Added Date: Feb 11, 2022
ஆண்: உமையொரு பாகனே திருவருள் புரி உலகநாதனே ஜகதீசனே உமையொரு பாகனே திருவருள் புரி உலகநாதனே ஜகதீசனே கமலபதம் நான் மறவேன் கமலபதம் நான் மறவேன் உமையொரு பாகனே திருவருள் புரி உலகநாதனே ஜகதீசனே
ஆண்: காமனை வென்றவனே கருணாகரனே சங்கரனே மங்கலகரனே காமனை வென்றவனே கருணாகரனே சங்கரனே மங்கலகரனே உமையொரு பாகனே திருவருள் புரி உலகநாதனே ஜகதீசனே
ஆண்: மாதர் உறவால் மருவு காதல் விளையாடாமல் மாயை வசமாய் சம்சார வலையில் வீழ்ந்து விடாமல் போதமழிந்து புனிதன் உனது புகழில் வேறுபடாமல் புண்ணிய யோகியர் போல் உயர் துறவு நெறியில் உறுதி பெறவே அறுபகையறவே பணிந்து மகிழும்.
ஆண்: உமையொரு பாகனே திருவருள் புரி உலகநாதனே ஜகதீசனே

Male: Umaiyoru paaganae thiruvarul puri Ulaganadhanae jagadheesanae Umaiyoru paaganae thiruvarul puri Ulaganadhanae jagadheesanae Kamalapadham naan maraven Kamalapadham naan maraven Umaiyoru paaganae thiruvarul puri Ulaganadhanae jagadheesanae
Male: Kaamanai vendravanae karunaagaranae Sankaranae mangalakaranae Kaamanai vendravanae karunaagaranae Sankaranae mangalakaranae Umaiyoru baaganae thiruvarul puri Ulaganadhanae jagadheesanae
Male: Maadhar uravaal maruvu kaadhal vilaiyaadaamal Maaiyai vasamaai samsaara valaiyil veezhndhu vidaamal Podhamizhindhu punidhan unadhu pugazhil verupadaamaal Punniya yogiyar pol uyar thuravu neriyil Urudhi peravae arupagaiaravae panindhu magizhum
Male: Umaiyoru baaganae thiruvarul puri Ulaganadhanae jagadheesanae
kutty story in tamil lyrics
karnan movie songs lyrics
top 100 worship songs lyrics tamil
tamil christmas songs lyrics
master tamilpaa
tamil melody lyrics
tamil song search by lyrics
kutty pattas full movie in tamil
semmozhi song lyrics
tamil songs lyrics whatsapp status
thullatha manamum thullum vijay padal
gaana songs tamil lyrics
songs with lyrics tamil
i movie songs lyrics in tamil
cuckoo padal
movie songs lyrics in tamil
tamil tamil song lyrics
tamil paadal music
best tamil song lyrics in tamil
ennai kollathey tamil lyrics