Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
பெண்: பொறந்திருச்சு காலம் பொறந்திருச்சு நாம தொட்டு வச்ச அத்தனையும் தொலங்கிருச்சு ஆச நட்டு வச்ச நெல்லுபயிரு வெளஞ்சிருச்சு
பெண் &
குழு: நிறைஞ்சிருச்சு மனசு நிறைஞ்சிருச்சு நாம நெத்திப்பட்ட வேர்வை எல்லாம் மொளைச்சிருச்சு நித்தம் நேந்திகிட்ட சாமி கண்ண தொறந்திருச்சு
பெண்: பகலிரவா பாடு பட்டு பக்குவமா நீரவிட்டு கதிரறுக்க பொண்ணு மட்டும் வருவாளா தேடி புதிருக்குள்ள கட்டி வெப்போம் மகசூல கேணி புதிருக்குள்ள கட்டி வெப்போம் மகசூல கேணி புதிருக்குள்ள கட்டி வெப்போம் மகசூல
ஆண்: நாத்து நடும் வேளையிலே பாத்திருந்த பூமயில காத்திருக்கேன் அறுவடைக்கு நானும் நீயும் கண்டுக்காம போறதென்ன நியாயம்
பெண்: நாக்கொழுகும் நாயகரே நக பலிக்கும் பாதகரே சோக்கா நீ சாய்க்கிறியே ஆள ஊசி கேக்காம கோக்குறியே நூல ஊசி கேக்காம கோக்குறியே நூல
ஆண்: பட்டெடுக்கு அடிக்கையிலே
குழு: ஏலேலங்கடி ஏலேலோ ஏலேலங்கடி ஏலேலோ
ஆண்: கஷ்டங்களும் உதிருங்க
குழு: ஏலேலங்கடி ஏலேலோ ஏலேலங்கடி ஏலேலோ
ஆண்: பொட்டு பொட்டு தங்கமென
குழு: ஏலேலங்கடி ஏலேலோ ஏலேலங்கடி ஏலேலோ
ஆண்: கொட்டுதுங்க நெல்லுமணி
குழு: ஏலேலங்கடி ஏலேலோ ஏலேலங்கடி ஏலேலோ
பெண்: கரு கருவா குடி இருப்போம் களஞ்சியமும் நிமிருதுங்க பதறி எல்லாம் வீணாருப்போம் பசி வயிறு நிறையுதுங்க
குழு: இது போல இது போல தொழிலேது புவிமேல
ஆண்: அழகழகா அறுத்து கட்ட அடிச்சநெல்ல அளந்து கொட்ட மரக்காவ கொண்டு வந்து இவ நீட்ட மாமன் சிரிப்பால ரொம்புதுங்க கொற மூட்ட
பெண்: உருப்படியா உழைச்சதில்ல உலகத்தையும் புரிஞ்சிக்கல துருப்புடிச்ச உன்ன நம்பி வர மாட்டேன் எந்த துருப்புச்சீட்டு போட்டாலும் விழமாட்டேன் எந்த துருப்புச்சீட்டு போட்டாலும் விழமாட்டேன்
ஆண்: ஏ மானூத்து மயிலக்காள மாயவரம் செவலக்காள போல நம்ம வாழ்க்கை ஓடுது உறங்காம பசியோட உழைச்சோமே வயலோட வருங்காலம் நலமாகுமே ஏ தங்கமே தங்கம் கார் ஓட்டி போறவங்க சும்மா ஏ தங்கமே தங்கம் ஏரோட்டும் பூமி நம்ம அம்மா
குழு: வளமிருக்கு நல்ல வளமிருக்கு இந்த மண்ணுதானே நம்மளோட குலவிளக்கு நம்ம ஒத்துமைய சேத்துவையி விடுதலைக்கு

Female: Poranthiruchu kaalam Poranthiruchu Naama thottu vecha athanaiyum Tholangiruchu Aasa nattu vehcha Nellu payiru velanchiruchu
Female &
Chorus:
Poranthiruchu kaalam
Poranthiruchu
Naama thottu vecha athanaiyum
Tholangiruchu
Aasa nattu vehcha
Nellu payiru velanchiruchu
Female &
Chorus:
Neranjiruchu manasu
Neranjiruchu
Naama neththi patta vervaiellaam
Molachiruchu
Niththam naendikitta saami kanna
Thoranthiruchu
Female: Pagal irava paadupattu Pakkuvama neeravittu Kathir arukka ponnumattum Varuvaala thaedi Puthirukkulla katti veppom Magasoola Kaeni puthirukkulla katti veppom Magasoola Kaeni puthirukkulla katti veppom Magasoola
Male: Naththu nadum velaiyilae Paaththiruntha poo maiyila Kaaththirukken aruvadaikku naanum Neeyum kandukkaama Porathenna gnyaayam
Female: Naakozhugum naayagarae Naga palikkum paathagarae Sokka nee saaikkiriyae aala Oosi kaekkaama kokkuriyae noola Oosi kaekkaama kokkuriyae noola
Male: Pattedukku adikkaiyilae
Chorus: Alelangadi aelaelo
Alelangadi aelaelo
Male: Kashtangalum uthirunga
Chorus: Alelangadi aelaelo
Alelangadi aelaelo
Male: Pottu pottu thangamena
Chorus: Alelangadi aelaelo
Alelangadi aelaelo
Male: Kottuthunga nellumani
Chorus: Alelangadi aelaelo
Alelangadi aelaelo
Female: Karukaruva kudi iruppom Kalanjiyamum nimiruthunga Pathari ellaam venaaruppom Pasi vayiru neraiyuthunga
Chorus: Ithupola ithupola Tholil yethu puvimela
Male: Azhagazhaga aruthu katta Adicha nella alanthu kotta Marakkava kondu vanthu iva neetta Mamam sirippaala rombuthunga kora mootta
Female: Urupadiya ozhachchathilla Ulagathaiyum purinjukkala Thuru pudicha unna nambi Vara maatten Entha thuruppu cheettu pottaalum Vizha maatten Entha thuruppu cheettu pottaalum Vizha maatten
Male: Eh maanoothu mayilakaala Maayavaram sevalakaala pola Namma vaazhkka oduthu Orangaama pasiyoda Ozhachchomae vayaloda Varunkaalam nalamaagumae Eh thangamae thangam Car otti poravanga summa Eh thangamae thangam Yaer ottum bhoomi namma amma
Chorus: Valamirukku Nalla valamirukku Intha mannuthaanae Nammaloda kulavilakku Namma oththumaiya Seththuvaiyu viduthalaikku
yaar azhaippadhu song download masstamilan
kadhal theeve
mgr karaoke songs with lyrics
old tamil songs lyrics
google google song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
famous carnatic songs in tamil lyrics
amman songs lyrics in tamil
story lyrics in tamil
tik tok tamil song lyrics
tamilpaa
inna mylu song lyrics
chellamma chellamma movie
yellow vaya pookalaye
asuran song lyrics
tamil love song lyrics for whatsapp status download
lyrics whatsapp status tamil
paatu paadava karaoke
tamil karaoke video songs with lyrics free download
chellama song lyrics