Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
பெண்: நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம் விளையாடலாம் நிலாவிலே நிழல் மூழ்குமோ தண்ணீரிலே வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
ஆண்: நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
ஆண்: சித்திரங்களைப் பாடச்சொல்லலாம் தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம்
பெண்: புத்தகங்களில் முத்தெடுக்கலாம் பொன்னாடை இமயத்துக்குப் போட்டுவிடலாம்
ஆண்: பூமிக்குப் பொட்டு வைத்து பார்க்கலாம் பார்க்கலாம் பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா
பெண்: சூரியத் தேரை மண்ணில் ஓட்டலாம் ஓட்டலாம் சொர்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா
ஆண்: வானம்பாடி வாழ்விலே வருந்தி அழுவதில்லை வணங்கி விழுவதில்லை

பெண்: சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும் சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும்
ஆண்: சந்தனமழை நம்மை நனைக்கும் பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும்
பெண்: சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்தந்ததாரடி மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ
ஆண்: மேகத்தில் வீடு கட்டி வாழலாம் வாழலாம் மின்னலில் கூரை பின்னிப் போடலாமா
பெண்: ஓங்கும் உந்தன் கைகளால் வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
ஆண்: நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
பெண்: சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
ஆண்: விளையாடலாம் நிலாவிலே நிழல் மூழ்குமோ தண்ணீரிலே வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு

குழு: லாலா லாலா லா லா

Female: Natchathira jannalil vaanam etti paarkudhu Siraghai virithu parappom Namm uravil ulaghai alapomm Vilaiyaadalaam nilaavilae Nizhal moozhgumo thanneerilae Vaanai purati podu Pudhu vaazhvin geedham paadu
Male: Natchathira jannalil vaanam etti paarkudhu Siraghai virithu parappom Namm uravil ulaghai alapomm
Male: Chithirangalai paada chollalaam Thendralai anjal ondru poda chollalaam
Female: Puthagangalil muthedukkalaam Ponnaadai imayathukku pottu vidalaam
Male: Boomikku pottu vaithu Paarkalaam paarkalaam Poovukkum aadai thaithu podalaamaa
Female: Sooriya thaerai mannil Ottalaam ottalaam Sorgathin pugai padathai kaatalaamaa
Male: Vaanambaadi vaazhvilae.. Varundhi azhuvadhillai.. Vananghi vizhuvadhillai..
Male: Natchathira jannalil vaanam etti paarkudhu Siraghai virithu parappom Namm uravil ulaghai alapomm
Female: Sangeedha puraa nenjil parakkum Sandhosha mullai inghae veetil mulaikum
Male: Sandhana mazhai nammai nanaikum Poon thendral paadhai solla vandhu azhaikkum
Female: Chittukku siragadikka Chollithandhadhaaradi Meenukku neechal katru thandhadhaaroo.
Male: Megathil veedu katti Vaazhalaam vaazhalaam Minnalil koorai pinni podalaamaa
Female: Onghum undhan kaigalaal.. Vaanai purati podu.. Pudhu vaazhvin geedham paadu..
Male: Natchathira jannalil vaanam etti paarkudhu
Female: Siraghai virithu parappom
Namm uravil ulaghai alapomm
Male: Vilaiyaadalaam nilaavilae Nizhal moozhgumo thanneerilae Vaanai purati podu Pudhu vaazhvin geedham paadu
Male: Natchathira jannalil vaanam etti paarkudhu
Chorus: Lala laala laa laaa..
aasirvathiyum karthare song lyrics
neeye oli sarpatta lyrics
saivam azhagu karaoke with lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
porale ponnuthayi karaoke
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
mailaanji song lyrics
master songs tamil lyrics
love songs lyrics in tamil 90s
cuckoo cuckoo song lyrics tamil
tamil karaoke for female singers
nanbiye song lyrics in tamil
kutty pattas full movie tamil
cuckoo enjoy enjaami
karnan movie songs lyrics
rc christian songs lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
tamil songs with english words
kai veesum kaatrai karaoke download
tamil happy birthday song lyrics