Added Date: Feb 11, 2022
ஆண்: மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண் பார்க்க வந்தேனடி

பெண்: விடிய விடிய கதைகள் சொல்ல வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
ஆண்: மனம் இனிக்க இனிக்க
பெண்: வருவேன் நான் கல்யாண பெண்ணாகி இதழ் சிவக்க சிவக்க
ஆண்: வருவாய் நீ கல்யாண பெண்ணாகி
ஆண்: பூங்கொடி தன்னை மெல்லத் தொட்டு முல்லை பூப்போல அள்ளிக் கொள்ளவா
பெண்: மாங்கனி கன்னம் வெள்ளித்தட்டு தங்கப் பந்தாட்டம் துள்ளி வரவா
ஆண்: மான்குட்டி கண்ணுக்கு மைப் போட்ட பெண்ணுக்கு பக்கம் நின்னால் சொக்கும் எந்தன் கண்ணம்மா
பெண்: வாடாத மேனியை ராஜாங்கம் போலவே நீ ஆள கையோடு தந்தேனைய்யா ச ச ச ச சம்சம் சம்சம் ய ய ய ய ய லாலல லல்லா

ஆண்: மனம் இனிக்க இனிக்க வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
பெண்: இதழ் சிவக்க சிவக்க வருவாய் நீ கல்யாண பெண்ணாகி
பெண்: ஆலிலை இடை பந்தலிட்டு உன்னை ஆடாமல் ஆடச் சொல்லவா
ஆண்: ஆயிரம் முத்து மஞ்சம் இட்டு உன்னை பாடாமல் பாட சொல்லவா

பெண்: நீ தொட்ட பக்கமும் நான் கொண்ட வெட்கமும் கண்ணாடியின் முன்னால் நின்று சொல்லவா
ஆண்: ஆனந்த தொல்லையை அழகான பிள்ளையாய் தாலாட்டுப் பாடி நான் கொண்டாவா
பெண்: ச ச ச ச சம்சம் சம்சம் ய ய ய ய ய லாலல லல்லா ச ச ச ச சம்சம் சம்சம் ய ய ய ய ய லாலல லல்லா

Male: Mela thaalam ketkkum kaalam Viraivil varuga varuga endru Pen paarkka vandhenadi

Female: Vidiya vidiya kadhaigal solla Varuven naan kalyaana pennaagi
Male: Manam inikka inikka
Female: Varuven naan kalyaana pennaagi Idhazh sivakka sivakka
Male: Varuvaai nee kalyaana pennaagi
Male: Poongodi thannai mella thottu Mullai poo pola alli kollavaa
Female: Maangani kannam velli thattu Thandhu pandhaattam thulli varavaa

Male: Maan kutti kannukku Mai potta pennukku Pakkam ninnaal sokkum Endhan kannammaa
Female: Vaadaadha maeniyai Raajaangam polavae Neeyaala kaiyodu thandhaenaiyaa Cha cha cha cha cha chamcham chamcham Ya ya ya ya ya lalla lallaa Cha cha cha cha cha chamcham chamcham Ya ya ya ya ya lalla lallaa
Male: Mela thaalam ketkkum kaalam Viraivil varuga varuga endru Pen paarkka vandhenadi
Female: Vidiya vidiya kadhaigal solla Varuven naan kalyaana pennaagi
Male: Manam inikka inikka Varuvaai nee kalyaana pennaagi
Female: Idhazh sivakka sivakka Varuven naan kalyaana pennaagi
Female: Aalilai idai pandhalittu Unnai aadamal aada chollavaa
Male: Aayiram muthu manjamittu Unnai vaadaamal vaada chollavaa

Female: Nee thotta pakkamum Naan konda vetkamum Kannaadiyin munnaal nindru sollavaa
Male: Aanandha thollaiyai Azhagaana pillaiyaai Thaalaattu paadi naan kondaadavaa
Female: Cha cha cha cha cha chamcham chamcham Ya ya ya ya ya lalla lallaa Cha cha cha cha cha chamcham chamcham Ya ya ya ya ya lalla lallaa
Male: Mela thaalam ketkkum kaalam Viraivil varuga varuga endru Pen paarkka vandhenadi
Female: Vidiya vidiya kadhaigal solla Varuven naan kalyaana pennaagi
Male: Manam inikka inikka
Female: Varuven naan kalyaana pennaagi Idhazh sivakka sivakka
Male: Varuvaai nee kalyaana pennaagi
pagal iravai karaoke
pularaadha
anegan songs lyrics
inna mylu song lyrics
cuckoo cuckoo lyrics dhee
nadu kaatil thanimai song lyrics download
karnan movie song lyrics in tamil
oru manam song karaoke
pongal songs in tamil lyrics
a to z tamil songs lyrics
kuruthi aattam song lyrics
paatu paadava
tamil film song lyrics
tamil christian christmas songs lyrics
kadhal song lyrics
teddy marandhaye
story lyrics in tamil
tholgal
tamil poem lyrics
tamil love feeling songs lyrics video download