Gnana Sabaiyil Thillai Song Lyrics

Sivagami cover
Movie: Sivagami (1960)
Music: K. V. Mahadevan
Lyricists: Papanasam Sivan
Singers: M. K. Thiyagaraja Bagavathar

Added Date: Feb 11, 2022

ஆண்: ஞான சபையில் தில்லை கானம் தன்னில் நின்றாடும் ஞான சபையில் தில்லை கானம் தன்னில் நின்றாடும் ஆனந்த நடராஜனே ஹர ஹர எனவர முனிவரும் அமரரும் புகழ் பரமானந்த நடராஜனே

ஆண்: மானும் மழுவும் மானும் மழுவும் பிஞ்சு மதியும் நதியும் தவழ் மானும் மழுவும் பிஞ்சு மதியும் நதியும் தவழ் செவ்வானம் நிகர் சடை ஆட இள நகை அரும்பும் மதிமுகமும் திருவிழி அழகும் ஞான சபையில் தில்லை. கானம் தன்னில் நின்றாடும் ஆனந்த நடராஜனே.

ஆண்: நேமியுடன் முழங்காழியணி சாரங்கபாணி மிருதங்கமும் நேமியுடன் முழங்காழியணி சாரங்கபாணி மிருதங்கமும் நி ச த நி ப ம ரி க ம ரி ச ஆஆஆ ஸ்வர நாத நாரதர் வீணையும்

ஆண்: சாம கான வினோதனே சிவகாம சுந்தரி நாதனே ஸ்வாமி சாம கான வினோதனே சிவகாம சுந்தரி நாதனே ஸ்வாமி அடிமையை ஆள் சகல ஜகன்னாதனே பாதமே தீம் ததீம் இசையுடன்.

ஆண்: ஞான சபையில் தில்லை கானம் தன்னில் நின்றாடும் ஆனந்த நடராஜனே ஹர ஹர எனவர முனிவரும் அமரரும் புகழ் பரமானந்த நடராஜனே

Male: Gyaana sabaiyil thillai Gaanam thanil nindraadum Gyaana sabaiyil thillai Gaanam thanil nindraadum Aanandha natarajanae hara hara ena vara Munivarum amararum pugazh Paramaanandha natarajanae

Male: Maanum mazhuvum Maanum mazhuvum pinju madhiyum nadhiyum thavazh Maanum mazhuvum pinju madhiyum nadhiyum thavazh Sevvaanam nigar sadai aada ila nagai arumbhum Madhimugamum thiruvizhi azhagum Gyana sabaiyil thillai Gaanam thannil nindraadum aanandha natarajanae

Male: Naemiyudan muzhangaazhiyani Saarangapaani mirundhangamum Naemiyudan muzhangaazhiyani Saarangapaani mirundhangamum Ni sa dha ni pa ma ri ga ma ri sa aa aa aa Swara naadha naaradhar veenaiyum

Male: Saama gaana vinodhanae Sivagaama sundhari naadhanae swaami Saama gaana vinodhanae Sivagaama sundhari naadhanae swaami Adimaiyaai aazh sagala jagan nadhanae Paadhamae theem thetheem isaiyudan

Male: Gyaana sabaiyil thillai Gaanam thannil nindraadum Aanandha natarajanae hara hara ena vara Munivarum amararum pugazh Paramaanandha natarajanae

Most Searched Keywords
  • tamil2lyrics

  • paadariyen padippariyen lyrics

  • amma song tamil lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • ovvoru pookalume karaoke download

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil bhajan songs lyrics pdf

  • tamil christian songs lyrics with chords free download

  • 80s tamil songs lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • tamil lyrics song download

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • soorarai pottru tamil lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • medley song lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • tamil songs with lyrics free download

  • new tamil songs lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • youtube tamil line