Panduranga Naamam Baji Song Lyrics

Sudharsan cover
Movie: Sudharsan (1951)
Music: G. Ramanathan
Lyricists: Papanasam Sivan
Singers: P. B. Rangachari

Added Date: Feb 11, 2022

ஆண்: பாண்டுரங்க பாண்டுரங்க

டயலாக்: .........

ஆண்: பாண்டுரங்க
குழு: பாண்டுரங்க

ஆண்: பாண்டுரங்க நாமம் பஜி மனமே
குழு: பாண்டுரங்க நாமம் பஜி மனமே

ஆண்: பாண்டுரங்க நாமம் பஜி மனமே

ஆண்: பாண்டுரங்க நாமம் பஜி மனமே
குழு: பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே பவ நோய் தீர்க்கும் மருந்திதுவே

ஆண்: பவ நோய் தீர்க்கும் மருந்திதுவே பாண்டுரங்க நாமம் பஜி மனமே

குழு: பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே

ஆண்: எம பயம் நீக்கி இன்பமும் தருமே எம பயம் நீக்கி இன்பமும் தருமே எவர்க்கும் எளிதில் இன்ப சுவை தரும் மருந்தே எவர்க்கும் எளிதில் இன்ப சுவை தரும் மருந்தே

ஆண்: பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே

ஆண்: மண்ணுலகில் பிறந்து பிறந்து உழலாமல் மானிடப் பிறவி பழுதாகாமல்

ஆண்: பாண்டுரங்க நாமம் பஜி மனமே
குழு: பாண்டுரங்க நாமம் பஜி மனமே

அனைவரும்: பாண்டுரங்க நாமம் பஜி மனமே.(8)

அனைவரும்: பாண்டுரங்கா ஸ்ரீ ரங்கா...(4)

ஆண்: பாண்டுரங்க பாண்டுரங்க

டயலாக்: .........

ஆண்: பாண்டுரங்க
குழு: பாண்டுரங்க

ஆண்: பாண்டுரங்க நாமம் பஜி மனமே
குழு: பாண்டுரங்க நாமம் பஜி மனமே

ஆண்: பாண்டுரங்க நாமம் பஜி மனமே

ஆண்: பாண்டுரங்க நாமம் பஜி மனமே
குழு: பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே பவ நோய் தீர்க்கும் மருந்திதுவே

ஆண்: பவ நோய் தீர்க்கும் மருந்திதுவே பாண்டுரங்க நாமம் பஜி மனமே

குழு: பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே

ஆண்: எம பயம் நீக்கி இன்பமும் தருமே எம பயம் நீக்கி இன்பமும் தருமே எவர்க்கும் எளிதில் இன்ப சுவை தரும் மருந்தே எவர்க்கும் எளிதில் இன்ப சுவை தரும் மருந்தே

ஆண்: பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே பாண்டுரங்க நாமம் பஜி மனமே

ஆண்: மண்ணுலகில் பிறந்து பிறந்து உழலாமல் மானிடப் பிறவி பழுதாகாமல்

ஆண்: பாண்டுரங்க நாமம் பஜி மனமே
குழு: பாண்டுரங்க நாமம் பஜி மனமே

அனைவரும்: பாண்டுரங்க நாமம் பஜி மனமே.(8)

அனைவரும்: பாண்டுரங்கா ஸ்ரீ ரங்கா...(4)

Male: Paanduranga Paanduranga

Dialogue: .........

Male: Paanduranga
Chorus: Paanduranga

Male: Paanduranga naamam baji manamae
Chorus: Paanduranga naamam baji manamae

Male: Paanduranga naamam baji manamae

Male: Paanduranga naamam baji manamae
Chorus: Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae

Pava noi theerkum marunthithuvae
Male: Pava noi theerkum marunthithuvae Paanduranga naamam baji manamae

Chorus: Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae

Male: Yema bayam neekki inbamum tharumae Yema bayam neekki inbamum tharumae Evarkkum ezhidhil inba suvai tharum marundhae Evarkkum ezhidhil inba suvai tharum marundhae

Male: Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae

Male: Mannulagil pirandhu pirandhu uzhalaamal Maanida piravi pazhudhaagamal

Male: Paanduranga naamam baji manamae
Chorus: Paanduranga naamam baji manamae All: Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae Paanduranga naamam baji manamae

All: Paanduranga sri ranga Paanduranga sri ranga Paanduranga sri ranga Paanduranga sri ranga

Most Searched Keywords
  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • namashivaya vazhga lyrics

  • thalapathi song in tamil

  • vaathi raid lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • tamil karaoke male songs with lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • kadhal psycho karaoke download

  • best love lyrics tamil

  • google song lyrics in tamil

  • vijay songs lyrics

  • tamil song lyrics 2020

  • aathangara orathil

  • siruthai songs lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • kanthasastikavasam lyrics

  • ovvoru pookalume karaoke download

  • paadal varigal

  • maraigirai