Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம்..ம்ம்..ம்ம்ம்..ஆ.. ஹா..ஆஅ..ஆ..
ஆண்: ஆத்தி யாரடி ஏக்கம் தாரடி கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி
ஆண்: சாஞ்சி பாரடி சாஞ்சே போனேன்டி கன்னத்தோட கன்னம் வச்சி கிச்சு கிச்சு மூட்டி போரடி
ஆண்: நீ சொன்ன வார்த்த நான் சேர்த்து வெச்சேன் என் மூச்சு காத்தா நான் மாத்தி வெச்சேன்
ஆண்: எஞ் சிறு மைலாஞ்ஜியே மயங்கிடு நெஞ்சுக்குள்ள எஞ் சிறு கள்ளலியே தவிக்குது உள்ளுக்குள்ளே
ஆண்: எனக்கென நீ இருந்தா ஒருத்தரும் தேவை இல்ல மடியில தூங்க செஞ்சா சாகவும் பயமே இல்ல

ஆண்: உள்ளங்கைகுள்ளே முகம் வச்சி ஒட்டி கொள்ள காலம் பூரா நீ வேணும் உன்ன பாக்காத ஒத்த நொடி நெஞ்சுக்குள்ள ஏனோ கண்ணீரா மாறி தெறிக்கும்
பெண்: ஹான் ஹா நீயில்லா நான்தான்னா நெனைச்சி நான் பாக்கல கைகள் கோக்கனும் தெனம் மூச்சத மொத மொற விரலுல பாக்குறேன் கூசுதா நடுங்குதா
ஆண்: மிஞ்சிய மாட்ட உன் கால் எடுத்து இதமா நெஞ்சோடு வைப்பேனே கொஞ்சிய தோளுல சாஞ்சிருப்பேன் உசுரே என் தாரம் வா நீ தானே

பெண்: ஓஹோ ஹோ ஹோ ஹா..ஆஅ..ஆஅ..ஆ.
ஆண்: கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போரடி தூக்கி போரடி

Female: Hmmm..mmm..mm.aa. Haa..aaa.aa..
Male: Aathi yaaradi Yekkam thaaradi Koththu koththa Aasa vechi mothamaaga Thooki poradi
Male: Saanji paaradi Sanjae ponnendi Kannathoda kannam vechi Kichu kichu mootti poradi
Male: Nee sonna vaartha Naan serthu vechen En moochu kaaththaa Naan mathi vechen
Male: Enj siru mailaanjiyae Mayangidu nenjukulla Enj siru kallaliyae Thavikkuthu ullukkulla
Male: Enakkena nee iruntha Orutharum theva illa Madiyila thoonga senja Saagavum bayamae illa
Male: Aathi yaaradi Yekkam thaaradi Koththu koththa Aasa vechi mothamaaga Thooki poradi
Male: Ullangaikulla mugam vechi Otti kolla Kaalam poora nee venum Unna paakkaatha oththa nodi Nenjukulla Yeno kaneera maari therikkum
Female: Haan haa Neeyilla naan thaan na Nenachi naan paakala Kaigal kokkanum dhenam Moochatha motha mora Viralula paakuren Koosutha nadungutha
Male: Minjiya maata Un kaal eduthu Ithama nenjodu vaippenae Konjiya thozhula sanjiruppen Usurae en thaaram vaa nee thaanae
Male: Enj siru mailaanjiyae Mayangidu nenjukulla Enj siru kallaliyae Thavikkuthu ullukkulla
Female: Enakkena nee iruntha Orutharum theva illa Madiyila thoonga senja Saagavum bayamae illa
Male: Aathi yaaradi Yekkam thaaradi Koththu koththa Aasa vechi mothamaaga Thooki poradi
Female: Ohoo hoooo hooo Haa..aaa...aaa..aa.
Male: Koththu koththa Aasa vechi mothamaaga Thooki poradi thooki poradi
love lyrics tamil
mudhalvane song lyrics
sarpatta parambarai song lyrics tamil
tamil love feeling songs lyrics download
tamil christian songs lyrics free download
um azhagana kangal karaoke mp3 download
sarpatta parambarai song lyrics in tamil
chinna chinna aasai karaoke download
kanthasastikavasam lyrics
tamil song lyrics download
tamil lyrics video download
tamil song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
tamil christian songs lyrics pdf
google goole song lyrics in tamil
nanbiye song lyrics in tamil
oru yaagam
a to z tamil songs lyrics
kaatrin mozhi song lyrics
anthimaalai neram karaoke