Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண் &
பெண்: .........
பெண்: மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே அதன் பெயர்தான் என்ன புயலுக்கு காதல் என்று பேர் சொல்கின்றாய் அடுத்த நிலைதான் என்ன
பெண்: இந்தப் புயல் இன்று கரை கடந்தால் இன்னும் என்னென்ன ஆகும் என்னென்ன ஆகும் பூகம்பம் நேரும் பூவில் பூகம்பம் நேரும் பூகம்பம் நேரும் பூவில் பூகம்பம் நேரும்
ஆண்: ஆஹா ஹா ஹா ஹா ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
பெண்: மூச்சு விடவும் மறந்துவிட்டேன் மூச்சு விடவும் மறந்துவிட்டேன் எனக்கென்று பெயரில்லை அன்பே என் உடலில்லை இங்கே என் உயிரில்லை உயிரே என்ன புதுமை அட தூக்கம் என் இடக் கண்ணில் கனா என் வலக் கண்ணில் நிஜமா
ஆண்: மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று முக்தி பெற்று திரும்புதல் போல உன் மடியில் சொல்லால் விழுந்தவன் கவியாய் முளைத்தேன் உன் பொன் மடி வாழ்க
ஆண் &
பெண்: நம் மெய் காதல் வாழ்க நம் மெய் காதல் வாழ்க நம் மெய் காதல் வாழ்க நம் மெய் காதல் வாழ்க
ஆண்: மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே அதன் பெயர்தான் என்ன இந்தப் புயல் இன்று கரை கடந்தால் இன்னும் என்னென்ன ஆகும்
ஆண்: மேற்கில் போன பறவை ஒன்று மேற்கில் போன பறவை ஒன்று மே மாதத்தில் எனக்கொரு கன்னிப் பெண் வருமென்று காதில் பண் பாடிவிட்டுச் சென்றது என்ன வியப்பு அந்தப் பாடல் பண் தேயும் முன்னே கண்ணே என் கண்கள் உன்னைக் கண்டது
பெண்: பருவத்திலே ஒரு முறை பூத்தேன் பார்த்ததிலே மறுமுறை பூத்தேன் உன் மார்பின் மையத்தில் எனக்கொரு குடிசை போட்டு நான் வாழ்ந்திட வேண்டும்
பெண்: நம் மெய் காதல் வாழ்க
ஆண்: நம் மெய் காதல் வாழ்க
பெண்: நம் மெய் காதல் வாழ்க
ஆண்: நம் மெய் காதல் வாழ்க ஆண் &
பெண்: நம் மெய் காதல் வாழ்க நம் மெய் காதல் வாழ்க
ஆண் &
பெண்: ........

Male &
Female: ...........
Female: Manasukul oru puyal maiyam kondadhae Athan peyar thaan enna Puyaluku kaadhal enru per solginraai Adutha nilai thaan enna
Female: Intha puyal indru karai kadanthaal innum { Ennenna aagum } (2) { Boogambam nerum poovil boogambam nerum } (2)
Male: Ahaa haa haa haa . ohoo ho ho hooho . ohoo hoo hoo
Female: { Moochu vidavum maranthu vitten } (2) Enakenru peyarillai anbae en udalillai Ingae en uyirillai uyire Enna puthumai ada thookam en idakannil Kana en valakannil nijama
Male: Moongilukul nuzhaiginra kaatru Mukthi petru thirumbuthal polae Un madiyil sollaal vizhunthavan Kaviyai mulaithen un ponmadi vaazhga
Male &
Female: { Nam mei kaadhal vaazhga } (4)
Male: Manasukul oru puyal maiyam kondadhae Athan peyar thaan enna Intha puyal indru karai kadanthaal innum ennenna aagum
Male: { Merkil pona paravai ondru } (2) May maathathil enakoru kanni pen varumenru Kaadhil pan paadi vittu sendrathu Enna viyapu antha paadal pan theiyumunnae Kannae en kangal unnai kandathu
Female: Paruvathilae oru murai poothen Paarthathilae marumurai poothen Un maarbin maiyathil enakoru kudisai pottu Naan vaazhnthida vendum
Female: Nam mei kaadhal vaazhga
Male: Nam mei kaadhal vaazhga
Female: Nam mei kaadhal vaazhga
Male: Nam mei kaadhal vaazhga
Male &
Female: { Nam mei kaadhal vaazhga } (2)
Male &
Female: ................
tamil songs without lyrics only music free download
mulumathy lyrics
chill bro lyrics tamil
master vaathi coming lyrics
ilayaraja song lyrics
ilayaraja songs karaoke with lyrics
tamil lyrics video
tamil karaoke songs with malayalam lyrics
theriyatha thendral full movie
lyrics of kannana kanne
karaoke tamil songs with english lyrics
paatu paadava karaoke
poove sempoove karaoke
new tamil songs lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
kaathuvaakula rendu kadhal song
ellu vaya pookalaye lyrics audio song download
maate vinadhuga lyrics in tamil
tamil songs with lyrics free download
semmozhi song lyrics