Vachaan Vachaan Song Lyrics

Sirayil Pootha Chinna Malar cover

பெண்: வச்சான் வச்சான் கதவை திறந்து வச்சான் மச்சான் மச்சான் எனக்கு பிடிச்ச மச்சான்

பெண்: வலது காலை வச்சான் மனச மேல வச்சான் ஜனங்க வாயாற வாழ்த்த வச்சான்... வலது காலை வச்சான் மனச மேல வச்சான் ஜனங்க வாயாற வாழ்த்த வச்சான்...

குழு: வச்சான் வச்சான் கதவை
பெண்: திறந்து வச்சான்
குழு: மச்சான் மச்சான் எனக்கு
பெண்: பிடிச்ச மச்சான்

குழு: .......

பெண்: பூமாலை சூட்டு புதுத்தாளம் போட்டு ஆவாரம் பூ பாடும் அழகான பாட்டு வீராதி வீரா சூராதி சூரா ஊரெல்லாம் பாராட்டும் ராசா என் ராசா

பெண்: எப்போதும் ஜெயிச்சு... எல்லோருக்கும் கொடுத்து.. எப்போதும் ஜெயிச்சு எல்லோருக்கும் கொடுத்து நீ வாழ்க நூறாண்டுதான் நீங்காத பேரோடுதான்....ஹா.

குழு: வச்சான் வச்சான் கதவை
பெண்: திறந்து வச்சான்
குழு: மச்சான் மச்சான் எனக்கு
பெண்: பிடிச்ச மச்சான் வலது காலை வச்சான் மனச மேலே வச்சான் ஜனங்க வாயாற வாழ்த்த வச்சான்...

பெண்: வேண்டாத சாமி இங்கேது காமி ஆண்டாண்டு பல காலம் மழை பாயும் பூமி நீ வந்த வேளை போராடும் ஏழை நீயென்றும் தான் வாழ கொடுத்தாயே ஓலை

பெண்: எப்போதும் வெயிலு நீதானே நிழலு எப்போதும் வெயிலு நீதானே நிழலு மறையாது ஒம் பேருதான் மனசெல்லாம் உன் ஊருதான் ஹோய்

பெண்: வலது காலை வச்சான் மனச மேல வச்சான் ஜனங்க வாயாற வாழ்த்த வச்சான். வலது காலை வச்சான் மனச மேல வச்சான் ஜனங்க வாயாற வாழ்த்த வச்சான்.

Female: Vachaan vachaan Kadhava therandhu vachaan Machaan machaan Enakku pudicha machaan

Female: Valadhu kaala vachaan Manasa mela vachaan Sananga vaayaara vaazhtha vachaan Valadhu kaala vachaan Manasa mela vachaan Sananga vaayaara vaazhtha vachaan

Male
Chorus: Vachaan vachaan kadhava
Female: Therandhu vachaan Female
Chorus: Machaan machaan enakku
Female: Pudicha machaan

Female
Chorus: Thanana naanaanaa. Male
Chorus: Thananana nanana Nanana naanaanaa. Female
Chorus: Thananana nanana nanana
Chorus: Thaanaanaa thannaana Thannaana nannaa nannaa Thaanaanaa thannaana thannaana naa

Female: Hae poo maala soottu Pudhu thaalam pottu Aavaara poo paadum Alangaara paattu Veeraadhi veeraa sooraadhi sooraa Oorellaam paaraattum raasaa en raasaa

Female: Eppodhum jeyichu. Ellorkkum kodutthu. Eppodhum jeyichu. Ellorkkum kodutthu. Nee vaazhga nooraandu thaan Neengaadha perodu thaan

Male
Chorus: Vachaan vachaan kadhava
Female: Therandhu vachaan Female
Chorus: Machaan machaan enakku
Female: Pudicha machaan

Female: Valadhu kaala vachaan Manasa mela vachaan Sananga vaayaara vaazhtha vachaan

Female: Vachaan vachaan Kadhava therandhu vachaan Machaan machaan Enakku pudicha machaan

Female
Chorus: {Aa. thananana nanana nanaa. Male
Chorus: Aahaa aahaa Female
Chorus: Thananana nanana nanana naa. Female
Chorus: Oho Oho} (2)

Female: Vendaadha saami Ingedhu kaami Aandaandu pala kaalam Ala paayum boomi

Female: Nee vandha vela Poraadum ezha Veedendrum thaan vaazha Koduthaayae ola

Female: Eppodhum veyilu. Nee thaanae nizhalu. Eppodhum veyilu Nee thaanae nizhalu Maraiyaadhu om peru thaan Manasellaam on ooru thaan hei

Male
Chorus: Vachaan vachaan kadhava
Female: Therandhu vachaan Female
Chorus: Machaan machaan enakku
Female: Pudicha machaan

Female: Vachaan vachaan Kadhava therandhu vachaan Machaan machaan Enakku pudicha machaan

Female: Valadhu kaala vachaan Manasa mela vachaan Sananga vaayaara vaazhtha vachaan Valadhu kaala vachaan Manasa mela vachaan Sananga vaayaara vaazhtha vachaan

Male
Chorus: Vachaan vachaan kadhava
Female: Therandhu vachaan Female
Chorus: Machaan machaan enakku
Female: Pudicha machaan

Female: Vachaan vachaan Kadhava therandhu vachaan Machaan machaan Enakku pudicha machaan

Similiar Songs

Most Searched Keywords
  • thullatha manamum thullum vijay padal

  • karaoke with lyrics tamil

  • chellamma song lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • tamil christian songs lyrics free download

  • gaana songs tamil lyrics

  • lyrics status tamil

  • asuran song lyrics in tamil download

  • azhage azhage saivam karaoke

  • national anthem lyrics tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • kadhal psycho karaoke download

  • pongal songs in tamil lyrics

  • tamil songs lyrics download for mobile

  • irava pagala karaoke

  • cuckoo cuckoo lyrics tamil

  • en kadhale lyrics

  • amma song tamil lyrics

  • oru porvaikul iru thukkam lyrics