Siva Siva Siva Shankara Song Lyrics

Suyamvaram cover
Movie: Suyamvaram (1999)
Music: Vidhyasagar
Lyricists: Ilakiyan
Singers: Prabhudeva and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: தம் தரிகிட ஜம் தரிகிட ஜும் தரிகிட

ஆண்: தம் என் கிட்ட ஜம் அவன் கிட்ட ஜும் இவன் கிட்ட.

ஆண்: சிவ சிவ சிவ சங்கரா நமக்கு எல்லாம் சாமிடா நெனச்சதெல்லாம் நடக்கணும் ஜோரா தடுக்க எவன் வந்தாலும் கிழிக்கணும் டாரா சிவ சிவ சிவ சங்கரா நமக்கு எல்லாம் சாமிடா

ஆண்: ஹலோ ஸ்லோம்மா ம்ம்ம்ம்ம்ம் அது ஹீரோயின் ஹீரோவா ஹீரோயின் நடனமாட ஹீரோவும் பாட்டு பாட ம்ம்மம்மம்ம்ம்ம்.. சைலென்டா கிட்ட கிட்ட வந்தானே வில்லன் வெட்ட செம்ம பைட்டுதான்.

குழு: ஓஓஓஒ..

ஆண்: ஒஹ் ஒஹ் அந்த காதல் ஜெயிக்க ஆஹ் ஆஹ் அந்த வாழ்க்க இனிக்க ஈஈஈ ம்கு ம்கு ம்கு ம்ம்ம்ம்..அம்மா

ஆண்: சிவ சிவ சிவ சங்கரா நமக்கு எல்லாம் சாமிடா..

குழு: ..........

ஆண்: அய்யய்யோ.
ஆண்: தலைவா அந்த கால காட்டுடா

குழு: ...........

ஆண்: அண்ணாச்சி தங்கச்சி அண்ணாச்சி வேணும் தில்லு தங்கச்சி பயத்த தள்ளு போராடி எதிர்த்து நில்லு கட்டாயம் பலிக்கும் சொல்லு கழுத்திலே மாலதான்

குழு: ஓஓஓ...

ஆண்: பசங்க எல்லாம் ஹீரோ தான் பொண்ணுங்க எல்லாம் ஹீரோயின் தான்

ஆண்: அம்மா

ஆண்: சிவ சிவ சிவ சங்கரா நமக்கு எல்லாம் சாமிடா
குழு: நெனச்சதெல்லாம் நடக்கணும் ஜோரா தடுக்க எவன் வந்தாலும் கிழிக்கணும் டாரா..அம்மா

குழு: தம் தரிகிட ஜம் தரிகிட ஜும் தரிகிட தம் என் கிட்ட ஜம் அவன் கிட்ட ஜும் இவன் கிட்ட.கோ.கோ...

Chorus: Tham tharigida jham tharigida Jhumtharigida
Male: Tham en kitta jham avan kitta Jhum ibvan kitta

Male: Siva siva siva sankara Namakku ellam saamida Nenachadhellaam nadakkanum joraa Thadukka evan vandhaalum kizhikkanum daara Siva siva siva sankara Namakku ellam saamida

Male: Halo slow maa Mm mm mm mmm mm adhu Heroine .herovaa Herione nadanam aada Herovum pattu paada Mm mmm mmmm mmmmm Silentaa kitta kitta Vandhaanae villan vetta sema fight thaan
Chorus: Ooo oo oo oo

Male: Oho oho andha kaadhal jeyikka Aaha aaha andha vaazhka inikka Ee ee ee mmmm mm mm ammaa

Male: Siva siva siva sankara Namakku ellam saamida

Chorus: .........

Male: Aiyaiyooo

Male: Thalaivaa andha kaala kattudaa

Chorus: ...........

Male: Annachi.. thangachi Annachi venum dhillu hey hey Thangachi bayatha thallu Poradi ethirthu nillu Kattayam palikkum sollu Kaluthula maala thaan
Chorus: Ooo oo oo

Male: Pasanga ellam hero thaan Ponnunga ellam heroine thaan Whistling: .........
Male: Amma

Male: Siva siva siva sankara aaaaaaaaaaaaa Namakku ellam saamida All: Nenachadhellaam nadakkanum joraa Thadukka evan vandhaalum kizhikkanum daara..ammaa

All: Tham tharigida jham tharigida Jhumtharigida Tham en kitta jham avan kitta Jhum ivan kitta ko ko

Other Songs From Suyamvaram (1999)

Most Searched Keywords
  • chellamma song lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • tamilpaa gana song

  • vijay and padalgal

  • semmozhi song lyrics

  • kannamma song lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • usure soorarai pottru lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • mahabharatham song lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • cuckoo lyrics dhee

  • yaar azhaippadhu song download

  • kathai poma song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • ore oru vaanam

  • mulumathy lyrics