Added Date: Feb 11, 2022
ஆண் : நீயே நீயே நீயே வந்து நெஞ்சில் பாடும் காதல் சிந்து மின்னல் எந்தன் கண்ணில் ஆட மேடை போடட்டும்
பெண் : நானே நானே நானே வந்து நாளும் பாடும் காதல் சிந்து தென்றல் மேகம் தேரில் ஏறி உன்னை தேடட்டும்
ஆண் : நீயே நீயே நீயே வந்து நெஞ்சில் பாடும் காதல் சிந்து மின்னல் எந்தன் கண்ணில் ஆட மேடை போடட்டும்..
பெண் : தேவன் உன்னை காண இந்த கண்கள் திறந்தேன் ஆண் : தேவி உன்னை காக்க இந்த மண்ணில் பிறந்தேன்
பெண் : தேவன் உன்னை காண இந்த கண்கள் திறந்தேன் ஆண் : தேவி உன்னை காக்க இந்த மண்ணில் பிறந்தேன் பெண் : ஆயிரம் இரவு ஆசைகள் அரும்பு ஆண் : ஆனந்த உறவு ஆதரவு

ஆண் : அன்பே உன்னை தேடி தேடி வானில் நடந்தேன் பெண் : அச்சம் நாணம் என்னும் அந்த நாலும் கடந்தேன்
ஆண் : அன்பே உன்னை தேடி தேடி வானில் நடந்தேன் பெண் : அச்சம் நாணம் என்னும் அந்த நாலும் கடந்தேன் ஆண் : ஊர்வலம் போகும் பார்வைகள் நெஞ்சில்
பெண்: ஊதுது இந்த நாதஸ்வரம்
ஆண் : நீயே
பெண் : நீயே
ஆண் : நீயே வந்து நெஞ்சில் பாடும் காதல் சிந்து மின்னல் எந்தன் கண்ணில் ஆட மேடை போடட்டும்
பெண் : நானே
ஆண் : நானே
பெண் : நானே வந்து நாளும் பாடும் காதல் சிந்து தென்றல் மேகம் தேரில் ஏறி உன்னை தேடட்டும்
ஆண் : நீயே
பெண் : நீயே
ஆண் : நீயே வந்து நெஞ்சில் பாடும் காதல் சிந்து மின்னல் எந்தன் கண்ணில் ஆட மேடை போடட்டும்..

Male: Neeyae neeyae neeyae vandhu Nenjil paadum kaadhal sindhu Minnal endhan kannil aada Medai podattum
Female: Naanae naanae naanae vandhu Naalum paadum kaadhal sindhu Thendral megam thaeril yeri Unnai thedattum

Female: Devan unnai kaana
Indha kangal thirandhen
Male: Devi unnai kaakka
Indha mannil pirandhen
Female: Devan unnai kaana
Indha kangal thirandhen
Male: Devi unnai kaakka
Indha mannil pirandhen
Female: Aayiram iravu aasaigal arumbhu
Male: Aanandha uravu aadharavu
Male: Neeyae neeyae neeyae vandhu Nenjil paadum kaadhal sindhu Minnal endhan kannil aada Medai podattum
Female: Naanae naanae naanae vandhu Naalum paadum kaadhal sindhu Thendral megam thaeril yeri Unnai thedattum
Male: Neeyae neeyae neeyae vandhu Nenjil paadum kaadhal sindhu Minnal endhan kannil aada Medai podattum
Male: Anbae unnai thedi thedi
Vaanil nadanthen
Female: Acham naanam ennum andha
Naalum kadandhen
Male: Anbae unnai thedi thedi
Vaanil nadanthen
Female: Acham naanam ennum andha
Naalum kadandhen
Male: Oorvalam pogum paarvaigal nenjil
Female: Oodhudhu indha naadhaswaram
Male: Neeyae
Female: Neeyae
Male: Neeyae vandhu
Nenjil paadum kaadhal sindhu
Minnal endhan kannil aada
Medai podattum
Female: Naanae
Male: Naanae
Female: Naanae vandhu
Naalum paadum kaadhal sindhu
Thendral megam thaeril yeri
Unnai thedattum
Male: Neeyae
Female: Neeyae
Male: Neeyae vandhu
Nenjil paadum kaadhal sindhu
Minnal endhan kannil aada
Medai podattum
maara theme lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
share chat lyrics video tamil
bhaja govindam lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
tamil worship songs lyrics in english
azhage azhage saivam karaoke
master song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
worship songs lyrics tamil
tamil karaoke songs with lyrics for female
happy birthday tamil song lyrics in english
tamil songs with lyrics free download
lyrics status tamil
en iniya thanimaye
tamil christmas songs lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
siruthai songs lyrics
tamil worship songs lyrics
tamil love feeling songs lyrics in tamil