Added Date: Feb 11, 2022
ஆண்: இது பற்றி பாயும் பாமாலை செவிச் சேர்த்து செல்லும் காதலை தீண்டும் நெஞ்சிலே சாரலை தீண்டாதோ மின்னலை தேடும் தென்றலை சொல்ல சொல்லில்லை சொல்லில்லை இல்லை
குழு: ..................
ஆண்: தேனீரில் சிநேகிதம். தீராத பேச்சுகள். பின்சிட்டில் மின்மினி. எப்போதும் சுகம் சுகம் புவியினிலே..
ஆண்: காலேஜ்ஜில் ஏஞ்சல்கள்.. கண்ணாலே தூண்டில்கள். காலண்டர் பேபிகள். கொண்டாடு இளமையின் விழிகளிலே.
ஆண்: வயசு வயசு பறக்குற வயசு இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும். என்றென்றும்.. வயசு வயசு பறக்குற வயசு இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும். என்றென்றும்..
குழு: ..................
ஆண்: இது பற்றிப் பாயும் பாமாலை செவிச் சேர்த்து செல்லும் காதலை தீண்டும் நெஞ்சிலே சாரலை தீண்டாதோ மின்னலை தேடும் தென்றலை
ஆண்: பொய் பேசா தோழமை தோள் சாயும் காதலி நீங்காத சவுந்தர்யம் சந்தோசம் தரும் தரும் நினைக்கையிலே
ஆண்: நெல் மீது முன்பனி நில்லாத மேகங்கள் நீர் வீழ்ச்சி காலங்கள் என்னாலும் இனிமைகள் இயற்கையிலே
ஆண் மற்றும்
குழு: {வயசு வயசு பறக்குற வயசு இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும். என்றென்றும்.. வயசு வயசு பறக்குற வயசு இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும். என்றென்றும்..} (2)

Male: Ithu patri paayum paamaalai Sevi serthu sellum kaadhalai Theendum nenjilae saaralai Theendaatho minnalai Thedum thendralai Solla sollillai sollillai illai
Chorus: .............
Male: Thaeneeril snehitham Theeraadha pechugal Pin seettil minmini Eppothum sugam sugam puviyinilae
Male: College il angelgal Kannaalae thoondalgal Calender babygal Kondaaadu ilamaiyin vizhigalilae
Male: Vayasu vayasu Parakkira vayasu Ithu manasu manasu Rasikkira manasu Endrum endrendrum
Male: Vayasu vayasu Parakkira vayasu Ithu manasu manasu Rasikkira manasu Endrum endrendrum
Chorus: ............
Male: Ithu patri paayum paamaalai Sevi serthu sellum kaadhalai Theendum nenjilae saaralai Theendaatho minnalai Thedum thendralai
Male: Poi pesaa thozhamai Thol saayum kaadhali Neengaatha soundhariyam Santhosham tharum tharum Ninaikkayilae
Male: Nel meedhu munpani Nillaadha megangal Neer veezhchi kaalangal Ennaalum inimaigal iyarkaiyilae
Male &
Chorus: {Vayasu vayasu
Parakkira vayasu
Ithu manasu manasu
Rasikkira manasu
Endrum endrendrum} (4)
tamil love feeling songs lyrics video download
tamil songs without lyrics
spb songs karaoke with lyrics
best lyrics in tamil love songs
mahishasura mardini lyrics in tamil
you are my darling tamil song
inna mylu song lyrics
kutty pattas movie
tamil kannadasan padal
asuran mp3 songs download tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
siragugal lyrics
google google panni parthen ulagathula song lyrics
tamil love feeling songs lyrics in tamil
indru netru naalai song lyrics
tamilpaa master
aasirvathiyum karthare song lyrics
master movie lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
ovvoru pookalume song karaoke