Added Date: Feb 11, 2022
ஆண்: வலியோர் சிலர் எளியோர் தம்மை வதையே புரியுவதா மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா
ஆண்: உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா
ஆண்: உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா
ஆண்: கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா
குழு: கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா
குழு: தலையாகிய அறமே சரி நீதியும் தகுமா சமமே பொருள் சனாயகம் எனவே முரசறைவாய்
ஆண்: முரசறைவாய்
குழு: முரசறைவாய்

Male: Valiyor silar Eliyor thammai Vathaiyae puriyuvathaa Maharaasargal Ulagaaluthal Nilyaam enum ninaivaa
Male: Uthavaathini Oru thaamatham Udanae vizhi thamizha
Male: Uthavaathini Oru thaamatham Udanae vizhi thamizha Uthavaathini Oru thaamatham Udanae vizhi thamizha
Male: Kolaivaalinai edada Migu kodiyor seyal aravae Kugai vaazh oru puliyae Uyar gunameviya thamizha
Chorus: Kolaivaalinai edada Migu kodiyor seyal aravae Kugai vaazh oru puliyae Uyar gunameviya thamizha
Chorus: Thalaiaagiya aaramae puri Sari neethiyum thaguma Samamae porul sanaayagam Enavae murasaraivaai
Male: Murasaraivaai
Chorus: Murasaraivaai
Male: Murasaraivaai
Chorus: Murasaraivaai
aalapol velapol karaoke
sirikkadhey song lyrics
tamil album song lyrics in english
tamil song lyrics
karnan lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
inna mylu song lyrics
kadhal psycho karaoke download
maara tamil lyrics
lyrics with song in tamil
3 movie songs lyrics tamil
cuckoo padal
nenjodu kalanthidu song lyrics
tamil kannadasan padal
asuran mp3 songs download tamil lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
rummy koodamela koodavechi lyrics
google google song lyrics tamil
sri guru paduka stotram lyrics in tamil
tamil songs english translation