Added Date: Feb 11, 2022
ஆண்: ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா அது எதுக்கு எதுக்கு எதுக்கு கொஞ்சம் கேட்டுச் சொல்லுடா
ஆண்: ஏய் ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா அது எதுக்கு எதுக்கு எதுக்கு கொஞ்சம் கேட்டுச் சொல்லுடா
ஆண்கள்: ஒரு காலுக் கட்டு போட்டுக்கிட்டா அந்த கல்யாணத்த பண்ணிக்கிட்டா ஒரு காலுக் கட்டு போட்டுக்கிட்டா கல்யாணத்த பண்ணிக்கிட்டா பொண்ணு கைய புடிச்சுக்கிட்டா
ஆண்
குழு: புடிச்சுக்கிட்டா.
ஆண்: வாழ்க்கையின்னா என்னான்னு தெரியும் இந்த சம்சாரத்து சமாச்சாரம் எல்லாமே புரியும் ஹெய் ஹெய் ஹெய்
ஆண்
குழு: வாழ்க்கையின்னா என்னான்னு தெரியும் அந்த சம்சாரத்து சமாச்சாரம் எல்லாமே புரியும் ஹெய்யா
குழு: ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா இந்த சின்னப் பயல திட்டம் போட்டு கவுத்துறாடா ஹஹஹஹஹஹஹஹ்ஹ
ஆண்: ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா அது எதுக்கு எதுக்கு எதுக்கு கொஞ்சம் கேட்டுச் சொல்லுடா அது புரிஞ்சு போச்சுடா
ஆண்: வீட்டில் நடக்கும் சங்கதி கேக்க வெளிச் சுவத்தில் காத வெக்கும்
குழு: காத வெக்கும் காத வெக்கும் காத வெக்கும்
ஆண்: கூட்டம் கூட்டித் திண்ணையிலே கதையப் பேசிப் பொழுதப் போக்கும்
குழு: பொழுதப் போக்கும் பொழுதப் போக்கும் பொழுதப் போக்கும்
ஆண்: அடுத்த வீட்டு துக்கமுன்னா அய்யோன்னுதான் நடிச்சிக்குறும்
குழு: ஹஹஹஹஹஹா
ஆண்: அவுங்க வீட்டு துன்பமுன்னா துடிச்சு வயித்தில் அடிச்சிக்குறும்
குழு: ஹஹஹஹஹஹா
குழு: தலை வலியும் பங்கு போட தாயால் கூட ஆகாதப்பா தலை வலியும் பங்கு போட தாயால் கூட ஆகாதப்பா தலையில நீ கண்டதெல்லாம் ஏத்தி வெச்சா தாங்காதப்பா அவனவனுக்கே நடப்பதெல்லாம் அங்கிருந்தே எழுதிப் புட்டான் அத்தனையும் பாத்திருக்கும் ஜக்கம்மா இப்ப சிரிக்க மாட்டாளா ஹஹஹஹஹா
குழு: ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா அது எதுக்கு எதுக்கு எதுக்கு கொஞ்சம் கேட்டுச் சொல்லுடா ஏய் ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா அது எதுக்கு எதுக்கு எதுக்கு கொஞ்சம் யோசிச்சுப் பாருடா ஒரு காலுக் கட்டு போட்டுக்கிட்டா அந்த கல்யாணத்த பண்ணிக்கிட்டா ஒரு காலுக் கட்டு போட்டுக்கிட்டா கல்யாணத்த பண்ணிக்கிட்டா பொண்ணு கைய புடிச்சுக்கிட்டா புடிச்சுக்கிட்டா. வாழ்க்கையின்னா என்னான்னு தெரியும் அந்த சம்சாரத்து சமாச்சாரம் எல்லாமே புரியும்
ஆண்: ஹெய் ஹெய் ஹெய்
குழு: வாழ்க்கையின்னா என்னான்னு தெரியும் அந்த சம்சாரத்து சமாச்சாரம் எல்லாமே புரியும் ஹெய்யா ஹேய் ஜக்கம்மா சத்தம் போட்டு சிரிக்கிறாடா அட சின்னப் பயல திட்டம் போட்டு கவுத்துறாடா

Male: Jakkammaa satham pottu sirikkiraadaa Adhu edhukku edhukku edhukku Konjam kettu cholludaa
Male: Aei jakkammaa satham pottu sirikkiraadaa Adhu edhukku edhukku edhukku Konjam kettu cholludaa
Males: Oru kaalu kattu pottukkittaa Andha kalyaanatha pannikkittaa Oru kaalu kattu pottukkittaa Kalyaanatha pannikkittaa Ponnu kaiya pudichukkittaa
Male
Chorus: Pudichukkittaa.
