Added Date: Feb 11, 2022
ஆண்: { மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா } (2)
ஆண்: { வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் } (2)
ஆண்: வந்த துன்பம் எதுவென்றாலும் { வாடி நின்றால் ஓடுவதில்லை } (2)
ஆண்: எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

ஆண்: { ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் காவியம் பாடி } (2)
ஆண்: நாளை பொழுதை இறைவனுக்களித்து { நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு } (2)
ஆண்: உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு

Male: { Mayakama kalakama Manadhilae kuzhapamaa Vaazhkaiyil nadukamaa } (2)
Male: { Vaazhkai Endral aayiram irukum Vaasal dhorum Vedhanai irukum } (2)
Male: Vandha Thunbam yedhu Vendralum { Vaadi nindral Oduvadhillai } (2)
Male: Yedhaiyum Thaangum idhayam Irundhaal irudhi Varaikum amaidhi irukum
Male: { Mayakama kalakama Manadhilae kuzhapamaa Vaazhkaiyil nadukamaa } (2)
Male: { Ezhai Manadhai maaligaiyakki Iravum pagalum Kaaviyam paadi } (2)
Male: Naalai Pozhudhai iraivanukalithu { Nadakum vaazhvil Amaidhiyai thedu } (2)
Male: Unakum Keezhae ullavar kodi Ninaithu paarthu Nimmadhi naadu
Male: { Mayakama kalakama Manadhilae kuzhapamaa Vaazhkaiyil nadukamaa } (2)
lyrics tamil christian songs
putham pudhu kaalai movie songs lyrics
maate vinadhuga lyrics in tamil
en iniya thanimaye
oru porvaikul iru thukkam lyrics
amarkalam padal
asuran song lyrics in tamil download
vinayagar songs lyrics
tamil karaoke video songs with lyrics free download
mahishasura mardini lyrics in tamil
comali song lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
thullatha manamum thullum vijay padal
love songs lyrics in tamil 90s
tamil love feeling songs lyrics download
romantic songs lyrics in tamil
believer lyrics in tamil
anegan songs lyrics
karaoke songs tamil lyrics