Added Date: Feb 11, 2022
இருவர்: ஹ்ஹஹஹஹா... ஓஹோஹஓஹோ ம்ம்ஹும்...ம்ம்ம்..ம்ம்...ம்ம்ம்.ம்ம்ம்..
ஆண்: சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
பெண்: நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம் நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்

ஆண்: சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
பெண்: ஓஹோஹோ..ஓஓ...ஓஒ..
ஆண்: பழகப் பழக வரும் இசை போலே தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே பழகப் பழக வரும் இசை போலே தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே
பெண்: அருகில் அருகில் வந்த உறவினிலே மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே
ஆண்: ம்..ஹும்...

பெண்: ஆஹஅஹஹா..ஆஅ..
ஆண்: இன்பம் துன்பம் எது வந்தாலும் இருவர் நிலையும் ஒன்றே இன்பம் துன்பம் எது வந்தாலும் இருவர் நிலையும் ஒன்றே
பெண்: எளிமை பெருமை எது வந்தாலும் இருவர் வழியும் ஒன்றே
ஆண்: ம்...ஹும்..ஹும்...
பெண்: எளிமை பெருமை எது வந்தாலும் இருவர் வழியும் ஒன்றே இருவர் வழியும் ஒன்றே

பெண்: ஆஹா..
ஆண்: இளமை சுகமும் இனிமைக் கனவும் இருவர் மனமும் ஒன்றே இளமை சுகமும் இனிமைக் கனவும் இருவர் மனமும் ஒன்றே
பெண்: இரவும் பகலும் அருகில் இருந்தால் வரவும் செலவும் ஒன்றே

ஆண்: சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் இருவர்: {ஆஆஹா...ஹா...ஹ...ஹா.. ஆஆஹா...ஹா...ஹ...ஹா..
பெண்: ஆ...ஆ..ஆ...} (2)

Both: Hahhahhaa. Ohhahho Mmhum. mmm mm mmm mmm mmm..
Male: Sirithu sirithu ennai siraiyilittaai Kannam sivakka sivakka vandhu Kadhai padithaai
Female: Ninaithu ninaithu Nenjil adaithu vittaai Pakkam nerungi nerungi Inba suvai koduthaai

Male: Sirithu sirithu ennai siraiyilittaai
Female: Oohooo.ooo.ooo.
Male: Pazhaga pazhaga varum isai polae Dhinam padikka padikka varum kavi polae Pazhaga pazhaga varum isai polae Dhinam padikka padikka varum kavi polae
Female: Arugil arugil vandha uravinilae Manam urugi nindraen naan thanimaiyilae
Male: M.hum.
Female: Arugil arugil vandha uravinilae Manam urugi nindraen naan thanimaiyilae
Male: Sirithu sirithu ennai siraiyilittaai
Female: Aahahhaa.aaaa
Male: Inbam thunbam edhu vandhaalum Iruvar nilaiyum ondrae Inbam thunbam edhu vandhaalum Iruvar nilaiyum ondrae
Female: Elimai perumai edhu vandhaalum
Iruvar vazhiyum ondrae
Male: M..hum.hum.
Female: Elimai perumai edhu vandhaalum Iruvar vazhiyum ondrae ruvar vazhiyum ondrae
Male: Sirithu sirithu ennai siraiyilittaai
Female: Aahaa.
Male: Ilamai sugamum inimai kanavum Iruvar manamum ondrae Ilamai sugamum inimai kanavum Iruvar manamum ondrae
Female: Iravum paghalum arugil irundhaal
Varavum selavum ondrae
Male: M.hum.
Female: Iravum paghalum arugil irundhaal
Varavum selavum ondrae
Male: Sirithu sirithu ennai siraiyilittaai Kannam sivakka sivakka vandhu Kadhai padithaai
Female: Ninaithu ninaithu Nenjil adaithu vittaai Pakkam nerungi nerungi Inba suvai koduthaai
Male: Sirithu sirithu ennai siraiyilittaai
Both: {Aahaa.haa.ha.haa.
Aahaa.haa.ha.haa.
Female: Aa.aa.aa.} (2)
song with lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
amarkalam padal
karaoke tamil christian songs with lyrics
theera nadhi maara lyrics
mgr karaoke songs with lyrics
medley song lyrics in tamil
best tamil song lyrics
master tamil padal
jai sulthan
christian songs tamil lyrics free download
cuckoo cuckoo lyrics in tamil
tamil lyrics video song
devathayai kanden song lyrics
maara song tamil lyrics
morrakka mattrakka song lyrics
tamil karaoke with malayalam lyrics
gal karke full movie in tamil
photo song lyrics in tamil
national anthem in tamil lyrics