Thangachi Sirithalae Song Lyrics

Sivappu Sooriyan cover
Movie: Sivappu Sooriyan (1983)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: தங்கச்சி சிரிச்சாளே செவ்விதழ் விரித்தாளே மல்லிகை சிரிப்பாலே மௌனம் கலைத்தாளே

ஆண்: தங்கச்சி சிரிச்சாளே செவ்விதழ் விரித்தாளே மல்லிகை சிரிப்பாலே மௌனம் கலைத்தாளே எதற்காக எனக்காக.... எதற்காக...எனக்காக..

ஆண்: திரும்பும் திசையெல்லாம் தென்றல் போல் ஓடியவள் திரும்பும் திசையெல்லாம் தென்றல் போல் ஓடியவள் திருவாய் சளைக்காமல் தினமும் பேசியவள் திருவாய் சளைக்காமல் தினமும் பேசியவள் வாய்மலர் மூடியதேன் வார்த்தை ஓடியதேன் வாய்மலர் மூடியதேன் வார்த்தை ஓடியதேன் ஊமை நாடகத்தை உதடுகள் ஆடியதே உதடுகள் ஆடியதே

ஆண்: தங்கச்சி சிரிச்சாளே செவ்விதழ் விரித்தாளே மல்லிகை சிரிப்பாலே மௌனம் கலைத்தாளே எதற்காக எனக்காக....

ஆண்: வசந்தம் சிரித்தாலே வண்ணத்தேன் பூ மலரும் வசந்தம் சிரித்தாலே வண்ணத்தேன் பூ மலரும் வைகை சிரித்தாலே மதுரை வாழ்வு பெறும் அம்பிகை சிரித்தாலே ஆலயம் அழகொளிரும் அம்பிகை சிரித்தாலே ஆலயம் அழகொளிரும் அம்மம்மா நீ சிரித்தால் அண்ணனின் மனம் குளிரும் அண்ணனின் மனம் குளிரும் சிரித்தாலே....சிரித்தாலே..

ஆண்: ஒரு கண் அழுதாலே மறு கண் கலங்காதோ ஒரு கண் அழுதாலே மறு கண் கலங்காதோ உனக்கோர் துயர் என்றால் எனக்கும் பொருந்தாதோ உனக்கோர் துயர் என்றால் எனக்கும் பொருந்தாதோ நீ வந்த தாய் மடியும் நான் வந்த மடிதானே நீ வந்த தாய் மடியும் நான் வந்த மடிதானே இருமலர் பூத்ததவும் ஒரு மரக் கிளைதானே ஒரு மரக் கிளைதானே

Male: Thangachi sirithaalae sevvidhazh virithaalae Malligai chirippaalae maunam kalaithaalae.

Male: Thangachi sirithaalae sevvidhazh virithaalae Malligai chirippaalae maunam kalaithaalae. Yedharkaaga. enakkaaga. yedharkaaga. enakkaaga.

Male: Thirumbum thisai ellaam Thendral pol odiyaval Thirumbum thisai ellaam Thendral pol odiyaval Thiruvaai salaikkaamal dhinamum pesiyaval Thiruvaai salaikkaamal dhinamum pesiyaval Vaai malar moodiyadhaen vaarthai odiyadhaen Vaai malar moodiyadhaen vaarthai odiyadhaen Oomai naadagathai udhadugal aadiyadhaen Udhadugal aadiyadhaen

Male: Thangachi sirithaalae sevvidhazh virithaalae Malligai chirippaalae maunam kalaithaalae. Yedharkaaga. enakkaaga.

Male: Vasantham sirithaalae Vanna thaen poo malarum Vasantham sirithaalae Vanna thaen poo malarum Vaigai sirithaalae madhurai vaazhvu perum Ambigai sirithaalae aalayam azhagolirum Ambigai sirithaalae aalayam azhagolirum Ammammaa nee sirithaal annanin manam kulirum Annanin manam kulirum Sirithaalae. sirithaalae.

Male: Oru kan azhudhaalae Maru kan kalangaadho Oru kan azhudhaalae Maru kan kalangaadho Unakkor thuyarendraal Enakkum porundhaadho Unakkor thuyarendraal Enakkum porundhaadho Nee vandha thaai madiyum Naan vandha madi thaanae Nee vandha thaai madiyum Naan vandha madi thaanae Iru malar pootthadhuvum oru mara kilai thaanae Oru marak kilai thaanae

Male: Thangachi sirithaalae sevvidhazh virithaalae Malligai chirippaalae maunam kalaithaalae. Yedharkaaga. enakkaaga.

Other Songs From Sivappu Sooriyan (1983)

Most Searched Keywords
  • soorarai pottru movie lyrics

  • karnan movie song lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • tamil christian songs lyrics pdf

  • bujjisong lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • yaar alaipathu song lyrics

  • kutty pattas movie

  • aalapol velapol karaoke

  • believer lyrics in tamil

  • love lyrics tamil

  • bigil song lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • only tamil music no lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • rc christian songs lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • cuckoo padal

  • sarpatta parambarai lyrics

  • master dialogue tamil lyrics