Added Date: Feb 11, 2022
பெண்: { ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டு பிடிக்க } (2)
பெண்: கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தால்
பெண்: மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள்
பெண்
குழு: பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள்
பெண்
குழு: நெஞ்சை மூடிக் கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை இழுத்தாள்
பெண்: நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டால் நிழலை கண்டு நடுங்கிவிட்டாள் கண்ணன் தேடி வந்த மகள் தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
பெண்: தான் இருக்கின்ற இடத்தினில் இருதயம் காணவில்லை எங்கே எங்கே சொல் சொல்
பெண்: கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க
பெண்
குழு: ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டு பிடிக்க
பெண்: ..........
பெண்: கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கிவிட்டு காந்தம் போல இழுக்கும்
பெண்: மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம்
பெண்: காடு இருண்டு விட கண்கள் சிவந்து விட காதல் ராதை அலைந்தால்
பெண்: அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தால்
பெண்: உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கு மூச்சு இல்லை வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை
பெண்: உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள் கண்ணா இங்கே வா வா
பெண்: கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க
பெண்: ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டு பிடிக்க
பெண்
குழு: ..........
பெண்: கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கன்னி கண்கள் விழித்தாள்
பெண்: கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல வெறும் காற்று என்று திகைத்தாள்
பெண்: கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
பெண்: காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை இங்கு கண்டு பிடித்தாள்
பெண்: விழியின் சிறகை வாங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள் குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள்
பெண்: அவள் குறை உயிர் கரையும்முன் உடல் மண்ணில் சரியும்முன் கண்ணா கண்ணா நீ வா
பெண்: கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க
பெண்
குழு: .......

Female: { Radhai manathil radhai manathil enna ragasiyamo Kan rendum thandhi adika kanna vaa kandu pidika } (2)
Female: Kollai nilavadikum vellai raathiriyil Kodhai radhai nadanthaal
Female: Moongil kaatil oru gaanam kasinthavudan Moochu vaangi uraindhaal
Female chorus: Paadal vandha vazhi aadai paranthathaiyum Paavai marandhu tholainthaal
Female chorus: Nenjai moodikolla aadai thevai endru Nilavin oliyai iluthaal
Female: Nenjin osai odunkivitaal Nizhalai kandu nadungi vitaal Kannan thedi vandha magal Thannai tholaithu mayangivitaal
Female: Thaan irukindra idathinil irudhayam kaanavillai Engae engae sol sol
Female: Kan rendum thandhi adika kanna vaa kandu pidika
Female chorus: Radhai manathil radhai manathil enna ragasiyamo Kan rendum thandhi adika kanna vaa kandu pidika
Female: ...................
Female: Kannan oodhum kuzhal kaatril thoongivitu Kaantham polae ilukum
Female: Mangai vandhavudan maraindhu kolluvadhu Maaya kannan vazhakam
Female: Kaadu irunduvida kangal sivandhuvida Kaadhal radhai alaindhaal
Female: Avanai thedi aval kannai tholaithu vittu Aasai noyil vilundhaal
Female: Udhadu thudikum pechu illai Uyirum iruku moochu illai Vandha paathai ninaivu illai Pogum paathai puriyavillai
Female: Un pullaanguzhal satham vanthaal Pedhai radhai jeevan kolvaal Kanna ingae vaa vaa
Female: Kanneeril uyir thudika kanna vaa uyir koduka
Female: Radhai manathil radhai manathil enna ragasiyamo Kan rendum thandhi adika kanna vaa kandu pidika
Female chorus: .................
Female: Kannam theendiyadhum kannan endru Andha kanni kangal vizhithaal
Female: Kannam theendiyadhu kannan alla Verum kaatru endru thigaithaal
Female: Kangal moodi kondu kannan perai solli Kaigal neeti azhaithaal
Female: Kaatil tholaithuvita kannin neer thuliyai Ingu kandu pidithaal
Female: Vizhiyin siragai vaangikondu Kizhaku noki siragadithaal Kuyilin kuralai vaangi kondu Koovi koovi aval azhaithaal
Female: Aval kurai uyir karaiyum mun Udal mannil sariyum mun Kanna kanna nee vaa
Female: Kanneeril uyir thudika kanna vaa uyir koduka
Female chorus: ................
asku maaro lyrics
kadhal album song lyrics in tamil
songs with lyrics tamil
anbe anbe song lyrics
ovvoru pookalume karaoke download
lyrics song status tamil
sri guru paduka stotram lyrics in tamil
vaathi raid lyrics
thangamey song lyrics
unna nenachu lyrics
asuran song lyrics download
tamil song english translation game
story lyrics in tamil
amarkalam padal
aathangara marame karaoke
lollipop lollipop tamil song lyrics
kuruthi aattam song lyrics
song lyrics in tamil with images
old tamil songs lyrics in tamil font
kutty pattas tamil movie download