Added Date: Feb 11, 2022
பெண்: செங்காத்தே.ஏ. செங்காத்தே.ஏ. செங்காத்தே.ஏ.

பெண்: உலக காதலர் பெரும் மூச்செல்லாம் உனக்குள் சுமந்து சுமந்து சூடாகினாய்
பெண்: காதல் கதை எல்லாம் நீ அறிவாய் எங்கள் காதலையும் நீ கேளாய் எங்கள் காதலையும் நீ கேளாய்
பெண்: அட கருவுக்குள் உயிர் தந்த காத்தே எங்க காதலுக்கு உயிர் கொடு காத்தே
பெண்: எங்க உடம்புக்குள் உலவிடும் காத்தே எங்க உயிர்க்கொரு வழி சொல்லு காத்தே
பெண்: யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே
குழு: யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே
பெண்: செங்காத்தே.ஏ. செங்காத்தே.ஏ.
பெண்: கல்லரையின் காதலரை நீ எழுப்ப வா வா அட காதலர் சாகலாம் உண்மை காதல் சாகாது உடல்கள் மறைந்தாலும் உணர்வுகள் மறையாது
குழு: யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே யாத்தே யாத்தே உடல் அழிந்துவிடும் யாத்தே யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே

பெண்: உயிர் அழிவதில்லை யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே

Female: Sengaathae.ae. Sengaathae..ae. Sengaathae.ae.

Female: Ulaga kaathalar Perum moochellaam Unakkul sumanthu sumanthu Soodaakinaai
Female: Kaathal kathai ellaam Nee arivaai Engal kaathalaiyum nee kelaai Engal kaathalaiyum nee kelaai
Female: Ada karuvukkul Uuyir thantha kaathae Enga kaathalukku Uyir kodu kaathae
Female: Enga udambukkul Ulavidum kaathae Enga uyirkkoru Vazhi sollu kaathae
Female: Yaathae yaathae Nenju vedikkirathae yaathae Yaathae yaathae Imai thuddikkirathae yaathae
Chorus: Yaathae yaathae Nenju vedikkirathae yaathae Yaathae yaathae Imai thuddikkirathae yaathae Yaathae yaathae Uyir valikkriathae yaathae Yaathae yaathae Uyir valikkriathae yaathae Yaathae yaathae Uyir valikkriathae yaathae
Female: Sengaathae.ae.. Sengaathae.ae.
Female: Kallaraiyin kaathalarai Nee eluppa vaa vaa Ada kaathalar saagalaam Unmai kaathal saagathu Udalgal marainthaalum Unarvugal maraiyaathu
Chorus: Yaathae yaathae Vizi thoongavillai yaathae Yaathae yaathae Uyir thaangavillai yaathae Yaathae yaathae Udal alinthu vidum yaathae Yaathae yaathae Uyir alivathillai yaathae

Female: Uyir alivathillai yaathae Uyir alivathillai yaathae Uyir alivathillai yaathae
tamil hit songs lyrics
tamil thevaram songs lyrics
tamil bhajan songs lyrics pdf
asuran song lyrics
friendship songs in tamil lyrics audio download
google google vijay song lyrics
tholgal
sarpatta lyrics
saraswathi padal tamil lyrics
cuckoo cuckoo lyrics in tamil
arariro song lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
lyrics video tamil
asuran song lyrics in tamil download mp3
vaathi coming song lyrics
tamil karaoke songs with lyrics download
cuckoo cuckoo lyrics tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
enna maranthen
you are my darling tamil song