Added Date: Feb 11, 2022
பெண் : சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு
ஆண் : சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து
இருவரும் : சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து
ஆண் : சோம்பல் கொண்டு புவி சுமையாய்..ஆஆஆ.. சோம்பல் கொண்டு புவி சுமையாய் கணப் பொழுது கழிக்க மாட்டோம் சோம்பல் கொண்டு புவி சுமையாய் கணப் பொழுது கழிக்க மாட்டோம்
ஆண்: சோம்பல் கொண்டு புவி சுமையாய் கணப் பொழுது கழிக்க மாட்டோம் குடமும் சிலையும் வித விதமாய் பதுமைகளும் சேர்ந்து செய்வோம் இருவரும் : குடமும் சிலையும் வித விதமாய் பதுமைகளும் சேர்ந்து செய்வோம்..

Female: Suya muyarchiyalae vaazhalaam Puviyal amara vaazhvu Suya muyarchiyalae vaazhalaam Puviyal amara vaazhvu
Male: Suya muyarchiyalae vaazhalaam Puviyal amara vaazhvu Poi kolai kalavu kal kaamam enum Maapadhaga nilai marandhu Poi kolai kalavu kal kaamam enum Maapadhaga nilai marandhu
Both: Suya muyarchiyalae vaazhalaam Puviyal amara vaazhvu Poi kolai kalavu kal kaamam enum Maapadhaga nilai marandhu Poi kolai kalavu kal kaamam enum Maapadhaga nilai marandhu
Male: Sombhal kondu puvi sumaiyaai aa aa aa Sombhal kondu puvi sumaiyaai Kana pozhuthu kazhikka maattom Sombhal kondu puvi sumaiyaai Kana pozhuthu kazhikka maattom
Male: Sombhal kondu puvi sumaiyaai Kana pozhuthu kazhikka maattom Kudamum silaiyum vidha vidhamaai Padhumaigalum sernthu seivom Both: Kudamum silaiyum vidha vidhamaai Padhumaigalum sernthu seivom
alaipayuthey songs lyrics
tamil love feeling songs lyrics in tamil
dhee cuckoo
kadhalar dhinam songs lyrics
lyrics of google google song from thuppakki
bhagyada lakshmi baramma tamil
80s tamil songs lyrics
tamilpaa master
tamil christmas songs lyrics
oru naalaikkul song lyrics
tamil old songs lyrics in english
yaar azhaippadhu lyrics
piano lyrics tamil songs
romantic love songs tamil lyrics
nenjodu kalanthidu song lyrics
paadariyen padippariyen lyrics
tamil song writing
asku maaro karaoke
gaana songs tamil lyrics
azhagu song lyrics