Added Date: Feb 11, 2022
பெண்: அழகு முகம்
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: பழகு சுகம்
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: அறியாத சொர்க்கம் ஆயிரம்
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: இளைய மகள்
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: இதயமெல்லாம்
குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: விளையாடும் எண்ணம் ஆயிரம்
பெண்: அழகு முகம் பழகு சுகம் அறியாத சொர்க்கம் ஆயிரம்
பெண்: இளைய மகள் இதயமெல்லாம் விளையாடும் எண்ணம் ஆயிரம்
பெண்: கனியாத மேனி கனியலாம் அன்னமே
பெண்: புரியாத இன்பம் புரியலாம் முன்னமே
பெண்: அவன் போருக்கு வருவதுண்டு
பெண்: இதழ் போர்க்களமாவதுண்டு
அனைவரும்: அவன் போருக்கு வருவதுண்டு இதழ் போர்க்களமாவதுண்டு
பெண்: கை விரல் சின்னமே
பெண்: காணட்டும் கன்னமே
பெண்: அழகு முகம் பழகு சுகம் அறியாத சொர்க்கம் ஆயிரம்
பெண்: இளைய மகள் இதயமெல்லாம் விளையாடும் எண்ணம் ஆயிரம்
பெண்: இடையோடு மன்னன் தழுவினால் சொர்க்கமே
பெண்: தடை போடக் கூடும் நடுவிலே வெட்கமே
பெண்: அந்த நேரத்தில் விழுந்ததெல்லாம்
பெண்: அதிகாலையில் மலர்ந்திருக்கும் இரவிலே காவியம்
பெண்: காலையில் ஓவியம்
அனைவரும்: அழகு முகம் பழகு சுகம் அறியாத சொர்க்கம் ஆயிரம் இளைய மகள் இதயமெல்லாம் விளையாடும் எண்ணம் ஆயிரம்

Female: Azhagu mugam
Chorus: Hmm hmmm mmm
Female: Pazhagu sugam
Chorus: Hmm hmmm mmm
Female: Ariyaadha sorgam aayiram
Chorus: Hmm hmmm mmm
Female: Ilaiya magal
Chorus: Hmm hmmm mmm
Female: Idhayamellaam
Chorus: Hmm hmmm mmm
Female: Vilaiyaadum ennam aayiram
Female: Azhagu mugam Pazhagu sugam Ariyaadha sorgam aayiram
Female: Ilaiya magal Idhayamellaam Vilaiyaadum ennam aayiram
Female: Kaniyaaga maeni Kaniyalaam annamae
Female: Puriyaadha inbam Puriyalaam munnamae
Female: Avan porukku varuvadhundu
Female: Idhazh porkkalamaavadhundu
All: Avan porukku varuvadhundu Idhazh porkkalamaavadhundu
Female: Kai viral sinnamae
Female: Kaanattum kannamae
Female: Azhagu mugam Pazhagu sugam Ariyaadha sorgam aayiram
Female: Ilaiya magal Idhayamellaam Vilaiyaadum ennam aayiram
Female: Idaiyodu mannan Thazhuvinaal sorgamae
Female: Thadai poda koodum Naduvilae vetkamae
Female: Andha naerathil vizhundhadhellaam
Female: Adhi kaalaiyil malarndhirukkum Iravilae kaaviyam
Female: Kaalaiyil oviyam
All: Azhagu mugam pazhagu sugam Ariyaadha sorgam aayiram Ilaiya magal idhayamellaam Vilaiyaadum ennam aayiram
maara movie song lyrics
na muthukumar lyrics
porale ponnuthayi karaoke
isaivarigal movie download
velayudham song lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
en iniya thanimaye
kanne kalaimane karaoke download
vinayagar songs lyrics
soorarai pottru songs singers
ellu vaya pookalaye lyrics download
lyrics whatsapp status tamil
tamil song lyrics 2020
kadhal album song lyrics in tamil
hello kannadasan padal
friendship song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
indru netru naalai song lyrics
tamil song lyrics whatsapp status download
teddy marandhaye