Added Date: Feb 11, 2022
ஆண்: பணம் மட்டும் வாழ்க்கையா இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு

ஆண்: பணம் மட்டும் வாழ்க்கையா இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு பணம் என்றால் கதவெல்லாம் தெறக்குது கனவிலே மிதக்குது பறக்குது மனசுதான் தெரு நாயா எங்கோ அலையுது
ஆண்: பணம் மட்டும் வாழ்க்கையா இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு பணம் மட்டும் வாழ்க்கையா இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு
ஆண்: மிருகம் வந்து மனுஷ மனசிலே உள்ள நொழஞ்சு ஓட்டி ஆட்டுது
ஆண்: உருட்டும் பொரட்டும் கூடச் சேரவே குருட்டு உலகில் குடும்பம் நடத்துது
ஆண்: வெல கொடுத்து பொருள வாங்கி வீட்டுக்குள்ளே கூட்டலாம் வாழ்க்கைக்கென்ன வெல கொடுப்ப நீயும் சொல்லு பாக்கலாம்
ஆண்: பாசம் எல்லாம் மனுஷனுக்கு பணத்து மேல போகுது பாழடைஞ்ச அரமனையா பாவி நெஞ்சு மாறுது எழந்ததும் புரியல வழி எதும் தெரியல

ஆண்: மனதில் நல்ல மனிதன் நீ என்றால் மாடி வீடும் உள்ளே அழைக்குமே
ஆண்: மானத்தோடு இருக்க நினைப்பதால் மதித்திடாது வெளியில் துரத்துமே
ஆண்: உலகம் ரொம்ப விரிஞ்சிருக்கு உனக்கு இடம் இல்லையா உன் எடத்த எவன் எடுப்பான் உறுதி உனக்கு இல்லையா
ஆண்: ஏர் முனையால் காயம் பட்டால் எந்த நிலம் அழுகுது உழுவதெல்லாம் வெளச்சலுக்கு உனக்கு நல்ல படிப்பிது உழவு தான் நடந்தது வெளைச்சல்தான் இருக்குது
ஆண்: பணம் மட்டும் வாழ்க்கையா இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு பணம் மட்டும் வாழ்க்கையா இந்தப் பாழாப் போன மனுஷனுக்கு பணம் என்றால் கதவெல்லாம் தெறக்குது கனவிலே மிதக்குது பறக்குது மனசு தான் தெரு நாயா எங்கோ அலையுது

Male: Panam mattum vaazhkkaiyaa Indha paazhaa ponaa manushanukku

Male: Panam mattum vaazhkkaiyaa Indha paazhaa ponaa manushanukku Panam endraal kadhavellaam therakkudhu Kanavilae midhakkudhu parakkudhu Manasu thaan theru naayaa engo alaiyudhu
Male: Panam mattum vaazhkkaiyaa Indha paazhaa ponaa manushanukku Panam mattum vaazhkkaiyaa Indha paazhaa ponaa manushanukku
Male: Mirugam vandhu manusha manasilae Ulla nozhanju otti aattudhu
Male: Uruttum porattum kooda cheravae Kuruttu ulagil kudumbam nadathudhu
Male: Vela koduthu porula vaangi Veettukkullae koottalaam Vaazhkkaikkenna vela koduppa Neeyum sollu paakkalaam
Male: Paasam ellaam manushanukku Panathu mela pogudhu Paazhadainja aramanaiyaa Paavi nenju maarudhu Ezhandhadhum puriyala Vazhi yedhum theriyala
Male: Panam mattum vaazhkkaiyaa Indha paazhaa ponaa manushanukku Panam mattum vaazhkkaiyaa Indha paazhaa ponaa manushanukku
Male: Manadhil nalla manidhan nee endraal Maadi veedum ullae azhaikkumae
Male: Maanathodu irukka ninaippadhaal Madhithidaadhu veliyil thurathumae
Male: Ulagam romba virinjirukku Unakku idam illaiyaa Un edatha yevan eduppaan Urudhi unakku illaiyaa
Male: Yaer munaiyaal kaayam pattaal Endha nilam azhugudhu Uzhuvadhellaam velachalukku Unakku nalla padippidhu Uzhavu thaan nadandhadhu Velachal thaan irukkudhu
Male: Panam mattum vaazhkkaiyaa Indha paazhaa ponaa manushanukku Panam mattum vaazhkkaiyaa Indha paazhaa ponaa manushanukku Panam endraal kadhavellaam therakkudhu Kanavilae midhakkudhu parakkudhu Manasu thaan theru naayaa engo alaiyudhu
Male: Panam mattum vaazhkkaiyaa Indha paazhaa ponaa manushanukku Panam mattum vaazhkkaiyaa Indha paazhaa ponaa manushanukku
asuran song lyrics in tamil
karaoke songs tamil lyrics
tholgal
vennilave vennilave song lyrics
gal karke full movie in tamil
tamil new songs lyrics in english
soorarai pottru lyrics tamil
morrakka mattrakka song lyrics
oru naalaikkul song lyrics
padayappa tamil padal
tamil song writing
tamil song lyrics in english
bujji song tamil
kadhal sadugudu song lyrics
happy birthday song in tamil lyrics download
chellama song lyrics
meherezyla meaning
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
tamil song english translation game