Paaraai Narasimmaa Nee Paaraai Song Lyrics

Sye Raa cover
Movie: Sye Raa (2019)
Music: Amit Trivedi
Lyricists: Madhan Karky
Singers: Shankar Mahadevan, Haricharan and Anurag Kulkarni

Added Date: Feb 11, 2022

குழு: பாராய் நரசிம்மா நீ பாராய் உனக்காய் கூடும் கூட்டம் பாராய் கேளாய் நரசிம்மா நீ கேளாய் எங்கள் நெஞ்சில் உந்தன் பேரைக் கேளாய்

குழு: உன்னால் மண்ணில் இன்பம் பரவிட வான் எங்கும் தீபம் சுடர்விட ஒன்றாக வணங்குகிறோமே

குழு: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்

குழு: ஓ சைரா

ஆண்: அடித்திட வானே நம் பறையோ நாம் ஆட மேடை இத் தரையோ..ஓ. நம் அண்டம் எங்கும் புன்னகையோ நம் நெஞ்சம் எல்லாம் வாசனையோ

ஆண்: திசையெல்லாம் தாளம் அள்ளி வீசும் தேசம் ஓராயிரம் இன்பம் நாளும் முளைத்திடும் தேசம் எம் பானைகளாக பொங்குவதெம் உல்லாசம் அவ்வான் முழுதும் இம்மண் முழுதும் இனி எங்கள் வசம்

ஆண்: தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா... மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா...

குழு: தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா... மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா... இம் மண்ணினைக் காத்திட வந்தாரா... ஹேய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா...

ஆண்: என் யாக்கைக்குள்ளே நீங்கள் எல்லாம் எந்தன் உயிர்தானே இந்த மண்ணுக்குத்தான் எந்தன் வாழ்க்கையென எனை நான் கொடுப்பேனே

ஆண்: உங்கள் இன்பத்தில் வாழ்வேனே நான் மறைந்தாலும் உங்கள் இன்பத்தில் என்றென்றும் வாழ்வேனே..ஏ...

ஆண்: என் நேற்றின் சாட்சி முதியவர் விழிகள் பேசும் முழு வாழ்க்கையின் சாரம் ஆனந்தக் கண்ணீர் சிந்தும் என் நாளையின் சாட்சி சிறுவர் கண்கள் பேசும் அவர் கண்களிலே எதிர்காலமது ஏ மின்னிடுமே

ஆண்: தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா... மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா...

குழு: தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா... மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா... இம் மண்ணினைக் காத்திட வந்தாரா... ஹேய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா... ஆஅ...ஆ..ஆ..ஆ.அ...

குழு: தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா... மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா...

குழு: தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா... மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா... இம் மண்ணினைக் காத்திட வந்தாரா... இம் மண்ணினைக் காத்திட வந்தாரா... இம் மண்ணினைக் காத்திட வந்தாரா...ஆஅ...ஆ..ஆ..ஆ..

Chorus: Paaraai narasimmaa nee paaraai Unakkaai koodum koottam paaraai Kelaai narasimmaa nee kelaai Engal nenjil undhan perai kelaai

Chorus: Unnaal mannil inbam paravida Vaan engum deebam sudarvida Ondraaga vanangugiroamae

Chorus: Hmmm mmm mmm mm mmm mm mmm Hmmm mmm mmm mm mmm mm mmm Hmmm mmm mmm mm mmm mm mmm Hmmm mmm mmm mm mmm mm mmm

Chorus: O sye raa..

Male: Adithida vaanae nam paraiyoo Naam aada maedai iththaraiyoo Nam andam engum punnagaiyoo Nam nenjam ellaam vaasanaiyoo

Male: Dhisai ellaam thaalam alli veesum dhaesam Oraayiram inbam naalum mulaithidum dhaesam Em paanaigalaaga ponguvadhem ullaasam Avvaan muzhudhum immann muzhudhum ini engal vasam

Male: Dheivam ingae nam thoazhanaai Vaazha irangi vandhaaraa.. Mannan ingae nam kaavalaai Im manninai kaathida vandhaaraa..

Chorus: Dheivam ingae nam thoazhanaai Vaazha irangi vandhaaraa.. Mannan ingae nam kaavalaai Im manninai kaathida vandhaaraa.. Im manninai kaathida vandhaaraa.. Heyy Im manninai kaathida vandhaaraa..

Male: En yaakkaikkullae neengal ellaam Endhan uyirdhaanae Indha mannukkuthaan endhan vaazhkkaiyena Enai naan koduppenae

Male: Ungal inbathil vaazhvenae Naan maraindhaalum Ungal inbathil endrendrum vaazhvenae..ae.

Male: En naetrin saatchi mudhiyavar vizhigal pesum Muzhu vaazhkkaiyin chaaram aanandha kanneer sindhum En naalaiyin saatchi siruvar kangal pesum Avar kangalilae edhirgaalamadhu ae minnidumae.

Male: Dheivam ingae nam thozhanaai Vaazha irangi vandhaaraa.. Mannan ingae nam kaavalaai Im manninai kaathida vandhaaraa..

Chorus: Dheivam ingae nam thozhanaai Vaazha irangi vandhaaraa.. Mannan ingae nam kaavalaai Im manninai kaathida vandhaaraa.. Im manninai kaathida vandhaaraa.. Heyy Im manninai kaathida vandhaaraa..aaa.aa.aa.aa.

Chorus: Dheivam ingae nam thozhanaai Vaazha irangi vandhaaraa.. Mannan ingae nam kaavalaai Im manninai kaathida vandhaaraa..

Chorus: Dheivam ingae nam thozhanaai Vaazha irangi vandhaaraa.. Mannan ingae nam kaavalaai Im manninai kaathida vandhaaraa.. Im manninai kaathida vandhaaraa.. Im manninai kaathida vandhaaraa.. Im manninai kaathida vandhaaraa..aaa.aa.aa.aa.

Other Songs From Sye Raa (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • raja raja cholan lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil female karaoke songs with lyrics

  • master movie lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • marudhani song lyrics

  • sivapuranam lyrics

  • master tamil padal

  • kadhal theeve

  • comali song lyrics in tamil

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • unna nenachu lyrics

  • tamil movie songs lyrics

  • padayappa tamil padal

  • tamil christian karaoke songs with lyrics

  • lyrics video in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil