Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
பெண்: .........
பெண்: சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும் நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்
பெண்: கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால் உண்மையில் என்ன வரும் தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில் வரும்
பெண்: சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும் நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்
பெண்: பாவிப் பயனால இப்போ நானும் படும் பாடு என்ன
ஆண்: ஆவிப் புகைபோலே தொட்டிடாம இவ போவதென்ன
பெண்: கண்ணுக்கு காவலா சொப்பனத்த போடற கன்னத்துக்கு பவுடரா முத்தங்களப் பூசுற
ஆண்: நூலப் போல சீல பெத்தத் தாயப் போல காள யாரு போல காதல் சொல்ல யாருமே இல்ல
ஆண்: சித்திரையில் என்ன வரும்
பெண்: வெயில் சிந்துவதால் வெக்க வரும்
ஆண்: நித்திரையில் என்ன வரும்
பெண்: கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்
ஆண்: கேணிக் கயிறாக உங்க பார்வ என்ன மேலிழுக்க
பெண்: கூனி முதுகாக செல்ல வார்த்த வந்து கீழிழுக்க
ஆண்: மாவிளக்கு போல நீ மனசையும் கொளுத்துற நா இடுக்கு ஓரமா நாணத்தப் பதுக்குற
பெண்: யாரும் இறைச்சிடாத ஒரு ஊத்து போலத் தேங்கி ஆகிப் போச்சு வாரம் இவ கண்ணு முழி தூங்கி
ஆண்: சித்திரையில் என்ன வரும்
பெண்: வெயில் சிந்துவதால் வெக்க வரும்
ஆண்: நித்திரையில் என்ன வரும்
பெண்: கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்
ஆண்: கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால் உண்மையில் என்ன வரும்
பெண்: தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில் வரும்
பெண்: சித்திரையில் என்ன வரும்
ஆண்: வெயில் சிந்துவதால் வெக்க வரும்

Female: ................
Female: Chithiraiyil yenna varum Veyil sinthuvathaal vekka varum Nithiraiyil yenna varum Ketta sopanangal mutta varum
Female: Kannana kannukulle kaadhal vandhaal Unmaiyil yenna varum Dhesangal athanaiyum vendru vitta Thithipu nenjil varum
Female: Chithiraiyil yenna varum Veyil sinthuvathaal vekka varum Nithiraiyil yenna varum Ketta sopanangal mutta varum
Female: Paavi paiyanala Ippo naanum padum paadu yenna
Male: Aavi puga polae Thotidaama iva povathena
Female: Kannuku kaavala sopanatha podara Kannathuku powdera muthangala poosara
Male: Noozha polae seela petha thaaya polae kaala Yaaru polae kaadhal solla yaarumae illa
Male: Chithiraiyil yenna varum
Female: Veyil sinthuvathaal vekka varum
Male: Nithiraiyil yenna varum
Female: Ketta sopanangal mutta varum
Male: Keni kayiraaga unga paarva Yenna mezhizhuka
Female: Kooni muthugaaga chella vaartha Vandhu keezhizhuka
Male: Maa vilaku polae nee manasayum koluthura Naa iduku orama naanatha pathukura
Female: Yaarum erachidaatha oru oothu polae thengi Aagi pochu vaaram iva kannu muzhi thoongi
Male: Chithiraiyil yenna varum
Female: Veyil sinthuvathaal vekka varum
Male: Nithiraiyil yenna varum
Female: Ketta sopanangal mutta varum
Male: Kannana kannukulle kaadhal vandhaal Unmaiyil yenna varum
Female: Dhesangal athanaiyum vendru vitta Thithipu nenjil varum
Female: Chithiraiyil yenna varum
Male: Veyil sinthuvathaal vekka varum
Male: Nithiraiyil yenna varum
Female: Ketta sopanangal mutta varum
oke oka lokam nuvve song meaning in tamil
unna nenachu song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
en kadhal solla lyrics
maraigirai
cuckoo cuckoo dhee lyrics
kannana kanne malayalam
aagasam song soorarai pottru download
ondra renda aasaigal karaoke lyrics in tamil
poove sempoove karaoke
tamil lyrics song download
tamil to english song translation
movie songs lyrics in tamil
tamil thevaram songs lyrics
bujji song tamil
karaoke lyrics tamil songs
cuckoo cuckoo song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
kannathil muthamittal song lyrics free download
venmathi song lyrics