Added Date: Feb 11, 2022
ஆண்: சுவாசமாகும் தேசமே
குழு: சுவாசமாகும் தேசமே
ஆண்: நெஞ்சின் ஓசையாகும் தேசமே
குழு: ஓசையாகும் தேசமே
ஆண்: இரத்தமாகிப் பாயும் தேசமே யாக்கை யாவும் மண்ணின் வாசமே
ஆண்: பேச்சென்றாகும் தேசமே
குழு: பேச்சென்றாகும் தேசமே
ஆண்: வாளின் வீச்சென்றாகும் தேசமே
குழு: வாளின் வீச்சென்றாகும் தேசமே
ஆண்: பாதச் சுவடென்றாகும் தேசமே காலம் தாண்டி உந்தன் மாட்சி பேசுமே
ஆண்: தேசமே நீயடா..ஆஅ.. எம் நாளை நீயடா
குழு: தேசமே நீயடா
குழு: தேசமே நீயடா...ஆஅ... எம் நாளை நீயடா...
குழு: எம் நாளை நீயடா...
ஆண்: பிறந்தெழுந்து நின்றனை உன் வேர்களைப் பிரிந்தனை உன் பாறை மார்பில் தீட்டினை வாளினை...ஈ...
ஆண்: போராட்டம் என்னும் காட்டிலே ஓர் சிங்கம் என்று ஆகினை எம் நெஞ்சம் எங்கும் தீயினை ஏற்றினை
ஆண்: உனது வாழ்க்கையை எமக்கு தந்தனை பதாகை என்று காற்றில் ஆடினை
ஆண்: தேசமே நீயடா..ஆஅ எம் நாளை நீயடா
குழு: தேசமே நீயடா...
ஆண்: தேசமே நீயடா..ஆஅ.. எம் நாளை நீயடா...
குழு: எம் நாளை நீயடா...
ஆண்: தேசமே நீயடா..ஆஅ எம் நாளை நீயடா
குழு: தேசமே நீயடா...
ஆண்: தேசமே நீயடா..ஆஅ... எம் நாளை நீயடா...
குழு: எம் நாளை நீயடா...
ஆண்: போராட்டம் வாழ்க்கை என்றனை உன் காதல் நீங்கிச் சென்றனை உன்னுள் வெடித்த போரினை வென்றனை
ஆண்: சுவாசமாகும் தேசமே
குழு: சுவாசமாகும் தேசமே
ஆண்: நெஞ்சின் ஓசையாகும் தேசமே
குழு: ஓசையாகும் தேசமே
ஆண்: இரத்தமாகிப் பாயும் தேசமே யாக்கை யாவும் மண்ணின் வாசமே
ஆண்: பேச்சென்றாகும் தேசமே
குழு: பேச்சென்றாகும் தேசமே
ஆண்: வாளின் வீச்சென்றாகும் தேசமே
குழு: வாளின் வீச்சென்றாகும் தேசமே
ஆண்: பாதச் சுவடென்றாகும் தேசமே காலம் தாண்டி உந்தன் மாட்சி பேசுமே
ஆண்: தேசமே நீயடா..ஆஅ.. எம் நாளை நீயடா
குழு: தேசமே நீயடா
குழு: தேசமே நீயடா...ஆஅ... எம் நாளை நீயடா...
குழு: எம் நாளை நீயடா...
ஆண்: பிறந்தெழுந்து நின்றனை உன் வேர்களைப் பிரிந்தனை உன் பாறை மார்பில் தீட்டினை வாளினை...ஈ...
ஆண்: போராட்டம் என்னும் காட்டிலே ஓர் சிங்கம் என்று ஆகினை எம் நெஞ்சம் எங்கும் தீயினை ஏற்றினை
ஆண்: உனது வாழ்க்கையை எமக்கு தந்தனை பதாகை என்று காற்றில் ஆடினை
ஆண்: தேசமே நீயடா..ஆஅ எம் நாளை நீயடா
குழு: தேசமே நீயடா...
ஆண்: தேசமே நீயடா..ஆஅ.. எம் நாளை நீயடா...
குழு: எம் நாளை நீயடா...
ஆண்: தேசமே நீயடா..ஆஅ எம் நாளை நீயடா
குழு: தேசமே நீயடா...
ஆண்: தேசமே நீயடா..ஆஅ... எம் நாளை நீயடா...
குழு: எம் நாளை நீயடா...
ஆண்: போராட்டம் வாழ்க்கை என்றனை உன் காதல் நீங்கிச் சென்றனை உன்னுள் வெடித்த போரினை வென்றனை
Male: Swaasamaagum dhaesamae
Chorus: Swaasamaagum dhaesamae
Male: Nenjin osaiyaagum dhaesamae
Chorus: Osaiyaagum dhaesamae
Male: Rathamaagi paayum dhaesamae
Yaakkai yaavum mannin vaasamae
Male: Pechendraagum dhaesamae
Chorus: Pechendraagum dhaesamae
Male: Vaalin veechendraagum dhaesamae
Chorus: Veechendraagum dhaesamae
Male: Paadha chuvadendraagum dhaesamae
Kaalam thaandi undhan maatchi pesumae
Male: Dhaesamae neeyadaa.aaa
Em naalai neeyadaa
Chorus: Dhaesamae neeyadaa.
Male: Dhaesamae neeyadaa.
Em naalai neeyadaa.
Chorus: Em naalai neeyadaa.
Male: Pirandhezhundhu nindranai Un vergalai pirindhanai Un paarai maarbil theettinai. vaalinai.ee..
Male: Poraattam ennum kaattilae Or singam endru aaginai Em nenjam engum theeyinai.yetrinai..ee.
Male: Unadhu vaazhkkaiyai Emakku thandhanai Padhaagai endru kaatril aadinai
Male: Dhaesamae neeyadaa.aaa
Em naalai neeyadaa
Chorus: Dhaesamae neeyadaa.
Male: Dhaesamae neeyadaa.
Em naalai neeyadaa.
Chorus: Em naalai neeyadaa.
Male: Dhaesamae neeyadaa.aaa
Em naalai neeyadaa
Chorus: Dhaesamae neeyadaa.
Male: Dhaesamae neeyadaa. aaa
Em naalai neeyadaa.
Chorus: Em naalai neeyadaa.
Male: Poraattam vaazhkkai endranai Un kaadhal neengi sendranai Unnul veditha porinai vendranai
karaoke tamil christian songs with lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
ilayaraja songs karaoke with lyrics
vijay songs lyrics
karaoke for female singers tamil
google google panni parthen song lyrics in tamil
kannalaga song lyrics in tamil
master dialogue tamil lyrics
lyrics songs tamil download
tamil new songs lyrics in english
nattupura padalgal lyrics in tamil
paatu paadava karaoke
alli pookalaye song download
friendship songs in tamil lyrics audio download
cuckoo cuckoo song lyrics dhee
sarpatta parambarai song lyrics tamil
tamil karaoke with malayalam lyrics
kanne kalaimane karaoke download
old tamil karaoke songs with lyrics
chellamma song lyrics