Added Date: Feb 11, 2022
ஆண்: யாரும் எனக்கில்லை ஏனடி நானும் எனதில்லை நீயடி காதல் நினைவுகள் நூறடி மறந்தாயே கண்மணியே
ஆண்: விழும் கண்ணீரை வாங்கினால் கடல் மேடேற கூடுமே வலி இல்லாமல் காதலோ புவி எங்கேயும் காணுமே
ஆண்: போதும் போதும் என்றாலும் சேரும் ஒரு காலம் வேண்டும் வேண்டும் என்றாலும் போகும் ஒரு நேரமே
ஆண்: பாதம் ரெண்டும் என்றாலும் பாதை நூறு தானே பார்வை மாற்றி நீ போக யாவும் மாறுமே

ஆண்: நூறு பறவைகள் வானிலே சேர்ந்து பறப்பதை போலவே நானும் பறக்கிறேன் காதலே உன்னாலே கண்மணியே
ஆண்: நிழல் என்மீது சாய்கையில் நிலைக் கொள்ளாமல் போகிறேன் விழி நிர்க்காமல் பேசையில் அலை போலிங்கு ஆகுறேன்
ஆண்: கூறு போடும் கண்ணாலே கூட்டி போகும் பெண்ணே கூடு பாயும் அன்பாலே நானும் வீழ்கிறேன்
ஆண்: என்னை மீறி என் நெஞ்சம் உன்னை தேடும் கண்ணே என்ன மாயம் நீ செய்தாய் உன்னைக் கேட்கிறேன்

Male: Yaarum enakillai yaenadi Naanum enadhillai neeyadi Kaadhal ninaivugal nooradi Maranthaayae kanmaniyae
Male: Vilum kanneerai vaanginaal Kadal maedera koodumae Vali illaamal kaadhalo Puvi engeyum kaanamae
Male: Podhum podhum endraalum Saerum oru kaalam Vendum vendum endraalum Pogum oru neramae
Male: Paadham rendum endraalum Paadhai nooru thaanae Paarvai maatri nee poga Yaavum maarumae

Male: Nooru paravaigal vaanilae Serndhu parapadhai polavae Naanum parakiren kaadhalae Unnaalae kanmaniyae
Male: Nizhal enmeedhu saaigaiyil Nilai kollaamal pogiren Vizhi nirkaamal pesaiyil Alai pol ingu aagiren
Male: Kooru podum kannaalae Kooti pogum pennae Koodu paayum anbaalae Naanum veelgiren
Male: Ennai meeri enn nenjam Unnai thaedum kannae Enna maayam nee seidhaai Unnai kaetkkiren

karnan thattan thattan song lyrics
thamirabarani song lyrics
tamil love song lyrics in english
amarkalam padal
en kadhal solla lyrics
bahubali 2 tamil paadal
kayilae aagasam karaoke
vathikuchi pathikadhuda
tamil christian songs with lyrics and guitar chords
tamil karaoke songs with malayalam lyrics
tamil love feeling songs lyrics in tamil
new tamil christian songs lyrics
google google tamil song lyrics
old tamil karaoke songs with lyrics free download
padayappa tamil padal
tamil karaoke with lyrics
aalapol velapol karaoke
jimikki kammal lyrics tamil
aigiri nandini lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil