Added Date: Feb 11, 2022
பெண்: கை வீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன் இது கண்கள் நனையும் பாடல் என் நெஞ்சின் உறவில் தேடல் இல்லாத வண்ணம் நானா இறைவா உன் நியாயம் தானா ... விதியா..ஆஅ..அ..அ...
பெண்: கை வீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன்.
பெண்: பூமியிலே மீண்டும் வந்து புன்னகைக்க வாய்க்குமா..
பெண்: நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..
பெண்: எந்தன் உள்ளம் ஏங்குதே தந்தை தாயை தேடுதே வலிகள் கூடுதே துள்ளி திரிந்த காலங்கள் பள்ளி சென்ற நேரங்கள் நெஞ்சம் கேட்குதே..ஏ...
பெண்: கை வீசும் காற்றாய் காத்திருப்பேன் உன்னை எங்கும் பார்த்திருப்பேன்
பெண்: மின்மினி போல் மின்னுகிறேன் யார் விழிகள் காணுமோ வண்ணமில்லா ஓவியத்தை காற்றின் விரல் தேடுமோ...
பெண்: சொன்ன சோகம் கொஞ்சமே இந்த பாரம் போதுமே மௌனம் மிஞ்சுமே வானில் மீனாய் வாழ்கிறேன் வாசல் பார்த்து போகிறேன் இந்த தனிமை போதுமே

பெண்: இது கண்கள் நனையும் பாடல் என் நெஞ்சின் உறவில் தேடல் இல்லாத வண்ணம் நானா இறைவா உன் நியாயம் தானா... விதியா..ஆ...அ..அ..

Female: Kai veesum kaattraai Kaathiruppen Unnai engum paarthiruppen Idhu kangal nanaiyum paadal En nenjin uravil thaedal Illaadha vannam naana Iraivaa un nyayam thaana . Vidhiyaa.
Female: Kai veesum kaattraai Kaathiruppen Unnai engum paarthiruppen
Female: Boomiyilae Meendum vandhu Punnagaikka vaaikkumaa.
Female: Naan tholitha Naatkellaam marubadiyum Malarumaa ..
Femlae: Endhan ullam yengudhae Thandhai thaayai thaedudhae Valigal koodudhae Thulli thirindha kaalangal Palli sendra nerangal Nenjam ketkudhae
Female: Kai veesum kaattraai Kaathiruppen Unnai engum paarthiruppen
Female: Minmini pol minnugiren Yaar vizhigal kaanumo. Vannamillaa oviyathai Kaatrin viral thedumo...
Female: Sonna sogam konjamae Indha baaram podhumae Mounam minjumae Vaanil meenaai vazhgiren Vaasal paarthu pogiren Indha thanimai podhumae
Female: Kai veesum kaattraai Kaathiruppen Unnai engum paarthiruppen
Female: Idhu kangal nanaiyum paadal En nenjin uravil thaedal Illaadha vannam naana Iraivaa un nyayam thaana .vidhiyaa..
tamil karaoke songs with lyrics for female singers
tamil song lyrics video download for whatsapp status
google google song lyrics tamil
cuckoo cuckoo lyrics tamil
kutty pattas movie
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil lyrics song download
azhage azhage saivam karaoke
nila athu vanathu mela karaoke with lyrics
enjoy enjami song lyrics
vaalibangal odum whatsapp status
mayya mayya tamil karaoke mp3 download
3 song lyrics in tamil
7m arivu song lyrics
happy birthday song in tamil lyrics download
kodiyile malligai poo karaoke with lyrics
new songs tamil lyrics
porale ponnuthayi karaoke
tamil christian songs with lyrics and guitar chords
tamil tamil song lyrics