Added Date: Feb 11, 2022
குழு: ஹுவா ஹுவா ஹு வா ஹா ஹுவா ஹுவா ஹு வா ஹா
ஆண்: ஏ அழகிய பெண்ணே என்னை என்ன செய்ய நினைத்தாய் ஒரு கண்ணாடி மனதில் கல் வீசி போனாய்
ஆண்: மண்ணுக்குள்ள வைத்த விதையை போல என் மனதுக்குள் நீ வந்து பதிந்தாய் போதும் போதும் போதும் போதும் காதல் சோகம் உயிரே
ஆண்: அடி முள்ளே முள்ளே காதல் முள்ளே உன்னை குத்தி கொண்டேன் நெஞ்சின் உள்ளே
ஆண்: சின்ன காயமில்லையே ரத்த கீறல் இல்லையே ஆனால் ஓயவில்லையே வலி அய்யோ ஒரு தாய கட்டையாய் உடல் ஆடுகின்றதே உன்னை தேடுகின்றதே மனம் அய்யோ
ஆண்: ஒரு பூ மோதி ஆகாயம் உடைகின்றதே என் புலன் ஐந்தும் கரைகின்றதே என் வாழ் நாளின் பொற்காலம் தெரிகின்றதே என் வயல் யாவும் விளைகின்றதே

ஆண்: மின்மினி உன் ஒரு பார்வையால் மின்னல் ஆகின்றதே ஓ ஹோ ஓ சொல் ஒன்று உன் வாய் தீண்டினால் கவிதை ஆகின்றதே
ஆண்: ஒரு காட்டிலே நான் போகிறேன் என் திசையே நீ தானடி என்னை தலை கீழாய் செய்த பெண் காற்றே என்னை தலை கீழாய் செய்த பெண் காற்றே
ஆண்: என் எதிர்காலம் உன் நிழலோரம் அன்பே நீ ஓடி வா

குழு: {காயம் இல்லையே கீறல் இல்லையே ஓயவில்லையே அய்யோ } (2)
ஆண்: என் கரை உடைகின்றதே மடை போல் உன் ஞாபகம் ஓ ஓ என் மனம் உரைகின்றதே குளிர் காயும் மோகனம்
ஆண்: என்னவாகுமோ ஏதாகுமோ என் வாழ்க்கை புதிரானது
ஆண்: சுகம் இனிமேலே உன்னை வரைவேனே எந்தன் இமை மேலே உன்னை வரைவேனே நாள் தவறாமல் தொட்டு ரசிப்பேனே நீதான் என் சுவாசமே

Chorus: Huwaa huwaa hu waa haa Huwaa huwaa hu waa haa
Male: Ye azhagiya pennae Ennai enna seiya ninaithaai Oru kannadi manadhil Kal veesi ponaai
Male: Mannukulla vaitha Vidhaiyai pola En manathukkul Nee vanthu pathinthaai Podhum podhum podhum podhum Kaadhal sogam uyirae
Male: Adi mullae mullae Kaadhal mullae Unnai kuththi kondaen Nenjin ullae
Male: Chinna kaayamillaiyae Raththa keeral illaiyae Aanal oyavillaiyae vali ayyo Oru thaaya kattaiyaai Udal aadugindrathae Unnai thedugindrathae Manam ayyo
Male: Oru poo modhi Aagayam udaigindrathu En pulan aiynthum karaigindrathae En vaazh naalin porkaalam Therigindrathae En vayal yaavum vilaigindrathae
Male: Adi mullae mullae Kaadhal mullae ..kadhal mullae Unnai kuththi kondaen Nenjin ullae
Male: Minmini un oru paarvaiyaal Minnal aagindrathae Oh ho oh sol ondru Un vaai theendinaal Kavithai aagindrathae
Male: Oru kaatilae Naan pogiren En thisaiyae nee thaanadi Ennai thalai keezhaai Seitha penn kaatrae Ennai thalai keezhaai Seitha penn kaatrae
Male: En edhirkaalam Un nizhaloram Anbae nee odi vaa
Male: Adi mullae mullae Kaadhal mullae Unnai kuththi kondaen Nenjin ullae
Chorus: {Kaayam illaiyae keeral illaiyae Oyavillaiyae Aiyoo} (2)
Male: En karai udaigindrathae Madai pol un gnyabagam Oh oh en manam uraigindrathae Kulir kaayum moganam
Male: Ennavaagumo yethaagumo En vaazhkkai puthiraanathu
Male: Sugam inimelae Unnai varaivenae Enthan imai melae Unnai varaivenae Naal thavaraamal thottu Rasippenae Nee thaan en swasamae
Male: Adi mullae mullae Kaadhal mullae Unnai kuththi kondaen Nenjin ullae
Male: Chinna kaayamillaiyae Raththa keeral illaiyae Aanal oyavillaiyae vali ayyo Oru thaaya kattaiyaai Udal aadugindrathae Unnai thedugindrathae Manam ayyo
Male: Oru poo modhi Aagayam udaigindrathu En pulan aiynthum karaigindrathae En vaazh naalin porkaalam Therigindrathae En vayal yaavum vilaigindrathae
Male: Adi mullae mullae Kaadhal mullae ..kadhal mullae Unnai kuththi kondaen Nenjin ullae
lyrics download tamil
en iniya thanimaye
thangachi song lyrics
old tamil songs lyrics
tamil christian karaoke songs with lyrics free download
irava pagala karaoke
natpu lyrics
happy birthday tamil song lyrics in english
sarpatta lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
old tamil songs lyrics in english
tamil bhajan songs lyrics pdf
maara movie lyrics in tamil
unna nenachu lyrics
chellamma chellamma movie
kadhali song lyrics
ilayaraja songs tamil lyrics
bigil song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
malargale song lyrics