Added Date: Feb 11, 2022
பெண்: குண்டு மல்லி குண்டு மல்லி குண்டு மல்லி குண்டு மல்லி தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு கையில் நீ எடுத்து தோளில் மாலை கட்டு
ஆண்: குண்டு மல்லி குண்டு மல்லி தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு
பெண்: ஆ மஞ்சள் நிலா வானத்திலே அந்தியிலே ஒட்டிக்கிச்சு குங்குமமும் சேந்துக்கிச்சு தாங்கிடுமா பிஞ்சு நெஞ்சு

ஆண்: அல்லித் தண்டு விரல் மெல்ல மெல்லத் தொடும் வீணை நரம்பினிலே ஹோ ஹோ ஓ... நெஞ்சம் கிள்ளும் இசை துள்ளி வந்து தொடும் எந்தன் நரம்பினிலே ஹோ ஹோ ஓ...
பெண்: காட்டுக் குழலின் ஓட்டையிலே கண்ட படி உன் கை படுதே மூடி திறக்கும் மாயையிலே மெல்ல என் மூச்சைதான் தொடுதே
ஆண்: காமனும் இந்தக் காட்டினிலா வேடிக்கை பார்க்குது மஞ்சள் நிலா மேகப் பெண்ணே வந்து மூடிக்கொள்ளு

பெண்: சிற்பத்திலும் சின்னப் பெண்ணிடத்தில் இந்த வெட்கம் தெரிகிறதே ஹோ ஹோ ஓ. சிற்பி செய்த அந்த செல்லப் பெண்ணுக்கவன் எண்ணம் புரிகிறதே ஹோ ஹோ ஓ.
ஆண்: இன்பக் கலைகள் எத்தனையோ அது என்று தொடங்கியதார் அறிவார் சொல்லித் தரவும் மீதம் உண்டோ இந்த சொர்க சுகங்கள் தந்தது யார்
பெண்: காலங்கள் எங்கே நின்றதுவோ கண் கொண்டு காதலர் கண்டதுவோ மின்மினியே நிறம் என்ன சொல்லு

இருவர்: குண்டு மல்லி குண்டு மல்லி தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு

Female: Gundu malli gundu malli Gundu malli gundu malli Thendral kaathu adichadhum Kannu thorakkudhu Kannan kannu pada thaenu sorakkudhu Kaiyil nee eduthu mella tholil maalai kattu Kaiyil nee eduthu tholil maalai kattu
Male: Gundu malli gundu malli Thendral kaathu adichadhum Kannu thorakkudhu Kannan kannu pada thaenu sorakkudhu Kaiyil nee eduthu mella tholil maalai kattu
Female: Aa manjal nilaa vaanathilae Andhiyilae ottikkichu Kungumamum saendhukkichu Thaangidumaa pinju nenju

Male: Alli thandu viral mella mella thodum Veenai narambinilae ho ho oo. Nenjam killum isai thulli vandhu thodum Endhan narambinilae ho ho oo.
Female: Kaattu kuzhalin ottaiyilae Kanda padi un kai padudhae Moodi thirakkum maayaiyilae Mella en moochai thaan thodudhae
Male: Kaamanum indha kaattinilaa Vedikkai paarkkudhu manjal nilaa Mega pennae vandhu moodi kollu
Female: Gundu malli gundu malli Thendral kaathu adichadhum Kannu thorakkudhu Kannan kannu pada thaenu sorakkudhu Kaiyil nee eduthu mella tholil maalai kattu
Female: Sirppathilum chinna pennidathil Indha vetkam therigiradhae ho ho oo. Sirppi seidha andha chella pennukkavan Ennam purigiradhae ho ho oo.
Male: Inba kalaigal ethanaiyo Adhu endru thodangiyadhaar arivaar Solli tharavum meedham undo Indha sorga sugangal thandhadhu yaar
Female: Kaalangal engae nindradhvo Kan kondu kaadhalar kandadhuvo Minminyae niram enna sollu
Male: Gundu malli gundu malli Thendral kaathu adichadhum Kannu thorakkudhu Kannan kannu pada thaenu sorakkudhu Kaiyil nee eduthu mella tholil maalai kattu
Female: Aa manjal nilaa vaanathilae Andhiyilae ottikkichu Kungumamum saendhukkichu Thaangidumaa pinju nenju
Both: Gundu malli gundu malli Thendral kaathu adichadhum Kannu thorakkudhu Kannan kannu pada thaenu sorakkudhu Kaiyil nee eduthu mella tholil maalai kattu
cuckoo cuckoo song lyrics dhee
lyrics tamil christian songs
tamil songs lyrics pdf file download
maara theme lyrics in tamil
tamil song in lyrics
kutty pattas movie
lyrics of new songs tamil
kodiyile malligai poo karaoke with lyrics
vathi coming song lyrics
aagasam song soorarai pottru download
munbe vaa karaoke for female singers
ennai thalattum sangeetham karaoke with lyrics
mayya mayya tamil karaoke mp3 download
namashivaya vazhga lyrics
morattu single song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
mahabharatham song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
kadhali song lyrics
thaabangale karaoke