Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.எஸ். தாமன்
ஆண்: ஹே தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே
ஆண்: தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே
ஆண்: உன் முத்த துளி எந்த பள்ளம் ஆனேன் வெள்ளை இடை பார்க்க குள்ளம் ஆனேன் கொள்ளை வாழை பேச்சில் வெள்ளம் ஆனேன் அம்மு
ஆண்: ஹே கோடி பெண்கள் பேரழகை சேர்த்து வைத்தேன் ஓரிடம் சேர்த்து உன்னில் பாதி இல்லை பார்
பெண்: என் மாய பூக்கள் தேடி கொண்டு போ உன் தாடி குள்ளே மூடி கொண்டு போ
பெண்: நான் கேட்கும் போது கனவில் வந்து போ உன் வாசம் மட்டும் எனக்கே தந்து போ
ஆண்: தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே
பெண்: மரபணு வரை மகரந்த மழை இதமாய் தூவுதே இவனது வழி இதயத்தின் ஒளி இசையாய் தாவுதே
ஆண்: உன் காதில் நிழல் என் மாறி என் காலம் அதில் இளை பாறி உன் பேர் மழைதான் நாட்குறிப்பில் ஓ ஓஓஓ
பெண்: என் கூட வந்து நீயும் வாழவா என் காதல் கூட்டி பெண்மை ஆளவா
ஆண்: நீ தீட்டி செல்லும் பெண்மை ஆளவா என் கூட வந்து நீயும் சேரவா

Male: Hey.. Thendral thindraai En cheeni chillaalae Moochae illai En thaeni kannaalae
Male: Thendral thindraai En seeni chillaalae Moochae illai En thaeni kannaalae
Male: Un mutha thuli yendha Pallam aanen Vellai idai paarka Kullam aanen Kollai vazhai pechil Vellam aanen ammu..
Male: Hey kodi pengal perazhagai Serthu vaithen oridam Serthu unnil paathi illai paar
Female: En maya pookkal thedi Kondu po.. Un thaadi kullae moodi Kondu po..
Female: Naan ketkum podhu kanavil Vandhu po.. Un vaasam mattum Enakae thanthu po..
Male: Thendral thindraai En cheeni chillaalae Moochae illai En thaeni kannaalae
Female: Marabanu varai Magarantha mazhai Idhamaai thoovudhae Ivanadhu vazhi idayathin oli Isayayi thaavudhae
Male: Un kaadhil nizhal en maari En kaalam adhil elai paari Un per mazhaidhaan Natkuripil oh ooo..
Female: En kooda vanthu Neeyum vaazhava En kaadhal kooti Penmai aalava
Male: Nee theeti chellum Penmai aalava Yen kooda vanthu Neeyum seravaa..
soorarai pottru kaattu payale song lyrics in tamil
ilayaraja song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
vennilave vennilave song lyrics
soorarai pottru tamil lyrics
maara song tamil
velayudham song lyrics in tamil
thalapathy song lyrics in tamil
marudhani song lyrics
tamil lyrics video song
unna nenachu nenachu karaoke mp3 download
kadhalar dhinam songs lyrics
rummy song lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
kanave kanave lyrics
oru yaagam
meherezyla meaning
oru naalaikkul song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
lyrics of new songs tamil