththidum kodi munthiri Iravugal dhorum ingae Our bodhai vandhatho Poonkodhai thandhatho
Male: Ival oru sundhari Iniththidum kodi munthiri Iravugal dhorum ingae Our bodhai vandhatho Poonkodhai thandhatho
Female: Ival oru sundhari
Male: Iniththidum kodi munthiri
Female: Raathiri ragasiyangal
Ennidam kael oru kodi
Male: Enakkirukkum anubavangal
Naan solla vendum vaadi
Female: Raathiri ragasiyangal
Ennidam kael oru kodi
Male: Enakkirukkum anubavangal
Naan solla vendum vaadi
Male: Vannakiliyae vaaliban naan Jodi porutham ithuthaandi
Male: Ival oru sundhari Iniththidum kodi munthiri Iravugal dhorum ingae Our bodhai vandhatho Poonkodhai thandhatho
Female: La la la la...
Female: Thee anaikkum neer irukkum
Kodhippathenna endhan maeni
Male: Anaithaal adangum
Aanandham thodangum
Azhagae arugae vaa nee
Ra pa pa pa
Female: Thee anaikkum neer irukkum
Kodhippathenna endhan maeni
Male: Anaithaal adangum
Aanandham thodangum
Azhagae arugae vaa nee
Female: Neeyum theenda Naanum theenda Raajanukkae indha raani
Male: Ival oru sundhari Iniththidum kodi munthiri Iravugal dhorum ingae Our bodhai vandhatho Poonkodhai thandhatho
Both: La la la la...
maraigirai full movie tamil
chellama song lyrics
tamil karaoke songs with lyrics download
yellow vaya pookalaye
kadhali song lyrics
ennavale adi ennavale karaoke
uyirae uyirae song lyrics
lyrics whatsapp status tamil
thoorigai song lyrics
unna nenachu song lyrics
marriage song lyrics in tamil
gaana song lyrics in tamil
dingiri dingale karaoke
mannikka vendugiren song lyrics
en iniya pon nilave lyrics
naan movie songs lyrics in tamil
siruthai songs lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
morattu single song lyrics
kaathuvaakula rendu kadhal song