Added Date: Feb 11, 2022
ஆண்: எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது எப்படி மனசை தட்டிப்பறிக்குது எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது எப்படி மனசை தட்டிப்பறிக்குது அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது அங்கங்கே இளமையும் துடிக்குது
ஆண்: எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது எப்படி மனசை தட்டிப்பறிக்குது அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது அங்கங்கே இளமையும் துடிக்குது
ஆண்: தினம் வந்து கொஞ்சும் மலர் கொண்ட மஞ்சம் தினம் வந்து கொஞ்சும் மலர் கொண்ட மஞ்சம் இதழ் கேட்கும் நெஞ்சம் இருந்தாலும் அஞ்சும் அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது ஆனாலும் அச்சம்தான் தடுக்குது
ஆண்: எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது எப்படி மனசை தட்டிப்பறிக்குது எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது எப்படி மனசை தட்டிப்பறிக்குது
ஆண்: உதட்டுக் கனிக்குள் ஆ இருக்கும் சிவப்பு உதட்டுக் கனிக்குள் இருக்கும் சிவப்பு விழிக்குள் நடக்கும் விருந்தைப் படைக்கும் விழிக்குள் நடக்கும் விருந்தைப் படைக்கும்
ஆண்: செந்தாழம்பூ மலரவும் சிந்தாமல் தேன் பருகவும் ஏ..ஹே செந்தாழம்பூ மலரவும் சிந்தாமல் தேன் பருகவும் ஒரே சுகம் தினம் தினம் வரும் வரும் ஒரே சுகம் தினம் தினம் வரும் வரும்

ஆண்: அணைத்து சுவைக்கும் நினைப்பில் துடிக்கும் அணைத்து சுவைக்கும் நினைப்பில் துடிக்கும் மனத்தில் நடுக்கம் விலக்கித் தடுக்கும் மனத்தில் நடுக்கம் விலக்கித் தடுக்கும்
ஆண்: பெண் பாவைதான் கனி ரசம் கண் பார்வைதான் மதுரசம் ஏ...ஹே... பெண் பாவைதான் கனி ரசம் கண் பார்வைதான் மதுரசம் ஒரே சுகம் தினம் தினம் வரும் வரும் ஒரே சுகம் தினம் தினம் வரும் வரும்

Male: Ethanai azhagu kotti kidakkudhu Eppadi manasai thatti parikkudhu Ethanai azhagu kotti kidakkudhu Eppadi manasai thatti parikkudhu Ammammaa udalengum silirkkudhu Angangae ilamaiyum thudikkudhu
Male: Ethanai azhagu kotti kidakkudhu Eppadi manasai thatti parikkudhu Ammammaa udalengum silirkkudhu Angangae ilamaiyum thudikkudhu
Male: Dhinam vandhu konjum Malar konda manjam Dhinam vandhu konjum Malar konda manjam Idhazh ketkum inbam irundhaalum anjum Ammammaa udalengum silirkkudhu Aanaalum acham thaan thadukkudhu
Male: Ethanai azhagu kotti kidakkudhu Eppadi manasai thatti parikkudhu Ethanai azhagu kotti kidakkudhu Eppadi manasai thatti parikkudhu
Male: Udhattu kanikkul Aa irukkum sivappu oho Udhattu kanikkul Irukkum sivappu Vizhikkul nadakkum Virundhai padaikkum Vizhikkul nadakkum Virundhai padaikkum
Male: Senthaazham poo malaravum Sindhaamal thaen parugavum ae. hae. Senthaazham poo malaravum Sindhaamal thaen parugavum Orae sugam dhinam dhinam varum varum Orae sugam dhinam dhinam varum varum
Male: Ethanai azhagu kotti kidakkudhu Eppadi manasai thatti parikkudhu Ethanai azhagu kotti kidakkudhu Eppadi manasai thatti parikkudhu
Male: Anaithu chuvaikkum Ninaippil thudikkum oho Anaithu chuvaikkum Ninaippil thudikkum Manathil nadukkam vilakki thadukkum Manathil nadukkam vilakki thadukkum
Male: Pen paavai thaan kani rasam Kan paarvai thaan madhu rasam ae. hae. Pen paavai thaan kani rasam Kan paarvai thaan madhu rasam Orae sugam dhinam dhinam varum varum Orae sugam dhinam dhinam varum varum
Male: Ethanai azhagu kotti kidakkudhu Eppadi manasai thatti parikkudhu Ethanai azhagu kotti kidakkudhu Eppadi manasai thatti parikkudhu hoo
enjoy enjoy song lyrics in tamil
tamil karaoke download
kannathil muthamittal song lyrics free download
tamil worship songs lyrics in english
mustafa mustafa karaoke with lyrics tamil
mgr karaoke songs with lyrics
tamil songs without lyrics
tamil christian songs lyrics free download
paatu paadava
tamil songs lyrics download for mobile
tamil song search by lyrics
alagiya sirukki ringtone download
bujji song tamil
sarpatta parambarai song lyrics tamil
kadhal valarthen karaoke
thangamey song lyrics
chellamma song lyrics
3 song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
ovvoru pookalume song lyrics in tamil karaoke