Added Date: Feb 11, 2022
பெண்: ஓஹோஓஹோ ஓஹோஓஹோ ஓஹோஓஹோ.. மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு யார் வரவைக் கண்டு வாடியது இன்று

ஆண்: கோடி விழிப்பட்டு கோலவிழிச் சிட்டு வாடுவது கண்டு வாடியது வண்டு வாடுவது கண்டு வாடியது வண்டு

பெண்: கோடை மழை மேகம் கோபுரத்து தீபம் கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம் கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம்
ஆண்: என்னுரிமை என்றே நான் இருக்கும்போது என்னுரிமை என்றே நான் இருக்கும்போது தென்றல் வந்து உன்னை தீண்டியது என்ன
பெண்: ஓஹோஓஹோ ஓஹோஓஹோ ஓஹோஓஹோ.. மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு
ஆண்: யார் வரவைக் கண்டு வாடியது இன்று
ஆண் மற்றும்
பெண்: .........
பெண்: கன்னியர்க்கு தென்றல் அன்னை முறையன்றோ
ஆண்: அன்னையவள் மெல்ல ஆடைத் தொடுவாளோ
பெண்: சொன்னபடி கேட்டேன் என்ன செய்ய வேண்டும்
ஆண்: கன்னி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன் கன்னி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன்

Female: Ooooo ooooo oooo oooo Maampazhathu vandu Vaasam malarchendu Yaar varavai kandu Vaadiyadhu indru

Male: Kodi vizhi pattu Kola vizhi chittu Vaaduvadhu kandu Vaadiyadhu vandu Kodi vizhi pattu Kola vizhi chittu Vaaduvadhu kandu Vaadiyadhu vandu
Female: Ooooo ooooo oooo oooo Maampazhathu vandu Vaasam malarchendu Yaar varavai kandu Vaadiyadhu indru
Female: Kodai mazhai megam Gopurathu dhepam Konja varum neram Kondathenna kobam Konja varum neram Kondathenna kobam
Male: Ennurimai endrae Naan irukumbodhu Ennurimai endrae Naan irukumbodhu Thendral vandhu unnai Theendiyadhu enna
Female: Ooooo ooooo oooo oooo
Maampazhathu vandu
Vaasam malarchendu
Male: Yaar varavai kandu
Vaadiyadhu indru
Male &
Female:
Lala lalaala laa laa laa
Lala lalaala laa laa laa
Lalalala laalaa laa
Lalalala laalaa laa
Laalaa laaa
Female: Kanniyarkku thendral
Annai murai androo
Male: Annaiyaval mella
Aadai thoduvala
Female: Sonnabadi ketten
Enna seiya vendum
Male: Kanni unnai endhan
Kai siraiyil vaippen
Kanni unnai endhan
Kai siraiyil vaippen
Male &
Female:
Ooooo ooooo oooo oooo
Maampazhathu vandu
Vaasam malarchendu
Yaar varavai kandu
Vaadiyadhu indru
Yaar varavai kandu
Vaadiyadhu indru
tamil lyrics song download
national anthem lyrics tamil
chellamma chellamma movie
nanbiye song lyrics
megam karukuthu lyrics
aathangara marame karaoke
chinna chinna aasai karaoke download
amarkalam padal
hare rama hare krishna lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
enjoy enjaami song lyrics
kadhal sadugudu song lyrics
enjoy en jaami cuckoo
album song lyrics in tamil
chill bro lyrics tamil
happy birthday lyrics in tamil
bigil unakaga
raja raja cholan song lyrics tamil
kai veesum
find tamil song by partial lyrics