Added Date: Feb 11, 2022
விசில்: ................
ஆண்: போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே இறைவன் புத்தியை கொடுத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே மனிதன் பூமியை கெடுத்தானே
ஆண்: போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே
ஆண்: கண்கள் இரண்டில் அருள் இருக்கும் சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும் கண்கள் இரண்டில் அருள் இருக்கும் சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும் உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும்
ஆண்: பாயும் புலியின் கொடுமையை இறைவன் பார்வையில் வைத்தானே புலியின் பார்வையில் வைத்தானே இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே இதய போர்வையில் மறைத்தானே

ஆண்: கைகளை தோளில் போடுகிறான் அதை கருணை என்றவன் கூறுகிறான் கைகளை தோளில் போடுகிறான் அதை கருணை என்றவன் கூறுகிறான் பைகளில் எதையோ தேடுகிறான் கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

Whistling: ...........
Male: Poyum poyum manidhanukkindha Buthiyai koduthaanae Iraivan buthiyai koduthaanae Adhil poiyum purattum thiruttum kalandhu Boomiyai keduthaanae Manidhan boomiyai keduthaanae
Male: Poyum poyum manidhanukkindha Buthiyai koduthaanae
Male: Kangal irandil arul irukkum Sollum karuthinil aayiram porul irukkum Ullathil poiyae niraindhirukkum Adhu udan pirandhoraiyum karuvarukkum
Male: Paayum puliyin kodumaiyai Iraivan paarvaiyil vaithaanae Puliyin paarvaiyil vaithaanae Indha paazhum manidhan Gunangalai mattum Porvaiyil maraithaanae Idhaya porvaiyil maraithaanae
Male: Poyum poyum manidhanukkindha Buthiyai koduthaanae
Whistling: .........
Male: Kaigalai tholil podugiraan Adhai karunai endravan koorugiraan Kaigalai tholil podugiraan Adhai karunai endravan koorugiraan Paigalil edhaiyo thaedugiraan Kaiyil pattadhai eduthu odugiraan
Male: Poyum poyum manidhanukkindha Buthiyai koduthaanae Iraivan buthiyai koduthaanae Adhil poiyum purattum thiruttum kalandhu Boomiyai keduthaanae Manidhan boomiyai keduthaanae
Male: Poyum poyum manidhanukkindha Buthiyai koduthaanae
azhage azhage saivam karaoke
morattu single song lyrics
vathikuchi pathikadhuda
song with lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
jayam movie songs lyrics in tamil
poove sempoove karaoke
one side love song lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
tamil movie songs lyrics in tamil
karnan movie song lyrics in tamil
pongal songs in tamil lyrics
christian padal padal
story lyrics in tamil
tamil karaoke with lyrics
maruvarthai song lyrics
kathai poma song lyrics
vaathi coming song lyrics
master dialogue tamil lyrics
kuruthi aattam song lyrics