Male: Vaazhkkaiyinnaa ennaannu theriyum Indha samsaarathu samaachaaram Ellaamae puriyum hei hei hei
Male
Chorus: Vaazhkkaiyinnaa ennaannu theriyum
Indha samsaarathu samaachaaram
Ellaamae puriyum hei yaa
Chorus: Jakkammaa satham pottu sirikkiraadaa Indha chinna payala thittam pottu kavukkuraadaa Hahhahahahahahaha
Male: Jakkammaa satham pottu sirikkiraadaa Adhu edhukku edhukku edhukku Konjam kettu cholludaa Adhu purinju pochudaa
Male: Veettil nadakkum sangadhi kekka Veli chuvatthil kaadha vekkum
Chorus: Kaadha vekkum Kaadha vekkum kaadha vekkum
Male: Koottam kootti thinnaiyilae Kadhaiya pesi pozhudha pokkum
Chorus: Pozhudha pokkum Pozhudha pokkum pozhudha pokkum
Male: Adutha veettu dhukkamunnaa
Aiyonnu thaan nadichikkurum
Chorus: Hahahahahaha
Male: Avunga veettu thunbamunnaa
Thudichu vayithil adichikkurum
Chorus: Hahahahahaha
Chorus: Thala valiyum pangu poda Thaayaal kooda aagadhappaa Thala valiyum pangu poda Thaayaal kooda aagadhappaa Thalaiyil nee kandadhellaam Yaethi vechaa thaangaadhappaa Avanavunukkae nadappadhellaam Angirundhae ezhudhi puttaan Athanaiyum paatthirukkum Jakkammaa ippa sirikka maattaalaa Hahahahahaha
Chorus: Jakkammaa satham pottu sirikkiraadaa Adhu edhukku edhukku edhukku Konjam kettu cholludaa Aei jakkammaa satham pottu sirikkiraadaa Adhu edhukku edhukku edhukku Konjam yosichu paarudaa Oru kaalu kattu pottukkittaa Andha kalyaanatha pannikkittaa Oru kaalu kattu pottukkittaa Kalyaanatta pannikkittaa Ponnu kaiya pudichukkittaa Pudichukkittaa. Vaazhkkaiyinnaa ennaannu theriyum Andha samsaarathu samaachaaram Ellaamae puriyum
Male: Hei hei hei
Chorus: Vaazhkkaiyinnaa ennaannu theriyum Andha samsaarathu samaachaaram Ellaamae puriyum heiya haei Jakkammaa satham pottu sirikkiraadaa Ada chinna payala thittam pottu kavukkuraadaa
tamil christian devotional songs lyrics
master the blaster lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
friendship songs in tamil lyrics audio download
master lyrics tamil
karaoke songs with lyrics in tamil
tamil poem lyrics
tamil songs lyrics with karaoke
lyrics of kannana kanne
raja raja cholan song karaoke
google goole song lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
arariro song lyrics in tamil
national anthem lyrics in tamil
kattu payale full movie
christian songs tamil lyrics free download
ennathuyire ennathuyire song lyrics
sarpatta lyrics in tamil
anthimaalai neram karaoke
tamil karaoke mp3 songs with lyrics free download