Added Date: Feb 11, 2022
ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே
ஆண்: ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பே
ஆண்: அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா அலுக்காம பாக்குறேன் பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும் அதத்தானே கேக்குறேன்
பெண் : ஒத்தையில நிக்குதய்யா அத்த வச்ச வத்தக் கொழம்பு
பெண் : ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பு
பெண் : அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா அலுக்காம பாக்குறே பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும் அதத்தானே கேக்குறே
ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே.
பெண் : ஆஹா..
ஆண்: ஓஹோ
பெண் : ஆஹா..
ஆண்: லாலா..
ஆண் : முந்தான போட்டு போட்டு மூடி மறைக்கிறே தொட்டாலே குதிக்கிறே தீயாட்டம் கொதிக்கிறே மச்சான மாலை நேரம் வாட்டி வதைக்கிறே
பெண்: தெற்கால வீசும் காத்து சூடு ஏத்துது உள்ளார வீசுது ஏதேதோ ஆகுது உன்னால காலும் கையும் வேர்த்து ஊத்துது
ஆண்: அன்னாடம் ஏங்குறேன் மேல் மூச்சு வாங்குறேன் உன்னால தூக்கம் போச்சு உருகி வாடுறேன்
ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே பெண் : ஹான் ஹான் ஹான் ஹான்
ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பு
ஆண் : செம்மீன வளச்சு போட தூண்டில் போடுறேன் சிக்காம நழுவுது நிக்காம ஓடுது ஆத்தாடி ரெண்டில் ஒண்ணு நானும் பாக்குறேன் பெண் : உன்னோடு காலந்தோறும் வாழப்போகிறேன் பொண்ணாக பொறந்ததும் பூவாக மலர்ந்ததும் மாமா உன் தோளில் ஏறி ஊஞ்சலாடத்தான்
ஆண் : கண்ணான கண்மணி பொன்னான பொன்மணி வெள்ளோட்டம் நாம பாக்க வேளை என்னடி
ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே பெண் : ஹே ஹே ஹே .ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பு
ஆண் : அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா அலுக்காம பாக்குறேன் பெண் : பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும் அதத்தானே கேக்குறே
ஆண் : ஒத்தையில நிக்குறியே அத்த வச்ச வத்தக்கொழம்பே பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஹான்
ஒட்டிக்கவா கட்டிக்கவா வெட்டி வச்ச கட்டிக் கரும்பு..
ஆண் : ஆஹா ஓஹோ.ஆஹ்ஹாஹ்.

Male: Othaiyilae nikkuriyae Aththa vecha vathakolambhae
Male: Ottikava kattikava Vetti vecha katti karumbhae
Male: Adi aathi sadapottu nada potta Azhukkaama pakkuren Pazhasaarum odhattoram dhinam oorum Adhathaanae ketkkuren
Female: Othaiyilae nikkuthaiyaa Aththa vecha vathakolambhu
Female: Ottikava kattikava Vetti vecha katti karumbu
Female: Adi aathi sadapottu nada potta Azhukkaama pakkura Pazhasaarum odhattoram dhinam oorum Adhathaanae ketkkura
Male: Ada othaiyilae nikkuriyae
Aththa vecha vathakolambhae
Female: Ahaa
Male: Hoo hoo
Female: Ahaa
Male: Laaa laa
Male: Mundhaana pottu pottu moodi maraikkirae Thottaalae kudhikkirae theeyattam kothikkirae Machaana maalai neram vaati vadhaikkirae
Female: Therkaala veesum kaathu soodu yethathu Ullaara vegudhu yedhyedho aaguthu Unnala kaalum kaiyum verthu oothuthu
Male: Annadam yengugiren Mel moochu vaangugiren Unnaala thookkam pochu urugi vaadugiren
Male: Othaiyilae nikkuriyae
Aththa vecha vathakolambhae
Female: Haan haan haan haan
Ottikava kattikava
Vetti vecha katti karumbu
Male: Semmena valachu poda thoondil poduren Sikkama nazhuvudhu nikkama ooduthu Aathaadi rendil onnu naanum pakkuren
Female: Unnodu kaalam dhorum vaazhapogiren Pennaaga porandhadhum poovaaga malarnthathum Maama un tholil yeri oonjal ada thaan
Male: Kannana kanmani Ponnaana ponmani Vellottam naama pakka velai ennadi
Male: Othaiyilae nikkuriyae
Aththa vecha vathakolambhae
Female: Hey hey hey
Ottikava kattikava
Vetti vecha katti karumbu
Male: Hoi adi aathi sadapottu nada potta
Azhukkaama pakkuren
Female: Pazhasaarum odhattoram dhinam oorum
Adhathaanae ketkkura
Male: Othaiyilae nikkuriyae
Aththa vecha vathakolambhae
Female: Ahaa ahaa ahaa ha ha haa haan
Ottikava kattikava
Vetti vecha katti karumbu
Male: Heheh aahaa ..hahahah
murugan songs lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
lyrics songs tamil download
kannalaga song lyrics in tamil
chinna chinna aasai karaoke download
cuckoo cuckoo song lyrics tamil
happy birthday song in tamil lyrics download
enjoy enjami song lyrics
maraigirai movie
pongal songs in tamil lyrics
soorarai pottru movie song lyrics in tamil
google google tamil song lyrics in english
bigil unakaga
tamil song lyrics in english free download
chinna sirusunga manasukkul song lyrics
tik tok tamil song lyrics
soorarai pottru song lyrics tamil download
lyrics whatsapp status tamil
kaatrin mozhi song lyrics
one side love song lyrics in tamil