Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: ஒரு நாளிலே
பெண்: என்னவாம்
ஆண்: உறவானதே
பெண்: தெரியுமே
ஆண்: கனவாயிரம் நினைவானதே
பெண்: ஹ்ம்ம் ஹாஹாஹாஹா
பெண்: ஒரு நாளிலே உறவானதே
ஆண்: கனவாயிரம் நினைவானதே
பெண்: வா வெண்ணிலா
ஆண்: வா வெண்ணிலா இசையோடுவா மழை மேகமே அழகோடு வா மகாராணியே மடிமீது வா மகாராணியே மடிமீது வா
பெண்: வந்தால்
ஆண்: அணைக்கும்
பெண்: சிலிர்க்கும்
ஆண்: ம்ஹ்ம்ம் துடிக்கும்
பெண்: நாளை வரும் நாளை என நானும் எதிர்பார்த்தேன் காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன்
ஆண்: { போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும் } (2)
ஆண்: போதும் என கூறும்வரை பூவே விளையாடு
பெண்: { வரும் நாளெல்லாம் இது போதுமே } (2)
ஆண்: ஒரு நாளிலே உறவானதே
பெண்: கனவாயிரம் நினைவானதே
ஆண்: மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு
பெண்: { தஞ்சம் இது தஞ்சம் எனத் தழுவும் சுவையோடு } (2) மிஞ்சும் சுகம் யாவும் வரவேண்டும் துணையோடு
ஆண்: { வரும் நாளெல்லாம் இது போதுமே } (2)
பெண்: ஒரு நாளிலே உறவானதே பெண் &
ஆண்: கனவாயிரம் ம்ம் நினைவானதே
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: ஒரு நாளிலே
பெண்: என்னவாம்
ஆண்: உறவானதே
பெண்: தெரியுமே
ஆண்: கனவாயிரம் நினைவானதே
பெண்: ஹ்ம்ம் ஹாஹாஹாஹா
பெண்: ஒரு நாளிலே உறவானதே
ஆண்: கனவாயிரம் நினைவானதே
பெண்: வா வெண்ணிலா
ஆண்: வா வெண்ணிலா இசையோடுவா மழை மேகமே அழகோடு வா மகாராணியே மடிமீது வா மகாராணியே மடிமீது வா
பெண்: வந்தால்
ஆண்: அணைக்கும்
பெண்: சிலிர்க்கும்
ஆண்: ம்ஹ்ம்ம் துடிக்கும்
பெண்: நாளை வரும் நாளை என நானும் எதிர்பார்த்தேன் காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன்
ஆண்: { போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும் } (2)
ஆண்: போதும் என கூறும்வரை பூவே விளையாடு
பெண்: { வரும் நாளெல்லாம் இது போதுமே } (2)
ஆண்: ஒரு நாளிலே உறவானதே
பெண்: கனவாயிரம் நினைவானதே
ஆண்: மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு
பெண்: { தஞ்சம் இது தஞ்சம் எனத் தழுவும் சுவையோடு } (2) மிஞ்சும் சுகம் யாவும் வரவேண்டும் துணையோடு
ஆண்: { வரும் நாளெல்லாம் இது போதுமே } (2)
பெண்: ஒரு நாளிலே உறவானதே பெண் &
ஆண்: கனவாயிரம் ம்ம் நினைவானதே
Male: Oru naalilae.
Female: Ennavaam.
Male: Uravaanadhae.
Female: Theriyumae.
Male: Kanavaayiram.ninaivaanadhae.
Female: Hmm.hahahaha
Female: Oru naalilae. uravaanadhae.
Male: Kanavaayiram.ninaivaanadhae.
Female: Vaa vennilaa.
Male: Vaa vennilaa isaiyoduvaa
Mazhai megamae azhagodu vaa
Maharaaniyae madimeedhu vaa
Maharaaniyae madimeedhu vaa
Female: Vandhaal.
Male: Anaikkum.
Female: Silirkkum.
Male: Mhmm thudikkum.
Female: Naalai varum naalai Ena naanum edhirpaarthen Kaalam idhu kaalam Ena kaadhal mozhi ketten
Male: {Bodhai tharum paarvai Enai modhum alai modhum} (2)
Male: Podhum ena koorumvarai
Poovae vilaiyaadu
Female: Varum naalellaam idhu podhumae
Varum naalellaam idhu podhumae
Male: Oru naalilae. uravaanadhae.
Female: Kanavaayiram.ninaivaanadhae.
Male: Manjam idhu manjam Ena maarbil vizhi moodu Konjum idhazh sindhum En nenjil oru kodu
Female: {Thanjam idhu thanjam
Ena thazhuvum suvaiyodu} (2)
Minjum sugam yaavum
Varavendum thunaiyodu
Male: Varum naalellaam idhu podhumae
Varum naalellaam idhu podhumae
Female: Oru naalilae. uravaanadhae.
Female &
Male:
Kanavaayiram.mmm...ninaivaanadhae.
master lyrics tamil
yaar azhaippadhu song download
siruthai songs lyrics
ka pae ranasingam lyrics in tamil
one side love song lyrics in tamil
tamil songs lyrics with karaoke
vijay sethupathi song lyrics
tamil song search by lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
malargale song lyrics
tamil lyrics song download
i songs lyrics in tamil
google google tamil song lyrics
mahabharatham lyrics in tamil
enjoy enjami song lyrics
happy birthday lyrics in tamil
lyrics of kannana kanne
paadal varigal
tamil karaoke songs with lyrics download
neeye oli sarpatta lyrics