Added Date: Feb 11, 2022
குழு: ஹ்ம்..ஹ்ம்ம்ம்..(3)
குழு: ஹ்ம்..ஹ்ம்ம்ம்..(3)
ஆண்: அடி நேந்திகிட்டேன் நேந்திகிட்டேன் நெய் விளக்கு ஏத்திவச்சு உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க
ஆண்: நேத்திகடன் தீர்க்கலேனா கோச்சுக்குமே சாமி எல்லாம் பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க
ஆண்: பூன போல வீட்டு குள்ள வந்து விடுவேன் புன்னகையில் நீ சிந்தும் பால குடிப்பேன்
பெண்: வந்திடாதே சத்தம் போட்டு கத்திப்புடுவேன் கன்னத்திலே தேளபோல கொட்டிவிடுவேன்
ஆண்: ரோசா பூ இடுப்புலே வண்டு போல சுத்தி வந்து சுத்தி வந்து தேன எடுப்பேன்
பெண்: ஊரு சனம் அத்தனையும் கூட்டி வந்து உன்னுடய கள்ளத் தனம் காட்டிபுடுவேன்
பெண்: {ஆச தோசை ஹே ஹே ஹே ஹே ஹே நீ பேசும் பாஷையே புரியலையே ஹே ஹே} (2)
ஆண்: வெப்பம் தணிப்பதற்கு வெளஞ்சிருக்கும் வெள்ளரியே வெள்ளரியே கழுத்து வளைவில் என்ன சரியவிட்டு தள்ளுறியே தள்ளுறியே தள்ளுறியே
பெண்: காதல் போதையில உன் கையில் மாட்டிகிட்டு முழிக்கிறேனே இப்போ மாமா பொண்ணு இளமனச புளியம் பழம் போல உலுக்க பார்க்காதே ஆமா
ஆண்: சாரல் அடிக்குதடி அடி உன்னழக சொக்கு பனம் போல கிட்ட நீ வாடி கொஞ்சம் குளிர் காயே வேணும்

ஆண்: கூந்தல் அறிவியில சரிவுகளில் கொட்டுதடி கொட்டுதடி கன்னம் குழியில் மனம் பரிசலை போல் சுத்துதடி சுத்துதடி சுத்துதடி
பெண்: குறும்பு பேச்சாலே கொக்கு தல மேல வெண்ண வெக்காத மாமா மூக்கு செவக்காத முந்திரிபழம் என்ன நாக்கு செவக்க வெய்க்கலாமா
ஆண்: இளம பசிக்குதடி.. ருசி காட்டி புட்டு எல போட்டு புட்டு தண்ணி தெளிச்சி புட்டு காக்க வைக்கிரியே ஏன் மா

Chorus: Ah hmmm.(3)
Chorus: Ah hmmm.(3)
Male: Adi nenthukitten nenthukitten Nei velakka yethi vechu Onnoda kannathil mutham kodukka
Male: Nethi kadan theekalana Kochukumae saamy ellaam Pakkathil nee vaadi alli kodukka
Male: Poona pola veetukula Vanthu viduven Punnagayil nee sinthum Paala kudippen
Female: Vanthidaatha satham pottu Kathipuduven Kannathila thela pola kottividuven
Male: Rosapoo iduppula Vandu pola suthi vanthu Suthi vanthu thaena eduppen
Female: Oorusanam athanaiyum Kooti vanthu unnudaiya Kalla thanam kaatipuduven
Female: Aasa dosai hae eh eh hae hae Nee pesum baasha puriyalayae..ae.ae. Aasa dosai hae eh eh hae hae Nee pesum baasha puriyalayae..ae.ae.
Male: Veppan thanipatharkku Velanjirukkum Vellariyae vellariyae Kazhuthu valaivil enna sariyavittu Thalluriyae thalluriyae thalluriyae
Female: Kaathal bodhaiyila Un kaiyil maatikittippo Muzhikirenae ippo mama Ponnu ila manasa puliyam pazha pola Ulukka paakatha aamaa
Male: Saaral adikkuthadi Adi un azhagu Sokku pana pola kitta nee vaadi Konjam kulir kaaya venum
Female: Aasa dosai hae eh eh hae hae Nee pesum baasha puriyalayae..ae.ae. Aasa dosai hae eh eh hae hae Nee pesum baasha puriyalayae..ae.ae.
Male: Koonthal ariviyila charivugalil Kottu thadi kottu thadi Kanna kuzhiyil manam parisalai pol Suthuthadi suthuthadi suthuthadi
Female: Kurumbu pechaala Kokku thala mela Venna vekkaatha mama Mooku chevakkatha Munthiri pazham enna Naaku chevakka vekkalaama
Male: Elama pasikkuthadi ..ee. Rusi kaatiputtu ela pottuputtu Thanni thelichuputtu Kaaka vekkuriyae yen maa
Chorus: Ah hmmm.(3)
Male: Adi nenthukitten nenthukitten Nei velakka yethi vechu Onnoda kannathil mutham kodukka
Male: Nethi kadan theekalana Kochukumae saamy ellaam Pakkathil nee vaadi alli kodukka
Male: Poona pola veetukula Vanthu viduven Punnagayil nee sinthum Paala kudippen
Female: Vanthidaatha satham pottu Kathipuduven Kannathila thela pola kottividuven
Male: Rosapoo iduppula Vandu pola suthi vanthu Suthi vanthu thaena eduppen
Female: Oorusanam athanaiyum Kooti vanthu unnudaiya Kalla thanam kaatipuduven
Female: Aasa dosai hae eh eh hae hae Nee pesum baasha puriyalayae..ae.ae.
Chorus: ...............
sri ganesha sahasranama stotram lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
soorarai pottru song lyrics
en kadhale lyrics
sarpatta parambarai song lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
maara tamil lyrics
vijay and padalgal
album song lyrics in tamil
nanbiye nanbiye song
sai baba malai aarti lyrics in tamil pdf
neeye oli sarpatta lyrics
vaalibangal odum whatsapp status
maruvarthai pesathe song lyrics
best lyrics in tamil love songs
bhaja govindam lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
aarariraro song lyrics
isha yoga songs lyrics in tamil