Added Date: Feb 11, 2022
பெண்: காத்திருந்தாளே ராஜகுமாரி . காத்திருந்தாளே ராஜகுமாரி . காவலன் நாளை வருவானா.. காவலன் நாளை வருவானா..
பெண்: பல்லாக்கு அங்கே காத்திருக்கு.. பட்டாடை இங்கே தவமிருக்கு.. காவலன் நாளை வருவானா.. காவலன் நாளை வருவானா..
பெண்: மனம் போலவே மாங்கல்யமா.. பெரியோரின் வார்த்தை யாவும் பொய்யாச்சு.. வலை வீசுவார் விலை பேசுவார்.. பெண்ணாக மண்ணில் நாங்கள் பிறந்தாச்சு..
பெண்: திருமண சந்தை கூடி இருக்குது .. தேவனும் வருவானா.. உடலை பார்க்கும் ஆடவர் நடுவே உள்ளத்தை பார்ப்பானா.. பூமாலை நாளை யாரிடமோ.. காவலன் நாளை வருவானா.. காவலன் நாளை வருவானா..
பெண்: இசை மேடையில் ஒரு வாத்தியம்.. எனை தீண்ட யாருமில்லை என்றதில்லை.. எழில் வானிலே இளம் வெண் புறா பறந்தாட பாதை இன்றி போனதில்லை.
பெண்: பொன்னொளி வீசும் வெண்ணிலவே அடி உன்னிடம் குறை இல்லையா.. கண்மணிக்காக மின்மினி பூச்சி தன்னொளி தரவில்லையா. யாரோடு யாரோ யாரறிவார்.. காவலன் நாளை வருவானா.. காவலன் நாளை வருவானா
பெண்: காத்திருந்தாளே ராஜகுமாரி . காவலன் நாளை வருவானா.. காவலன் நாளை வருவானா..

Female: Kaathirunthaalae raaja kumaari Kaathirunthaalae raaja kumaari Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana
Female: Pallakku angae kaathirukku Pattaadai ingae thavam irukku Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana
Female: Manam pola maangalyama Periyorin vaarthai yaavum poiyaachu Valai veesuvaar vilai pesuvaar Pennaaga mannil naangal pirandhaachu
Female: Thirumana sandhai koodi irukkudhu Dhevanum varuvana Udalai paarkum aadavar naduvae Ullathai paarpaana Poomaalai naalai yaaridamoo Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana
Female: Isai medaiyil oru vaathiyam Enai theenda yaarum illai endrathillai Ezhil vanilae ilam venpuraa Paranthaada paadhai indri ponadhillai
Female: Pon oli veesum vennilavae Adi unnidam kurai illaiyaa Kanmanikaaga minmini poochi Thannozhi tharavillaiyaa Yaarodu yaaro yaaro arivaar Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana
Female: Kaathirunthaalae raaja kumaari Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana
Female: Pallakku angae kaathirukku Pattaadai ingae thavam irukku Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana
tamil christian songs lyrics
sirikkadhey song lyrics
nerunjiye
tamil songs karaoke with lyrics for male
mainave mainave song lyrics
tamil lyrics video
ore oru vaanam
tamil song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
kai veesum
sarpatta parambarai neeye oli lyrics
kanne kalaimane song karaoke with lyrics
tamil song lyrics 2020
asku maaro karaoke
en kadhal solla lyrics
ellu vaya pookalaye lyrics download
master songs tamil lyrics
cuckoo cuckoo lyrics tamil
happy birthday song lyrics in tamil
tamil karaoke for female singers