Added Date: Feb 11, 2022
ஆண்: கை வீசும் காற்றே எங்கிருந்தாய் ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய் நீ பாதி முடிந்த பாடல் உன் கண்ணில் என்ன தேடல் இரவானா வெயில் நீயா சருகான வாசம் நீயே அழகே...ஆஅ...ஆ...ஆஅ..
ஆண்: கை வீசும் காற்றே எங்கிருந்தாய் ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய்
ஆண்: காற்றலையா நினைவலையா நீ என்பது யாரது கண் சிமிட்டும் நட்சத்திரம் கண் கலங்கி மின்னுது
ஆண்: சின்ன சின்ன வெண்ணிலா சிதறி போன மின்னலா சோகம் கண்ணிலா நீயும் இந்த மண்ணிலா நின்று போன தென்றலா காயம் நெஞ்சில

ஆண்: வார்த்தை இல்லா கவிதை உன்னை யார் கிழித்து போட்டது வந்தது ஏன் பார்த்தது ஏன் என் இதயம் கேட்டது
ஆண்: என்ன சொல்ல எண்ணுதோ தந்தை தாயி தேடுதோ வழிகள் கூடுதோ வாசம் தொலைத்த முல்லையோ வாழ்க்கை உனக்கு இல்லையா தெய்வம் இல்லையா..

Male: Kai veesum kaattrae engirunthaai Yaedho nee solla yaengugiraai Nee paadhi mudintha paadal Unn kannil enna thaedal Iravaana veyil neeya Sarugaana vaasam neeyaa.. Azhagae..aaa..aa.aaa..
Male: Kai veesum kaattrae engirunthaai Yaedho nee solla yaengugiraai
Male: Kaattralaiya ninaivalaiya Nee enbathu yaaradhu Kann simittum natchathiram Kann kalangi minnudhu
Male: Chinna chinna vennila Sithari pona minnala Sogam kannila Neeyum indha mannila Nindru pona thendrala Kaayam nenjila
Male: Kai veesum kaattrae engirunthaai Yaedho nee solla yaengugiraai
Male: Vaarthai illa kavithai unnai Yaar kizhithu pottadhu Vandhadhu yaen paarthadhu yaen En idhayam kettadhu
Male: Enna solla ennudho Thandhai thaayai thaedutho Valigal koodutho Vaasam tholaitha mullaiya Vaazhkkai unakku illaiya Deivam illaiyaa..
Male: Kai veesum kaattrae engirunthaai Yaedho nee solla yaengugiraai Nee paadhi mudintha paadal Unn kannil enna thaedal Iravaana veyil neeya Sarugaana vaasam neeyaa.. Azhagae..aaa..aa.aaa..aa..aaa
nila athu vanathu mela karaoke with lyrics
tamil christian songs lyrics in english pdf
mappillai songs lyrics
medley song lyrics in tamil
mgr padal varigal
teddy marandhaye
tamil to english song translation
youtube tamil line
ithuvum kadanthu pogum song lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
vinayagar songs lyrics
cuckoo cuckoo lyrics dhee
cuckoo cuckoo dhee lyrics
sarpatta parambarai song lyrics tamil
malargale song lyrics
master vaathi raid
paadal varigal
tik tok tamil song lyrics
cuckoo padal
sri guru paduka stotram lyrics in tamil