Kalyana Santhaiyile Song Lyrics

Sumathi En Sundari cover
Movie: Sumathi En Sundari (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: கல்யாண சந்தையிலே ஒரு பெண் பார்க்கும் நேரமிது ஆஹாஹா எந்தன் நேரமிது என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது

பெண்: மன்னன் கண் பட்டு தங்க கைப்பட்டு மாலை சூடும் இந்த கன்னி கரும்பு மன்னன் கண் பட்டு தங்க கைப்பட்டு மாலை சூடும் இந்த கன்னி கரும்பு

பெண்: அந்த சந்திப்பு சிந்தும் தித்திப்பு போதும் போதும் எனும் சின்ன அரும்பு முத்தமொரு பக்கம் தந்தாலும் வெட்கமொரு பக்கம் வந்தாலும் முத்திரை என் மேனி காணட்டும் நித்திரை என் கண்ணில் ஆடட்டும் ஓஹோ ஆடட்டும் ஆடட்டும்

பெண்: ஐயையையர ஐயையையர ஐயையையர ஐயையையர ஐயையையர ஐயையையர ஐயையையர ஐயையையர

பெண்: சின்ன பெண் என்று சொல்லும் சொல் ஒன்று தாகம் தீர்ந்து எந்தன் மன்னன் உரைக்க சின்ன பெண் என்று சொல்லும் சொல் ஒன்று தாகம் தீர்ந்து எந்தன் மன்னன் உரைக்க

பெண்: சொர்க்கம் இன்னென்று பக்கத்தில் நின்று காண வேண்டும் என நானும் சிரிக்க எண்ணமொருபக்கம் பொன்னாக கன்னம் இரு பக்கம் புண்ணாக இன்ப நிலை கண்ட பெண்ணாக என்னை துணை கொள்வார் கண்ணாக அஹாஹா கண்ணாக கண்ணாக

பெண்: கல்யாண சந்தையிலே ஒரு பெண் பார்க்கும் நேரமிது ஆஹாஹா எந்தன் நேரமிது என்னுள்ளம் இன்றென்னை நீ பெண் என்றது ஆஹாஹாஹ்ஹஹா ஓஹ்ஹஓஹோ லாலலாலாலாலா

Female: Kalyaana chandhaiyilae Oru pen paarkkum neramidhu Aahaahaa endhan neramidhu En ullam indrennai nee pen endradhu

Female: Mannan kan pattu thanga kai pattu Maalai soodum indha kanni karumbu Mannan kan pattu thanga kai pattu Maalai soodum indha kanni karumbu

Female: Andha sandhippu sindhum thithippu Podhum podhum enum chinna arumbu Mutham oru pakkam thandhaalum Vetkam oru pakkam vandhaalum Muthirai en maeni kaanattum Nithirai en kannil aadattum Oho aadattum aadattum

Female: Aiyaiyaiyara aiyaraiyara Aiyaiyaiyara aiyaraiyara Aiyaiyaiyara aiyaraiyara Aiyaiyaiyara aiyaraiyara

Female: Kalyaana chandhaiyilae Oru pen paarkkum neramidhu Aahaahaa endhan neramidhu En ullam indrennai nee pen endradhu

Female: Chinna pen endru sollum sol ondru Dhaagham theerndhu endhan mannan uraikka Chinna pen endru sollum sol ondru Dhaagham theerndhu endhan mannan uraikka

Female: Sorgam innendru pakkatthil nindru Kaana vendum naanum sirikka Ennam oru pakkam ponnaaga Kannam iru pakkam punnaaga Indha nilai kandu pennaaga Ennai thunai kolvaar kannaaga Oho kannaaga kannaaga

Female: Aiyaiyaiyara aiyaraiyara Aiyaiyaiyara aiyaraiyara Aiyaiyaiyara aiyaraiyara Aiyaiyaiyara aiyaraiyara

Female: Kalyaana chandhaiyilae Oru pen paarkkum neramidhu Aahaahaa endhan neramidhu En ullam indrennai nee pen endradhu Aahaahaahaahaa ohohohoho Laalaalaalaalaalaalaa

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil to english song translation

  • kutty pattas full movie download

  • thullatha manamum thullum vijay padal

  • mudhalvane song lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • christian padal padal

  • tamil new songs lyrics in english

  • master movie lyrics in tamil

  • 96 song lyrics in tamil

  • chellamma song lyrics

  • tamilpaa gana song

  • aagasam song soorarai pottru download

  • snegithiye songs lyrics

  • amarkalam padal

  • old tamil songs lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics